tag:blogger.com,1999:blog-37042023.post8821588918284165351..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: Action படங்கள்SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37042023.post-81536116769700129402009-02-13T08:19:00.000-08:002009-02-13T08:19:00.000-08:00Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directo...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com.  ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை   இங்கு  சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-63458776791125574362009-02-13T04:10:00.000-08:002009-02-13T04:10:00.000-08:00தீ மிதித் திருவிழா...பூக்குழி அல்லது பூ மிதித் திர...தீ மிதித் திருவிழா...பூக்குழி அல்லது பூ மிதித் திருவிழாவாக முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் நடக்கும், பார்த்ததில்லை..ஆசைதான், ஆனால் இரவில்தான் நடக்குமென்பதால் இயலவில்லை. தசாவதாரம் படத்தில் கமல் உடம்மெல்லாம் குத்தி கயறு கட்டி அந்தரத்தில் தொங்கியபடி வருவாரே அதுபோல் க்ரேன் லாரியில் நிஜமாகவே குத்தி தொங்கியபடி வேண்டுதல் நிறைவேற்ற வருவார்கள். அப்போதெல்லாம் கையில் காமரா இல்லை. பார்த்து சிலிர்த்ததுதான்.

எனக்கு கண்ணாடி சிற்பம் செயல் விளக்கம் தான் பிடித்தது. நானும் சமீபத்தில் நேரில் பார்த்து ஒரு பிள்ளையார் செய்து வாங்கிக்கொண்டேன்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-5072449333895875482009-02-13T03:28:00.000-08:002009-02-13T03:28:00.000-08:00கேரளா தீமிதி இப்படித் தான் இருக்குமோ? நான் தமிழ் ந...கேரளா தீமிதி இப்படித் தான் இருக்குமோ? நான் தமிழ் நாட்டுல நிறைய பாத்திருக்கேன். புல் புதுசு தான் எனக்கும்.

இரண்டாவது படும் நல்லாயிருக்கு.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-23540572071582213682009-02-13T02:20:00.000-08:002009-02-13T02:20:00.000-08:00தீமிதி திருவிழாவில் இந்தப் புல் உடை புதிய விஷயமாக ...தீமிதி திருவிழாவில் இந்தப் புல் உடை புதிய விஷயமாக இருக்கிறது. ஹிஹி..நேரில் நிறைய விழா பார்த்திருக்கிறேன் என நினைத்துக் கொள்ள வேண்டாம். எல்லாத் தீமிதியும் நம்ம தமிழ் படங்களில் பார்த்ததுதான்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34425355554240937742009-02-13T02:18:00.000-08:002009-02-13T02:18:00.000-08:00எல்லாப் படமும் அருமை. படம் ரெண்டும் மூன்றும் தலைப்...எல்லாப் படமும் அருமை. படம் ரெண்டும் மூன்றும் தலைப்புக்கு ரொம்பப் பொருத்தம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com