recent posts...

Thursday, February 28, 2008

சூட்டைத் தணிக்க...

தேவையில்லாம பல பேர் டென்ஷனா சுத்திக்கிட்டு இருக்காங்க.

பாவம். எத எத தலைக்குள்ள கொண்டு போகணும், எதைக் கொண்டு போகக் கூடாதுன்னு தெரியாம, வெவஸ்தை கெட்டு அலையறோம் இங்க பல பேரு.

லெஸ் டென்ஷன் மக்கள்ஸ்.

சும்மா, ஒரு 1 1/2 மணி நேரத்த செலவு பண்ணி, இந்த படத்தைப் பாருங்க.
அசந்து போயிடுவீங்க.

சூடெல்லாம் தணிஞ்சு நார்மல் ஆயிடுவீங்க.


ஹாப்பி ஃபிரைடே!

:)