recent posts...

Sunday, February 03, 2008

எங்கெங்கு காணினும் வட்டமடா... அதையெல்லாம் படம் புடிக்க தாவு தீருதடா...

வணக்கமுங்க. சும்மா டமாசுக்கு வச்ச டைட்டில்.
PITன் பெப்ரவரி மாசப் போட்டித் தலைப்பு 'வட்டம்'.

மக்கள்ஸ் எல்லாரும், ரவுண்டு ரவுண்டா ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

எனக்கு நேரப் பற்றாக்குறை இந்த வாரம்.
வட்டத்த தேடீ ரொம்ப அலையமுடீல.
வீட்ல அங்க இங்க, இருக்கரதையே க்ளிக்கி அனுப்பறேன்.
(டிஸ்கி: என் படமெல்லாம் ஓஹோன்னு வரலை, இந்த மாதிரி நேரம் இல்ல அது இதுன்னு ஏதாவது சொல்லி சமாளிச்சாதான் உண்டு. வாத்தியாச்சே :) )

1) வெளக்கு வெப்போம்... வெளக்கு வெப்போம்... ஓ ஒ ஓ ஒ ஓ!


2) சமீபத்திய பொழுது போக்கு - கிட்டாரில் பொருள் குற்றம் இருக்கு. தெரீதா?


3)


4) எங்களுக்கும் மாடர்ன் ஆர்ட் வருமுங்க :) - (நோட் த பாயிண்ட் நளாயினி மேடம் :))


குறை நிறைகளச் சொல்லுங்க!

பி.கு: fixmyindia.blogspot.comல் சென்னையில் இருக்கும் வெவகாரமான 1/4 அடி ஏறும் ரோடு ப்ரச்சனையை புகார்பெட்டியில் போட்டாச்சு.

23 comments:

Sathiya said...

இரண்டு படமும் சூப்பர். எனக்கு முதல் படம் ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்!

SurveySan said...

இனி பின்னூட்டம் போடயிருக்கும் அனைவருக்கும் நன்னீஸ்! :)

கயமைக்கு என்னெல்லாம் செய்ய வேண்டியிருக்கு. :)

SurveySan said...

Sathiya,

படிக்காம/பாக்காம போடர standard பின்னூட்ட template மாதிரி இருக்கு?

4 படம் போட்டிருக்கேன். இரண்டு படமும் சூப்பர்ங்கறீங்க ;)

எனிவே, நன்றீஸ் :)

விழியன் said...

முதல் படம்:
இன்னும் ஒன்று இரண்டும் வெளக்கு இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.

இரண்டாவது படம்:
Focus எதுக்குன்னு தெரியல..

மூன்றாவது படம்:
Flash தவிர்த்து இருக்கலாம். நடுவில் இருக்கும் அந்த flash கொஞ்சம் disturbanceஆ இருக்கு.

மார்டர்ன் ஆர்ட் பத்தி சொல்ல ஏதுமில்ல.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Sathiya said...

நான் போட்டிக்கு அனுப்பின முதல் இரண்டு படங்களை பற்றி மட்டுமே கூறினேன். நீங்க எத்தன ரவுண்டு (circle) எத்தினாலும், மொத இரண்டு தான கணக்கு;)

Anonymous said...

Surveysan, I sent you one mail regarding the fixmyindia. Let me know what you think.

திவாண்ணா said...

கிடார்ல பொருள் குற்றம் (கரன்சி) தெரீதுபா! எந்த நாட்டுது? நாலுல (நோட் தி பாய்ன்ட் யுர் ஆனர்!) மூனு பிடிச்சது. இந்த மாடர்ர்ன் ஆர்ட் மட்டும் எப்பவுமே பிரியரதில்ல.

திவாண்ணா said...

ப்ளாக் ல காமென்ட்ஸ் அன்மாடரேடட் அப்படி சொல்லுது. இங்க வந்தா மாடரேஷன் எனேபிள்ட். கொஞ்சம் சரி பண்ணலாமா?

நாதஸ் said...

முதல் படம் ரொம்ப நல்லா இருக்கு... எனக்கு முதல் மற்றும் மூன்றாம் படம் பிடிச்சுருக்கு... :)

மாடர்ன் ஆர்ட் நமக்கு ஒன்னும் புரியலை ;)

Anand V said...

//என் படமெல்லாம் ஓஹோன்னு வரலை


இதுக்கு மேல வேற என்னத்த சொல்றது :-)

SurveySan said...

Thanks for the useful feedback Vizhiyan. :)

2nd pic - wanted to focus the whole thing. usually, product catelogs has the entire product on focus. not sure how they do that. i tried to do that here. but not very successful.

the 3rd pic is not flash - its a halogen lamp. I should have used a white cloth over it to diffuse the brightness.

Thanks :)

SurveySan said...

Diva, Currency? no. thats product label.

porul kuttram is the broken-pegs on the guitar :)

SurveySan said...

nathas,

Thanks!

SurveySan said...

an&,

//இதுக்கு மேல வேற என்னத்த சொல்றது :-)//

hee hee. en mana dhairiyatha paarattiyirukkalaam.

Anonymous said...

I like the third photo. The lighting is superb!

Anonymous said...

அந்த கட்சீ படம் டமிளச்சி இல்லீனா லக்கீலுக்கு பதிவுல வரவேண்டிது மாதிரி கீது? :-) அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஒப்பாரி said...

முதல் படம் , அழகா இருக்கு.

SurveySan said...

VeeraSundar,

நன்றி!


அனானி,
இன்னாபா சொல்ற?

ஒப்பாரி,
நன்றி! :)

நளாயினி said...

:):):):):):):):):)


நிறைய சிரிச்சன். சிரிக்க வைத்ததற்கு நன்றி.. அடடாh

SurveySan said...

siricheengalaaa?

modern art nallaa illiyaa?

திவாண்ணா said...

ஸர்வேஸன், உங்க படங்கள் இப்படி சிரிப்பா சிரிக்கிறது நிலைக்கு வந்துடுச்சா? பாவமே!
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு மாதிரி எல்லாருக்கும் தன் படம் புடம் போட்ட பொன் படம். நளாயினி நோட் பண்ணிக்குங்க!

SurveySan said...

////காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு மாதிரி எல்லாருக்கும் தன் படம் புடம் போட்ட பொன் படம். நளாயினி நோட் பண்ணிக்குங்க!
///


absolutely. avanga padam enakku puriyaadhadhu maadhiri, en padam avangalukku puriyala ;)

Athi said...

First படம் கலக்கலா இருக்கு...