ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லன்னா சரிவருமா?
அமைதியும், நிம்மதியும், தெளிவும் பிறக்க, ஆழ்ந்த தியானம் உதவுமாம்.
நான் இன்னும் ட்ரை பண்ணல, ட்ரை பண்ணி விஷயம் தெரிஞ்சவங்க இருந்தா ஏதாவது சூட்சமம் சொல்லிட்டுப் போங்க.
கீழே, சிம்பிளா, இந்த மேட்டரை துவங்குவது எப்படின்னு படம் காட்டியிருக்காங்க.
நம்பர மாதிரிதான் இருக்கு. முயலவும்.
-ஷ்ரீ ஷ்ரீ ஷ்ரீ ஷ்ரீ ஷ்ரீ சர்வேசன்!
recent posts...
Showing posts with label video. Show all posts

Tuesday, June 24, 2008
Tuesday, April 15, 2008
God bless you please, Mrs. Robinson
The Graduate (Dustin Hofffman) படம் பாத்தவங்க, அந்த படத்துல வர Mrs. Robinson பாட்டு கேட்டிருப்பீங்க. படத்தை ஒரு தடவ மட்டும் பாத்திருந்தா, இந்த பாட்டு மனசுல நின்னிருக்காது.
நான் படிப்ப முடிச்சுட்டு, என் நெருங்கிய நண்பர்கள் கொஞ்சம் பேர சேத்துக்கிட்டு, software பிஸினஸு பண்ணிய காலங்கள் சுகமானவை.
நண்பர்களில் ஒருவன், ஆங்கில பாப், டிஸ்கோ பாட்டெல்லாம் கேஸட்ல வச்சிருப்பான். எல்லாப் பாட்டும் அத்துப்படி அவனுக்கு.
எனக்கு அந்த பாட்டெல்லாம் பெருசா ஒண்ணும் புரியாது. ஆனா, அதில இருந்த ஒரு துள்ளல் ரொம்ப புடிக்கும்.
இப்படித்தான், Abba, Beatles, Boney M, MJ எல்லாரும், அவன் போட்ட கேஸட்லயிருந்து பரிச்சயமானாங்க.
பொழுதன்னைக்கும் Beatles தான் ஒடிட்டிருக்கும். John Lenon பத்தி தனிப் பதிவே போடணும். அதனால, இங்க அவர பத்தி அலசல.
Beatles மாதிரி, ஒரு க்ரூப் அதுக்கப்பரம் வரவே இல்லை.
சரி, சொல்ல வந்த மேட்டருக்கு வருவோம்.
அந்த நாட்களில் கேட்ட ஒரு துள்ளல் பாட்டு, இந்த God Bless you please, Mrs. Robinsonனு வர பாட்டு.
நான் கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் கூட, இது Beatles பாட்டுன்னு தான் நெனச்சிட்டிருந்தேன்.
இப்ப தான் சமீபத்தில், இந்த பாட்டு, beatlesது இல்ல, Simon and Garfunkel என்ற கலைஞர்களுடையதுன்னு தெரிஞ்சுண்டன்.
ஒரு ரெண்டு மூணுவாட்டி கேட்டுப்பாருங்க, முணுமுணுக்க ஆரம்பிச்சிடுவீங்க.
The Graduate படம் பாத்தீங்களா? Dustin Hoffman கலக்கியிருப்பாரு. கதைதான் கொஞ்சம் வெவகாரமான கதை.
கூட சேந்து பாட ஆசப் பட்டீங்கன்னா, லிரிக்கு கீழே: இங்கிருந்து சுட்டது
And here's to you, Mrs. Robinson
Jesus loves you more than you will know (Wo, wo, wo)
God bless you please, Mrs. Robinson
Heaven holds a place for those who pray
(Hey, hey, hey...hey, hey, hey)
We'd like to know a little bit about you for our files
We'd like to help you learn to help yourself
Look around you, all you see are sympathetic eyes
Stroll around the grounds until you feel at home

Hide it in a hiding place where no one ever goes
Put it in your pantry with your cupcakes
It's a little secret, just the Robinsons' affair
Most of all, you've got to hide it from the kids
Coo, coo, ca-choo, Mrs Robinson

Sitting on a sofa on a Sunday afternoon
Going to the candidates debate
Laugh about it, shout about it
When you've got to choose
Ev'ry way you look at it, you lose
Where have you gone, Joe DiMaggio
A nation turns its lonely eyes to you (Woo, woo, woo)
What's that you say, Mrs. Robinson
Joltin' Joe has left and gone away
(Hey, hey, hey...hey, hey, hey)
இந்தப் பதிவை அந்த அருமை நண்பனுக்கு சமர்ப்பணிக்கிறேன்.
மச்சி, டாங்க்ஸ் ஃபார் எவிரிதிங்!
:)

Tuesday, December 11, 2007
ஆல்-இன்-ஆல் அழகுராஜா - ஸோக்கு
எவ்ளோ பேரு வந்தாலும், நம்ம கவுண்டமணி மாதிரி கலக்கல் யாருமில்ல.
கவுண்டருக்கு இணை கவுண்டரேதான்.
இன்னிக்கும், சிரிப்பை வரவழைக்கு நகைச்சுவை காட்சி இது :)
பி.கு: 27 பதிவர்களின் 'நச்' கதைகள படிச்சீங்களா? நீங்க கதை எழுத முயற்சி பண்ணலியா?ட்ரைமுயற்சி பண்ணுங்க. $25 பரிசு பணம் உங்களுக்கும், உங்கள் பெயரில் $75 உதவும் கரங்களுக்கும் செல்ல வாய்ப்புண்டு. சும்மா, ஜாலியா கோதால எறங்குங்க! சேந்து கலக்குவோம்!
கவுண்டருக்கு இணை கவுண்டரேதான்.
இன்னிக்கும், சிரிப்பை வரவழைக்கு நகைச்சுவை காட்சி இது :)
பி.கு: 27 பதிவர்களின் 'நச்' கதைகள படிச்சீங்களா? நீங்க கதை எழுத முயற்சி பண்ணலியா?
Monday, December 10, 2007
உனக்கும் எனக்கும் ஆனந்தம் - கலக்கும் சௌம்யா!
11 வயது சௌம்யாவின் ஒரு வீடியோ தற்செயலா கண்ணுல பட்டுது.
பரதநாட்டியம் உடை போட்டுக்கிட்டு, ஒரு fusion டான்ஸ் ஆடறாங்க.
அமக்களப் படுத்திட்டாங்க!!!
இந்த பாட்டு என்ன படம்? (உனக்கும் எனக்கும் ஆனந்தம்... ஜானகி பாடறாங்களோ?)
பி.கு: 25 பேர் ஆட்டையில் இதுவரை. யார் பேராவது விட்டுப் போச்சுன்னா சொல்லுங்க. சேராதவங்க சேருங்க. எழுதாதவங்க எழுதுங்க, 'நச்'னு ஒரு கதையை.
என் 'நச்' கதைய படிச்சீங்களா?
;)

Sunday, September 30, 2007
SPB, கங்கை அமரன் - மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்
You Tube மேஞ்சுகிட்டிருக்கும்போது கண்ணுல பட்டது விஜய் டி.வில வந்த "காஃபி வித் அனு" ப்ரோக்ராம்.
அனு ஹாஸன் அருமையா ஒருங்கிணைத்து நடத்தும் நிகழ்ச்சி.
மே 12ஆம் தேதி பாலுவும், கங்கை அமரனும் கலந்து கொண்ட நிகழ்ச்சி சூப்பர்ப்.
இவங்களுக்கு நடுவில் இருக்கும் நட்பின் இறுக்கம் சூப்பர்ப்.
இரண்டு பேரும் மாத்தி மாத்தி கலாய்ச்சிக்கிட்டு, இந்த வயசிலும் துள்ளிக் குதிக்கும் இவர்களைப் பாத்தா பொறாமையா இருக்கு.
இவ்ளோ 'திக்'கா நமக்கு யாரும் ஃப்ரெண்டு வாய்க்கிலியேன்னு (டேய், அடிக்க வராதீங்கடா, லுலுலுவாய்க்குச் சொன்னேன்) நெனச்சு ஒரே ஏக்கம்ஸ்.
நீங்களும் வீடியோ பாருங்களேன்.
இவங்கள மாதிரியே இவங்க பசங்களும் நட்பு பாராட்டி ஜாலியா கலந்து ஒண்ணா வேலை செய்வதும் அருமை.
பாருங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
வாழ்க வளர்க இவர்களின் நட்பு!
hmmmm ;)
பி.கு: கண்ணுல படர சிறந்த வீடியோக்கள அப்பப்ப சேத்து வச்சு எல்லாரும் பகிர்ந்திக்கர மாதிரி ஒரு கூட்டுப் பதிவு தயார் பண்ணலாம்னு நெனைக்கறேன். எல்லாருக்கும் உபயோகமா இருக்கும். பேரு என்னா வைக்கலாம்? கூட்டுப் பதிவுல மெம்பரா சேர விருப்பமா? சொல்லிட்டுப் போங்க. இந்த மாதிரி வீடியோ சேத்து வச்சம்னா, பின்னாடி பாக்க நல்லா இருக்கும்.

Subscribe to:
Posts (Atom)