recent posts...

Monday, June 18, 2007

குட்டீஸ் பாட்டுப் போட்டி - சர்வே

நண்பர்காள்,

உங்கள் வீட்டிலும், சுற்றத்திலும், நட்பு வட்டத்திலும் இருக்கும் பொடீசுகளைத் திரட்டி, ஆளுக்கொரு பாட்டு பாட வச்சு, பதிஞ்சு அனுப்புங்கன்னு சொல்லியிருந்தேன்.

6 பேர் கோதால இறங்கினாங்க. அதுல, மூவர் பாடல் அனுப்பாம வுட்டுட்டாங்க (bvp - bad voice problem, tech problems :)).

ஆர்வமுடன், பாடலை அனுப்பிய மூன்று பேருக்கும் நன்னி!

இனி, உங்க வேல, இந்த மூன்று பாடல்களையும் கேட்டுவிட்டு, உங்களுக்கு ரொம்ப புடிச்சதுக்கு ஒரு ஓட்டு போடுங்க. பாடல்களை முழுசா கேளுங்க. சுவாரஸ்யமா, சூப்பரா இருக்கு, மூணும் :)

பரிசுகள், ஜுலை 1 அன்று அறிவிக்கப்படும். (1st, 2nd, 3rd என மூன்று பேருக்கும் பரிசு உண்டு :) )

பாடலைப் பாடி, பின்னி பெடலெடுத்திருக்கும் வாண்டுகள்:
1) அமுதசுரபியின் ~ பொங்கலோ பொங்கல்
2) மாதினியின் ~ ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
3) மணிமலரின் ~ லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே

பாட்டை கேட்டுட்டு ஓட்டு போடுங்க! :)


பி.கு: அபி பாப்பாவும், சர்வோதயனும், விதுலா வும், பாடலை பதிந்து அனுப்பவும். லேட்டானாலும் பரவால்ல. நாங்க பாட்ட கேட்டே ஆகணும். :)

16 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

senshi இன்னும் கொஞ்ச நேரத்தில் அபி அப்பாவிடமிருந்து சர்வோதயான் பாடலை அனுப்புவார் என்றாரே...அதையும் ஓட்டுப் பெட்டியில் இணைப்பீர்களா? பாவம் பையன் ஏமாந்து போவான்.

SurveySan said...

hmm. வந்துடும்னுதான் வெயிட் பண்ணிப் பாத்தேன்.

பாடல் வந்ததும், புதுசா ஒரு வாக்குப் பெட்டி போட்டு அட்ஜஸ்ட் பண்ணிடலாம்.

அனுப்பச் சொல்லுங்க :)

SurveySan said...

விளம்பரம் போடுங்க சாமிகளா.
இந்த பக்கத்துக்கு லிங்க போடுங்க. நன்றி.

Anonymous said...

http://www.esnips.com/selectedfile/emaildoc/af8512ab-3c41-4430-9e70-f782dc42ce2b

sarvesan this is sarvodhayan song pls add this song for thecompetition!

அபி அப்பா said...

சர்வேசன்! நான் அபிஅப்பா. இத்துடன் நான் சர்வோதயன்(என் தம்பி மகன் வயது 9)பாடலை அனுப்பி உள்ளேன். அபி பாடல் அனுப்ப இன்னும் 2 நாளாவது ஆகும். அதனால் போட்டிக்கு அபி இல்லை.

http://www.esnips.com/selectedfile/emaildoc/af8512ab-3c41-4430-9e70-f782dc42ce2b

இந்த லிங்கில் வேறு சில சினிமா ஒரிஜினல் பாட்டுகளும் இருக்கும். நீங்கள் சர்வோதயன் பாடலைதனியாக எடுத்து லிங் தரவும்.(ஸ்வாகதம் தெலுகு கீர்த்தனை)

SurveySan said...

அபி அப்பா,

unfortunately, .cda file வேலை செய்யாது. mp3 or wav fileஆ அனுப்பணும்.

பாட்டு CDல இருக்குன்னா, நீங்க rip பண்ணி அனுப்பணும்.

இதை உபயோகித்து திரும்ப ரெக்கார்ட் பண்ணீங்கன்னா easyஆ mp3 உருவாக்கிடலாம் - http://www.mp3mymp3.com/

?

Anonymous said...

hehe...நானும் முயற்சி பண்ணலாம் என்று எனது அண்ணா மகனை பாட சொன்னேன்.அது காமெடி போஸ்டா போச்சு :)

SurveySan said...

துர்கா, முயற்சி திருவினையாக்கும் :)

Anonymous said...

//துர்கா, முயற்சி திருவினையாக்கும் :) //

ஹ்ஹிஹி...நான் பண்ணிய கூத்தை இங்கே போய் பாருங்க
http://arisuvadi.blogspot.com

அரவிந்தன் said...

சர்வேசன்....

உங்க தொலைப்பேசி எண் தரமுடியுமா..பேச ஆவலாக உள்ளேன்

அன்புடன்
அரவிந்தன்
aravikrish@gmail.com

சிறில் அலெக்ஸ் said...

எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க.

http://theyn.blogspot.com/2007/06/7-9.html

SurveySan said...

அரவிந்த்கிருஷ்ணன்,

தப்பு தண்டா ஏதாவது பண்ணிட்டனா?

தகவலை அனுப்பறேன்.
உங்க தகவலையும் நமக்கு அனுப்புங்க சாரே. surveysan2005 at yahoo.com.

நன்றி! :)

Santhosh said...

so chweet kuttis :))

SurveySan said...

80 votes so far.

அரவிந்தன் said...

சர்வேசா!!!

குட்டீஸ் பாட்டுப்போட்டி முடிவு எப்பொழுது..?

அன்புடன்
அரவிந்தன்

SurveySan said...

Aravindan,

Tonight PST!