recent posts...

Showing posts with label alaska cruise norwegian pearl canada pictures. Show all posts
Showing posts with label alaska cruise norwegian pearl canada pictures. Show all posts

Tuesday, July 13, 2010

அலாஸ்கா படங்கள்

அலாஸ்காவை பாத்தாச்சு. கப்பலேறிப் போய் பாத்தாச்சு. மேல் விவரங்கள் பதியும் முன், எடுத்த படங்கள் சிலதை முன்னோட்டமாய் விடலாம்னு இந்த பதிவு.

எங்க கப்பலு (norwegian pearl. seattle to ( alaska)juneau to skagway to ketchikan to (canada) victoria.


முக்கிய ஸ்தலம். Glacier Bay, Alaska.


அதே கப்பலு.

கப்பலுக்குள் அரங்கம்.

இங்கதான் பாதி நாள் ஓடிச்சு. சாப்பாட்டுக் கூடம்.

டான்ஸ் வாத்தி.

Juneau நகரின் Mt. roberts.

வழிகாட்டி.

Mendenhal glacier,Juneau, Alaska


களியாட்டம், கப்பலுக்குள்.

Skagway ரயில்.

அதே கப்பல்.


வ்கை வகையா சாப்பாடு.

திரை அரங்கம்.


skagwayல் சொகுசு வண்டி


வாடகை சைக்கிள்.

glacier bay, alaskay. சொர்கம்.

கப்பல் மேல்தளம்.

bye bye glacier bay.

ketchikanல், சா(ல்)மன் மீனின், migration. இப்படி குதிச்சு குதிச்சு எதிர்நீச்சல் போட்டுதான் இது கடலிலிருந்து நதிக்குள் புகுது.

ஈகிளார்.

கழுகார் தின்னு போட்ட மீதி.

ரெண்டு ஈகிளார் ஃபைட் போட ரெட்யாகறாங்க.
ஃபைட் ஆரம்பம்.(ஒழுங்கா வந்திருந்தா, நேஷனல் ஜியாக்ரஃபில வேலைக்கு போயிருக்கலாம். ஹ்ம்)


ஃபைட் ஓவர்.

வெற்றியாளர்.

வெற்றிக் கொக்கரிப்பு.

ketchikan rainbow falls.

ketchinalல் குட்டிப் படகு.

உடன் வந்த Diamond Princess. Victoria, Canada.

Butchet Gardens, Victoria,British Columbia, Canada.
சுபமாய் முடிந்தது, வான வேடிக்கையுடன்.