recent posts...

Showing posts with label olympics video india abhinav bindra beijing 2008 gold medal. Show all posts
Showing posts with label olympics video india abhinav bindra beijing 2008 gold medal. Show all posts

Sunday, August 10, 2008

நமது புதிய சூப்பர் ஸ்டார்! தங்கம் வென்ற சிங்கம்!



யாரு இவரா?

தெரியலையா?

இவருதான் நமது புதிய சூப்பர் ஸ்டார்.

பீஜிங்கில் துப்பாக்கி சுடலில், தங்கம் வென்ற சிங்கம்!

Abhinav Bindra!

கலக்கிட்ட அபினவ்!

வாழ்க நீ!

Vow! What a scene! Watch the ceremony and listen to our anthem ;)




மெத்த மகிழ்ச்சியைத் தந்த செய்தி! (thanks: athisha)

NDTV - more info
Singh, Patil congratulates Abhinav



Abhinav Bindra வூட்டு அட்ரெஸ் என்னாங்க? தமிழ் பதிவர்கள் சார்பா ஒரு வாழ்த்துக் கடுதாசி அனுப்பலாம்.

:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)