PITன் பெப்ரவரி மாசப் போட்டித் தலைப்பு 'வட்டம்'.
மக்கள்ஸ் எல்லாரும், ரவுண்டு ரவுண்டா ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
எனக்கு நேரப் பற்றாக்குறை இந்த வாரம்.
வட்டத்த தேடீ ரொம்ப அலையமுடீல.
வீட்ல அங்க இங்க, இருக்கரதையே க்ளிக்கி அனுப்பறேன்.
(டிஸ்கி: என் படமெல்லாம் ஓஹோன்னு வரலை, இந்த மாதிரி நேரம் இல்ல அது இதுன்னு ஏதாவது சொல்லி சமாளிச்சாதான் உண்டு. வாத்தியாச்சே :) )
1) வெளக்கு வெப்போம்... வெளக்கு வெப்போம்... ஓ ஒ ஓ ஒ ஓ!

2) சமீபத்திய பொழுது போக்கு - கிட்டாரில் பொருள் குற்றம் இருக்கு. தெரீதா?
3)

4) எங்களுக்கும் மாடர்ன் ஆர்ட் வருமுங்க :) - (நோட் த பாயிண்ட் நளாயினி மேடம் :))
குறை நிறைகளச் சொல்லுங்க!
பி.கு: fixmyindia.blogspot.comல் சென்னையில் இருக்கும் வெவகாரமான 1/4 அடி ஏறும் ரோடு ப்ரச்சனையை புகார்பெட்டியில் போட்டாச்சு.