ஆனா, இந்த வருஷம் ஒரு ஸ்லம்டாக் மில்லியனர் இல்லியே.
அதனால, நீங்களே க்ளிக்கி அப்பப்ப தெரிஞ்சுக்கோங்க.
ஆஸ்கார் போட்டிக் களத்தில் உள்ளது/வர்கள் கீழே.
க்ளிக்கினால், யாரு யாரு எதுக்கு போட்டியில் இருக்காங்க, யாரு கெலிச்சாங்கன்னு தெரியும்.
Steve Martinதான் ஹோஸ்ட்டிங். கலக்குவாரு கண்டிப்பா.
உங்க predictions இன்னான்னு சொல்லுங்க?
அவதாரம் அள்ளுமா?