recent posts...

Monday, July 18, 2011

Hiware Bazar Panchayat - The Miracle Village

Good information for our villages.

4 comments:

SurveySan said...

please share in tamilmanam and elsewhere. danks.

[pc reinstalled and lost all my cookies.. somberiththanam to reset passwords :)]

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு பார்க்கவே..வெற்றியின் கதை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்மணம் ஒருவாரத்திற்கு இயங்காது. மேலும் நன்கொடை கேட்டிருக்கும் விசயத்தைப் பார்த்தீர்களா தெரியவில்லை.

tbcd:தமிழ்மணம் தமிழ் பதிவர்களுக்கு தாயின் மடிப் போல.... நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தோர் காசுகள் தாரீர்! http://tamilmanam.net/

வவ்வால் said...

சர்வே,

//please share in tamilmanam and elsewhere. danks.

[pc reinstalled and lost all my cookies.. somberiththanam to reset passwords :)]//

நான் எல்லாம் தனியா கிடந்து அல்லாடனுமோ நினைச்சேன்,நமக்கும் ஒரு துணை இருக்குனு இப்போ தான் தெரியுது, ஒரு 2 வருஷம் ஆச்சா எனக்கு தமிழ் மண ஐடி மறந்து போச்சு,யாரோ ஒரு புண்ணியவான் தான் என்னை சேர்த்துவிட்டு சொர்க்கத்துக்கு இப்பவே சிசர்வ் பண்ணிக்கிட்டார்!