recent posts...

Monday, November 16, 2009

போட்டியிடும் எழுபது நச்கள்

வணக்கம் நண்பர்களே.

இந்த வருட 'நச்' போட்டியில் எழுபது கதைகள் களமிறங்கியுள்ளன.

எல்லாரும், கதைகளை படிச்சு மனதளவில் மார்க் போட்டு வச்சுக்கங்க.

யார் எழுதினாங்கங்கரது முக்கியமில்லை. கதை எப்படிப்பட்டது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

போட்டியை எப்படி நடத்தலாம் என்பதை கொம்பேனி இன்னும் முடிவு செய்யவில்லை.
யோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன.

வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் சட்டதிட்டங்களுடன், வில் மீட் யூ ஸூன்!

1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
2. அசைன்மென்ட் - கிஷோர்
3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
4. உதவி - ஷைலஜா
5. உயிரின் உயிரே - R. Gopi
6. தொழில் - ராமலக்ஷ்மி
7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
10. திருப்பம் - சின்ன அம்மிணி
11. கண்ணால் காண்பதும் - பெயர் சொல்ல விருப்பமில்லை
12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
13. ஆவணி பௌர்ணமி - நானானி
14. நொடிப் பொழுதில் - Pappu
15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
16. ஜாக்கிரதை மழை பெய்கிறது - Vidhoosh
17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
18. ஆதவன் - நான் ஆதவன்
19. இக்கணம் இக்கதை - Nundhaa
20. யாரோ ஒருத்தி - குகன்
21. செவப்புத் தோல் - ஈ.ரா
22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்
23. அன்னா மரியா குமாரசாமி - செந்தழல் ரவி
24. ரெட் லைன் - வண்டிக்காரன்
25. பச்சை நிற பக்கெட் - Thirumalai Kandasami
26. கடைசியில் ஒரு திருப்பம் - மணிகண்டன்
27. விடை கொடு எங்கள் நாடே - சங்கர்
28. மில்லியன் காலத்துப் பயிர் - சத்யராஜ்குமார்
29. டிஸ்லெக்சியா - Vinitha
30. அவரு..அவரு..ஒரு - வருண்
31. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - கெக்கேபிக்குணி
32. ஜனனி - படுக்காளி
33. எக்ஸ்பிரஸ் இளமதி - SUREஷ் (பழனியிலிருந்து)
34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
35. புகை - kalyanaraman raghavan
36. வசவும் திட்டும் சாம்பலும் - கே.ரவிஷங்கர்
37. 72877629 - கே.பி.ஜனார்த்தனன்
38. ஜாதி கேடயம் - இரும்பித்திரை அரவிந்த்
39. காமம் கொல் - Cable Sankar
40. அந்த இரண்டு ரூபாய் - வி.நா.வெங்கட்ராமன்
41. டிஷ்யூங் - கார்த்திகைப் பாண்டியன்
42. சாப்ட்வேர் - ப்ரசன்ன குமார்
43. போகமாட்டேன் - புதுவை சந்திரஹரி
44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
46. சன்யாசம் கூறாமல் கொள் - சாம்ராஜ்ய ப்ரியன்
47. காமம் வழிந்தோடும் உடல் - graham
48. லாரி விபத்து - MSV Muthu
49. மாத்தி யோசி - நாஞ்சில் பிரதாப்
50. பாராட்டு - ஸ்வர்ணரேக்கா
51. நானே நானா - சுப.தமிழினியன்
52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
53. சட்டை - முரளிகண்ணன்
54. ஐ லவ் யூ - சுவாசிகா
55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
56. அபரஞ்சிதா - அடலேறு
57. முதல் காதல் - chelladhurai
58. நெப்போலியன் மேல சத்தியம் - நசரேயன்
59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
60. இந்தியா எப்படி உருப்படும்??? தொழில் - அன்புடன் அருணா
61. நடிகையின் கதை - சாணக்கியன்
62. Blackhole - இரா.வசந்த குமார்
63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
65. திருடன் - Parameswerey Namebley
66. நசிந்தப் பூக்கள் - நீச்சல்காரன்
67. திடீர் பாசம் - உண்மைத் தமிழன்
68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
69. நிபுணன் - யோசிப்பவர்
70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan

கொசுறு. இது என்னுது - புவனேஷ்வரி மாமி - (போட்டிக்கல்ல)


போட்டியில் பங்கு பெறாத பதிவர்கள் யாரேனும், கதைகளுக்கு நச் விமர்சனம் எழுதினால், எமக்கும், உமக்கும், அவர்க்கும், இவர்க்கும், மெத்த மகிழ்ச்சி உண்டாகும்.

போட்டியில் பங்குபெற்று சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றீஸ்!
கலக்கிட்டீங்க. ஒவ்வொண்ணா படிச்சு, உங்க பதிவிலையே கருத்ஸ் சொல்றேன். விரைவில் வாரேன் ;)

19 comments:

சென்ஷி said...

//
போட்டியில் பங்கு பெறாத பதிவர்கள் யாரேனும், கதைகளுக்கு நச் விமர்சனம் எழுதினால், எமக்கும், உமக்கும், அவர்க்கும், இவர்க்கும், மெத்த மகிழ்ச்சி உண்டாகும்.//

இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன். போட்டி முடிவுக்கு முன்னாடியே விமர்சனம் வரலாமா. இல்லை அப்புறமாவா :)

SurveySan said...

///இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன். போட்டி முடிவுக்கு முன்னாடியே விமர்சனம் வரலாமா. இல்லை அப்புறமாவா :)
///

முன்னாடியே வரலாம். நச் முடிவை உடைக்காமல் இருத்தல் நலம் :)

சென்ஷி said...

மொத்தம் இதுவரை 17 கதை படிச்சிருக்கேன்..

Anonymous said...

உங்கள் கதையும் போட்டிக்கு சேர்ப்பதில் ஆட்சேபனை இல்லை.

சென்ஷி said...

//நச் முடிவை உடைக்காமல் இருத்தல் நலம் :)//

:(

அது கஷ்டம்.. பேசாம எல்லாத்தையும் படிச்சுட்டு யாரு ஜெயிக்கறாங்கன்னு பார்க்கறேன்!

SurveySan said...

செந்தழல் ரவி,
//உங்கள் கதையும் போட்டிக்கு சேர்ப்பதில் ஆட்சேபனை இல்லை//

ஹிஹி. ஆனா,எனக்கு ஆட்ஷேபனை இருக்கு. ;)

SurveySan said...

சென்ஷி,

//அது கஷ்டம்.. பேசாம எல்லாத்தையும் படிச்சுட்டு யாரு ஜெயிக்கறாங்கன்னு பார்க்கறேன்!
//

:) டிஸ்கிளைமர் பெருசா போட்டுட்டு எழுதலாம். தப்பில்லை.

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம் ரிசல்ட் எப்ப வரும்? எனக்கென்னமோ நடுவர்ல ஒருத்தரா நம்ம சென்ஷியும் இருக்காரோன்னு தோணுது.....

SurveySan said...

நான் ஆதவன்,

ரிஜல்ட்டு, கிருஸ்மஸுக்கு முன்னாடி வந்துட ஏற்பாடு செய்யப்படும்.

////எனக்கென்னமோ நடுவர்ல ஒருத்தரா நம்ம சென்ஷியும் இருக்காரோன்னு தோணுது////

இந்த யோசனை நல்லாருக்கே. :)

lailmu மாறவர்மன் said...

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!

பெசொவி said...

//போட்டியில் பங்குபெற்று சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றீஸ்!
கலக்கிட்டீங்க. ஒவ்வொண்ணா படிச்சு, உங்க பதிவிலையே கருத்ஸ் சொல்றேன். விரைவில் வாரேன் ;)//

காத்திருக்கோம், முடிவ விட உங்க கருத்த தெரிஞ்சுக்க

Vidhoosh said...

சின்ன பிள்ளையில் ஸ்கூல் ரிசல்ட் வரக் காத்திருக்கிரா மாதிரி...:))

வாங்க

--வித்யா

ஸ்வர்ணரேக்கா said...

//போட்டியை எப்படி நடத்தலாம் என்பதை கொம்பேனி இன்னும் முடிவு செய்யவில்லை//

அட... சொல்லவேயில்ல..

//ஒவ்வொண்ணா படிச்சு, உங்க பதிவிலையே கருத்ஸ் சொல்றேன்//

வாங்க..வாங்க..

Truth said...

//ஹிஹி. ஆனா,எனக்கு ஆட்ஷேபனை இருக்கு.

உங்க நக்கலுக்கு அளவே இல்லயா சர்வேசன் சார்? :)

Anonymous said...

//யார் எழுதினாங்கங்கரது முக்கியமில்லை. கதை எப்படிப்பட்டது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.//

நாங்கெல்லாம் ஜெயிக்கறமோ இல்லியோ, பங்கேற்பவங்க கட்சி,
இதுவரைக்கும் என்ன ஜெயிச்சுர்க்கேன்னு ஒரு கேள்வி மட்டும் கேக்கக்கூடாது :)

SurveySan said...

30 கதை படிச்சாச்சு.

தொடரும்... :)

ஷைலஜாவின் கதை இரண்டு உள்ளது பட்டியலில், 4ஆவது கணக்கில் வராது. மை மிஸ்டேக்.

CS. Mohan Kumar said...

ரிசல்ட் இருக்கட்டும் சார் . இதில் கலந்து கொண்டாதால் நிறைய பதிவுலக நண்பர்களுடன் அளவளாவ முடிந்தது.

அவர்கள் ப்ளாக் பக்கம் நான் செல்ல அவர்கள் என் வலை மனை பக்கம் வர இந்த போட்டி ஒரு உதவி ஆக இருந்தது. பெரிய சைஸ் நன்றி தங்களுக்கு.

SurveySan said...

judges konjam peru maattiyirukkaanga.

therthal koodiya viraivil.

naan innum paadhi kadhaigal padichu mudikkanum :)

SurveySan said...

40 stories read so far. 30 more to go.

next announcment on contest will be posted on Monday. pls standby.