குத்தம் கண்டுபிடிச்சே பேர் வாங்கும் புலவர்களுக்கு பதிவுலகில் பஞ்சமே இல்லை.
இன்று தமிழ்மணத்தில் கண்ணில் பட்ட 'வினவு' என்ற பதிவில் சச்சினின் புதிய புத்தகத்தைப் பற்றிய விவரணை, சிரிப்பை வரவழைத்தது.
சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம்!!
நிந்தா குத்தம், ஒக்காந்தா குத்தம், கவுந்தா குத்தம், பாவம்யா மனுஷன், என்னதான் பண்ணுவான்?
அவரு ரத்தம், அவரு சாமர்த்யம், அவரு உழைப்பு, அவரு இஷ்டம்.
அந்தாள ஏன் போய் நோண்டனும்? வேற யாரும் கெடைக்கலையா? ;)
180கோடி சம்பாதிக்கரவர், அறக்கட்டளைக்கு அதிலேருந்து ஏன் கொடுக்கலை இதிலேருந்து ஏன் கொடுக்கலைன்னு கேள்வி வேர.
1000ங்கள் சம்பாதிக்கர நாம் எத்தனை அறக்கட்டளைகளுக்கு எம்புட்டு துட்டு கொடுத்திருக்கோம் இதுவரை?
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்...
நா.நா!
;)