recent posts...

Sunday, February 24, 2008

AsiaNetல் இளையராஜா பாட்டும், அதன் அலசலும்

சலங்கை ஒலி, கமலின் திரைப்பட வரலாறில் ஒரு சகாப்தம்.
அதில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே பல காலம் நிலைத்து நிற்கும் ரகம்.

'வேதம் அணுவிலும் ஒரு நாதம்' என்னும் பாடல், செம வெரைட்டி.
சின்ன வயசுல அவ்ளவா ரசிச்சுக் கேட்டதில்லை. அந்த காலத்துல, தகிட தஜிமி தந்தானா பாட்டு தான் பிடிச்சது :)

இப்ப கேட்டா, இந்த பாட்டு, சும்மா ஜிவ்னு இருக்கு.

'வேதம் அணுவிலும் ஒரு நாதம்' பாட்டை, AsiaNet ப்ரோக்ராம்ல ஒரு பொண்ணு பாட, அத ரசிச்சு சிலாகிச்சு கமெண்டு அடிக்கும் நடுவர்கள் கீழே (குறிப்பா அந்த 1st ஜட்ஜு கமெண்ட்ட பாருங்க. நம்ம ராசா பாட்ட, என்னமா மனப்பாடமா வச்சிருக்காரு) :

பாடல்:


ஜட்ஜஸ் Comments


ஒரிஜனல் பாடல் இங்கே.

3 comments:

SurveySan said...

தமிழ் சானல்களில் இந்த அளவுக்கு குவாலிட்டி உள்ள நிகழ்சிகள் இல்லாதது வருத்தம்.

SurveySan said...

1st videoன் கடைசியிலேயே முதல் நடுவர் பேச ஆரம்பிச்சிடறாரு.

SurveySan said...

kayams.