வலப்பக்க வாக்குப்பெட்டியில் சங்கதி இருக்கு. :)
இதுவரை வந்த வாக்குகளின்படி தமிழ்மணமே முன்னிலையில். ஆனா, டமிலிஷ், very closely following.
நாராயண! நாராயண!
;)
recent posts...
Showing posts with label survey. Show all posts
Showing posts with label survey. Show all posts
Saturday, January 10, 2009
Friday, November 30, 2007
எங்கள் குஷ்பாத்தாவுக்காக...
வேற வேலயே இல்ல போலயிருக்கு இ.முன்னணி கூடாரத்துல?
குஷ்பு ஏதோ ஃபங்க்ஷன்ல சாமி சிலைக்கு பக்கத்துல செருப்பு போட்டு ஒக்காந்துட்டாங்களாம், அதுவும், கால் மேல கால போட்டுக்கிட்டு ஒக்காந்துட்டாங்களாம்.
இப்படி ஒக்காந்ததனால, இந்து மத மக்கள் எல்லாரும் பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாயிட்டாங்களாமாம்.
வரிஞ்சு கட்டிக்கிட்டு குஷ்பாத்தா மேல அவமதிப்பு வழக்கு போட்டிருக்காராம் இ.முன்னணி கு.மூர்த்தி.
நானும் இந்து மதத்தைச் சேந்தவந்தான். ஏதோ ஓரளவுக்கு சாமி பக்தியும் இருக்கு.
என் மனசு ஒண்ணும் உளச்சலே அடையிலயே.
ஒரு சப்ப மேட்டரு இது. கண்டிப்பா தெனாவட்டுல பண்ணியிருக்கமாட்டாங்க குஷ்பூ. மேடைல போய் ஏன்யா சாமி செலைய வச்சீங்க? வேற எடம் கெடைக்கலியா?
தெரு ஓரத்துல இருக்கர பல கோயில்களுக்கு முன்னால் சாக்கடை தேங்கிக் கெடக்கு. அத கழுவி வுடுங்க டைம் இருந்தா. அத்த வுட்டுப்போட்டு, என்னத்துக்கு இந்த சவுடால் எல்லாம்?
சும்மா, பேப்பர்ல பேர் வரதுக்கு செய்யர வேலையா இது?
அப்படின்னா, இத வுட வேற எவ்ளவோ சப்ப மேட்டர் பண்ணலாமே? ஏன் குஷ்பாத்தாவ வம்புப்பு இழுக்கோணும்? மீசைய பெருசா வளங்க, நகத்த வளங்க, கூவத்துல உள் நீச்சல் அடிங்க, இப்படி எவ்ளவோ பண்ணலாமேய்யா?
ஏன்ய்யா? ஏன்?
(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பாடா. இதுல ஒரே நன்மை, நமக்கு சர்வே போட மேட்டர் கெடச்சுது :) )
நீங்க என்ன நெனைக்கறீங்க இந்த மேட்டர் பத்தி? மன உளைச்சலெல்லாம் வருதா? யோசிச்சு குத்துங்க ;)
Subscribe to:
Posts (Atom)