recent posts...

Thursday, May 10, 2007

2040ல திமுக தலைவரு யாரு? நேயர் விருப்ப சர்வே

டிஸ்கி: தமில் படிக்கத் தெரியாதுன்னு சில சோம்பேறி விசிறிகள் ரொம்ப விசனப்பட்டதால், இந்த பதிவில், ஆங்கில மொழிமாற்றம் சேர்த்துள்ளேன். விசிறிகளே, படிச்சு அறிவ வளத்துக்கோங்க‌. amen!
diski: for my dedicated wonderful fans who couldnt read tamiZ, i have included a small english snippet of translated content. amen!

ஊரே ரெண்டு பட்டு கெடக்கு தினகரன் சர்வேயால். என்னத்த சொல்ல.
Total chaos back home due to dinakarans surveys. hmm.

100 ரூபா சொத்துக்கே வாரிசு யாருன்னு சரியா சொல்லலன்னா, உன்ன புடி என்ன புடின்னு வெட்டிட்டு சாவர ஊரு நம்மளது.
for a megre 100rs, there will be killings and backstabbing, among our lovely people, if a proper heir is not announced.

இந்த லட்சணத்துல பல கோடிகளும், அதிகாரமும், புகழும் பெற்றுத் தரும் அரசியல் கட்சியின் வாரிசை சரியான நேரத்தில் அறிவிக்கலைன்னா, குழப்பங்கள் எப்படி வரும்னு ஒரு சர்வே போட்டு காமிச்சுருக்காங்க, நம்ம நீல்சன் அமைப்பை சேர்ந்த சர்வே குழுவினர்.
Thanks to neilsen and dinakaran. we now know, what will happen when a big political party is left for grabs without officially uni-vocally announcing the next leader.

மஹாத்மா காந்தி, தன் வாரிசை, ஒரு நல்ல தலைவனா உருவாக்கி நாட்டுக்கு கொடுக்காம போயிட்டாரு. அவர் பேர மட்டும் வச்சுக்கிட்டு சில பேர் 'வாரிசான' கதை நமக்குத் தெரியும்.
Gandhi has to be blamed for not leaving us with a proper leader with his noble skills. We all know how his family name is used and showcased.

இப்படி இன்னும் பல பேர் அவங்க அதிகாரத்துல இருக்கும்போது, தனக்குப் பின் இவருதான்னு கை காட்டாம போயிருக்காங்க‌. அதனால் வ‌ரும் பின்விளைவுக‌ள் ப‌த்தி அவ‌ங்க‌ளுக்கு தெரியாம‌லா இருக்கும்?
There are so many other great leaders, like Gandhi, who has left their kingdom up for grabs, without properly announcing a successor.

விஷயத்துக்கு வருவோம், மலேஷிய அன்பர் ஒருவரின் நேயர்விருப்ப சர்வே இது.
lets come to the point. a fan from Malaysia requested this survey. (ofcourse i twisted it a bit)

என்ன‌மோ போங்க‌. ந‌ம்ம‌ ச‌ர்வே தொலைதூர‌ப் பார்வை உடைய‌து. அடுத்த‌ வாரிசு தின‌க‌ர‌ன்/நீல்ச‌ன் சொல்லிட்டாங்க‌.
hmm. our survey in this post has a futurustic approach, unlike neilsen/dinakarans :)

அடுத்த‌துக்கு அடுத்த‌து யாருங்க? 2040ல திமுக தலைவரா யாரிருப்பா? அதான் ந‌ம்ம‌ ச‌ர்வே :)
Who will be the DMK leader in 2040? lets find out.

இது சும்மா ட‌மாசுக்கு போட்ட‌து. குண்டெல்லாம் போட்டுடாதீங்க‌ப்பு.
this is just for fun. no petrol bombs in my blog please :)

கலவரத்தில், (வழக்கம்போல்) இறந்த அப்பாவிகளின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
heart felt condolences for the family of the innocent victims.p.s1: சற்றுமுன் - ஒரு தீவிர அலசல் சர்வே

p.s2: வல்லிசிம்ஹனின் கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே பாடலைக் கேட்க்க இங்கே சொடுக்கவும்.

p.s3: next survey will be the same topic for ADMK. just for fun, no seriousness intended.

21 comments:

Anonymous said...

பெயர் தெரியாதா உங்களுக்கு ?

2040 முதல்வர் பேரு உதயநிதி...!!!

Anonymous said...

indha nerathula indha survey romba thevayaa surveys?

பாலராஜன்கீதா said...

2040ல் தி.மு.க தலைவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அப்போதும் தி.மு.க.வின் No.2 பேராசிரியர்தான்

உண்மைத்தமிழன் said...

நக்கலு.. ம்.. சர்வேசனைக் கூப்பிடாம யார், யாரையோ கூப்பிட்டு சர்வே எடுக்கச் சொல்றாக பாருங்க.. அவுக தப்பு.. எனக்குத் தெரிஞ்சு மொத்தம் 16 பேராச்சே.. இதுல யாரைச் சொல்றது? நீங்க சொல்ற யாருமே வர முடியாது.. வேண்ணா தலைவரோட சின்ன வீட்டுக்குப் பொறந்த பேரன்தான் அப்ப இன்னொரு அழகிரியா இருப்பான்னு நினைக்கிறேன்..

Boston Bala said...

Can I get a family tree? (Neyar viruppam)

SurveySan said...

பாலராஜன் கீதா, #2, பேராசிரியனின் பேரனாதான் கண்டிப்பா இருப்பான்.

SurveySan said...

anony,
//indha nerathula indha survey romba thevayaa surveys?//

சும்மா டமாசுக்குங்க‌

SurveySan said...

anony,

//2040 முதல்வர் பேரு உதயநிதி...!!! //

தகவலுக்கு நன்றி!

SurveySan said...

உண்மைத் தமிழன்,

//வேண்ணா தலைவரோட சின்ன வீட்டுக்குப் பொறந்த பேரன்தான் அப்ப இன்னொரு அழகிரியா இருப்பான்னு நினைக்கிறேன்.. //

siva siva!

SurveySan said...

Boston Bala,

//Can I get a family tree? (Neyar viruppam)//

good idea! I will look into it. OR request LuckyLook to research on it and give us all a org chart. :)
It will be pretty big.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கயல்விழி யாருங்க? கனிமொழி தான இருக்காங்க?

SurveySan said...

Ravishankar,

//கயல்விழி யாருங்க? கனிமொழி தான இருக்காங்க? //

Good question? Sodhappitten. But,someone has voted for that option too :)

Radha Sriram said...

எனக்கு இத பத்தி no awareness so நான் வோட்டல.ஏங்க சர்வ்ஸ் "caste"ன்னு வேணும்னேதான் போட்டீங்களா? "cast" தானே வரணும்?? (திருவிளையாடல் சமீபத்துல பாத்ததோட after effect!!!)

SurveySan said...

Radha Sriram,

//எனக்கு இத பத்தி no awareness so நான் வோட்டல.ஏங்க சர்வ்ஸ் "caste"ன்னு வேணும்னேதான் போட்டீங்களா? "cast" தானே வரணும்?? (திருவிளையாடல் சமீபத்துல பாத்ததோட after effect!!!)//

CAST dhaan rightu. maaththitten :) thookkak kalakkaththula adichadhu.

வெற்றி said...

/* 2040ல் தி.மு.க தலைவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அப்போதும் தி.மு.க.வின் No.2 பேராசிரியர்தான்
*/

ஹிஹிஹி... :-)))

கலைஞர் உயிரோடு இருக்கும் போதே இத்தனை கோஷ்டிகள். அவருக்குப் பின் எத்தனை பிளவுகளோ யார் கண்டார்?!!! So, இந்தப் போக்கில் போனால் தி.மூ.க எனும் கட்சி 2040 ல் இருக்கும் என்று நம்புகிறீர்களா?

Anonymous said...

Vetri, nekkulaaaa?

:))))))

Anonymous said...

யாரு வேண்டுமென்றாலும் இருக்கட்டும், அப்பவும் அம்மாதான் அவங்களுக்கு ஆப்பு வைப்பாங்க.

நெல்லை சிவா said...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..சொந்த நாட்டிலே..நம் நாட்டிலே..

2040-ல் கண்டிப்பா இவங்க குடும்ப அரசியல் ஏதும் எடுபடாதுங்க.

மக்களிடமும் விழிப்புணர்வு கூடிவிடும், so ....?

SurveySan said...

அனானி,

அம்மா கட்சியிலும் இதே போல் ப்ரச்சனை வரலாம். டைரக்ட் வாரிசு இல்லாததால் ப்ரச்சனை அதிகமாவே இருக்கும்.

SurveySan said...

நெல்லை சிவா,

ஏமாற்றவங்க இருக்கரவரைக்கும் ஏமாத்ரவங்களும் இருப்பாங்கியன்னு எங்கியோ படிச்ச ஞாபகம் :)

இப்பதான் ஜெயா டிவியின் ரிப்போர்ட் பாத்தேன். தரித்ரம் பிடிச்ச நாதாறிகள் பெட்ரோல் பாட்டில கூலா உள்ள வீசராங்க.
ஆள் அடையாளம் தெரியுது, ஒவ்வொரு நாயையும் புடிச்சு தூக்குல போடணும், அப்பதான் புத்தி வரும். தூண்டினவன, செருப்பால அடிச்சு நாடு கடத்தணும்.

என்னிக்குதான் விடிவோ இந்த ஈனப் பிறவிகளிடம் இருந்து. அடுத்த கட்சியும் இதிலெல்லாம் சற்றும் சளைத்தவர்கள் இல்லைன்னு ஏற்கனவே காட்டியிருக்காங்க (பஸ் எரிப்பு).

SurveySan said...

57 and counting...