tag:blogger.com,1999:blog-37042023.post6452106102961151304..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டிSurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger187125tag:blogger.com,1999:blog-37042023.post-17305531674841533692010-04-24T23:29:41.416-07:002010-04-24T23:29:41.416-07:00kathai pottithane itho oru super dooper katahi sol...kathai pottithane itho oru super dooper katahi solren

oru oorla oru samiyar iruntharam!

ayyayyo theriyama sollitten!
appurama parkalam!
kathai solrathu romba kashtamappa!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-58017750566282377012010-04-24T23:25:36.423-07:002010-04-24T23:25:36.423-07:00santhosham! Thangal muyarchi thodarattum!santhosham! Thangal muyarchi thodarattum!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-14386073934256449372009-11-21T23:17:58.763-08:002009-11-21T23:17:58.763-08:00read all stories. next announcement wiill be poste...read all stories. next announcement wiill be posted monday AM.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-58121770311072405492009-11-19T20:54:23.807-08:002009-11-19T20:54:23.807-08:0040 read so far. 30 more to go.
will announce the ...40 read so far. 30 more to go.

will announce the next activities on Monday :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-12917350601390581722009-11-17T03:08:39.237-08:002009-11-17T03:08:39.237-08:0030 கதைகள் படிச்சாச்சு. விரைவில் மற்றவையை முடித்த ப...30 கதைகள் படிச்சாச்சு. விரைவில் மற்றவையை முடித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் வெளியிடப்படும் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-79600133368712870742009-11-16T04:21:53.459-08:002009-11-16T04:21:53.459-08:00வாழ்த்துகள்!
ஒரு நாள் லேட்டா பாத்துட்டேன் இல்லேன்...வாழ்த்துகள்!

ஒரு நாள் லேட்டா பாத்துட்டேன் இல்லேன்னா நானும் பங்கெடுத்திருப்பேன்...

இப்போதான் கதை-ன்னு எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

இது என் முதல் படைப்பு

http://ahappramam.wordpress.com/2009/11/02/eqh-story-by-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/"

படிச்சுட்டு ஒரு கருத்து சொன்னீங்கன்னா இன்னும் கொஞ்சம் நல்லா எழுத முயற்சிக்கிறேன்...lailmu மாறவர்மன்https://www.blogger.com/profile/09083564286325536150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-32227041374478589902009-11-16T04:00:53.108-08:002009-11-16T04:00:53.108-08:00வாழ்த்துகள்!
ஒரு நாள் லேட்டா பாத்துட்டேன் இல்லென்...வாழ்த்துகள்!

ஒரு நாள் லேட்டா பாத்துட்டேன் இல்லென்ன நானும் பங்கெடுத்திருப்பேன்lailmu மாறவர்மன்https://www.blogger.com/profile/09083564286325536150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-36426140046245348292009-11-15T22:52:42.246-08:002009-11-15T22:52:42.246-08:00யோசிப்பவர், சேத்தாச்சு.
ஸ்ரீதர், உங்களுதும்.
IS...யோசிப்பவர், சேத்தாச்சு.

ஸ்ரீதர், உங்களுதும்.

IST சொன்னது மறந்துடுத்து. யாதும் ஊரே யாவரும் கேளிர். ஸோ, இப்போதைக்கு PST வச்சுக்கலாம்.
இன்னும் 1 மணி நேரத்தில், கடையை மூடிடலாம் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-79897216087489328542009-11-15T13:57:11.483-08:002009-11-15T13:57:11.483-08:00நம்ம படைப்பையும் போட்டியில் சேத்துக்க முடியுமா பார...நம்ம படைப்பையும் போட்டியில் சேத்துக்க முடியுமா பாருங்க தலைவரே.

http://www.sridharblogs.com/2009/11/blog-post.html

போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-58775707213563880922009-11-15T10:31:27.763-08:002009-11-15T10:31:27.763-08:00என்னுடைய பங்களிப்பு - நிபுணன்
- யோசிப்பவர்.என்னுடைய பங்களிப்பு - நிபுணன்

- யோசிப்பவர்.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-33969637204561970732009-11-15T10:29:17.502-08:002009-11-15T10:29:17.502-08:00ஸ்ரீதேவி எழுதிய சிறுகதை - ஹோம் வொர்க்ஸ்ரீதேவி எழுதிய சிறுகதை - ஹோம் வொர்க்யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-26760681539448359812009-11-15T08:58:14.789-08:002009-11-15T08:58:14.789-08:00//15 மணி நேரம் இருக்கு.//
15 மணி நேரமா? சாமி, IST ...//15 மணி நேரம் இருக்கு.//
15 மணி நேரமா? சாமி, IST தானே சொன்னீங்க?! அப்ப இன்னும் ஒன்றரை மணி நேரம்தானே இருக்கு?! ஆனா உங்க ப்ளாக் டைம் படி இன்னும் 15 மணி நேரம் இருக்கு. எது சரியான டைம். கொஞ்சம் தெளிவுபடுத்துங்க சாமியோவ்!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/15032961550838297374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-78643443149544635442009-11-15T08:50:56.897-08:002009-11-15T08:50:56.897-08:00சேத்தாச்சு சரிபார்க்கவும், நன்னி.சேத்தாச்சு சரிபார்க்கவும், நன்னி.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-90908748295780773122009-11-15T08:42:24.299-08:002009-11-15T08:42:24.299-08:00யோசிப்பவர், ஓ.கே. அனுப்புங்க.
15 மணி நேரம் இருக்க...யோசிப்பவர், ஓ.கே. அனுப்புங்க.

15 மணி நேரம் இருக்கு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-38126772228688699742009-11-15T08:34:33.724-08:002009-11-15T08:34:33.724-08:00அண்ணே..
இதோ என்னோட கதை..
http://truetamilans.bl...அண்ணே..

இதோ என்னோட கதை..

http://truetamilans.blogspot.com/2009/11/blog-post_15.htmlஉண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-52878457664444181872009-11-15T07:33:35.696-08:002009-11-15T07:33:35.696-08:00புதிய கதாசிரியர்களை உருவாக்கும் இந்த நல்லமுயற்சிக்...புதிய கதாசிரியர்களை உருவாக்கும் இந்த நல்லமுயற்சிக்கு வாழ்த்துக்கள்
எனது பங்களிப்பாகவும் போட்டிக்காகவும் எனது கதை  நசிந்தப் பூக்கள்
கலந்துகொள்கிற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-68195847072572841892009-11-15T06:55:19.210-08:002009-11-15T06:55:19.210-08:00என்னால் முடிந்த ஒரு கற்பனைகுதிரை..
http://parame...என்னால் முடிந்த ஒரு கற்பனைகுதிரை..

http://parameswarin.blogspot.com/2009/11/500-2009.htmlparameswary namebleyhttps://www.blogger.com/profile/10368820414853412368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-59264336100019215812009-11-15T05:34:28.201-08:002009-11-15T05:34:28.201-08:00நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்....
என்னுடைய பங்குக் ...நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்....
என்னுடைய பங்குக் கதை இதோ....
http://thamizhparavai.blogspot.com/2009/11/blog-post_15.htmlthamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-75601397095742255402009-11-15T03:23:02.497-08:002009-11-15T03:23:02.497-08:00என்னுடைய கதையின் உரல் மாறிவிட்டது (வலைப்பதிவின் மு...என்னுடைய கதையின் உரல் மாறிவிட்டது (வலைப்பதிவின் முகவரியை மாற்றியதால்) தயவு செய்து என்னுடைய கதையின் முகவரியை மாற்றிக்கொள்ளவும். சிரமத்திற்கு மண்ணிக்கவும்.

என்னுடைய கதையை 51வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
கதையின் தலைப்பு : நானே நானா

கதையின்தற்போதைய முகவரி: http://supathamiziniyan.blogspot.com/2009/11/blog-post_11.htmlதமிழினியன்https://www.blogger.com/profile/11182032975179282478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-19064932060479090292009-11-15T01:12:29.842-08:002009-11-15T01:12:29.842-08:00என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க. போட்டிக்கு என்ன...என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க. போட்டிக்கு என்னுடைய கதை இங்கே.

பள்ளிக்கு போவ மாட்டேன்

நன்றி.

அன்புடன்,
ஷக்திப்ரபாShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-89305318203097620702009-11-14T23:47:20.663-08:002009-11-14T23:47:20.663-08:00அன்பு சர்வேசன்,
இந்தக் கதையையும் சேர்த்துக் கொள்ள...அன்பு சர்வேசன்,

இந்தக் கதையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Blackholeஇரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-87865281010062178482009-11-14T23:40:31.006-08:002009-11-14T23:40:31.006-08:00இன்னும் பதினொரு மணி நேரம் இருக்கா. எனது வலைப்பதிவு...இன்னும் பதினொரு மணி நேரம் இருக்கா. எனது வலைப்பதிவுகளில் எழுதும் ஸ்ரீதேவி ஒரு கதை எழுதியிருக்கிறார். நானும் ஒன்று எழுதலாம் என்றிருக்கிறேன். இரண்டு கதைகளையும் ஒரே ப்ளாக்கில் வெளியிடலாமா?யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-20016871613393191922009-11-14T20:51:45.778-08:002009-11-14T20:51:45.778-08:00சேத்தாச்சு, சரிபார்க்கவும்.
இன்னும் சில மணி நேரங்...சேத்தாச்சு, சரிபார்க்கவும்.

இன்னும் சில மணி நேரங்களில், கடை அடைக்கப்படும்.
புதிய கதைகள் சேர்த்துக்கொள்ளப் படமாட்டா :)

அனுப்பாதவங்க உடனே அனுப்புங்க. கதைய மாத்த நெனைக்கறவங்க, உடனே சொல்லுங்க.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-52718516586020492372009-11-14T10:09:28.612-08:002009-11-14T10:09:28.612-08:00நான் போட்டிக்கு சமர்பிக்கும் கதை
http://vurathasi...நான் போட்டிக்கு சமர்பிக்கும் கதை

http://vurathasindanai.blogspot.com/2009/11/blog-post_14.html

தலைப்பு: நடிகையின் கதை - ’A' சிறுகதைசாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-55045484194487745052009-11-14T05:35:04.619-08:002009-11-14T05:35:04.619-08:00கதை #54 ஐ லவ் யூ - Swami
இதில் என் பெயர் Swami பத...கதை #54 ஐ லவ் யூ - Swami

இதில் என் பெயர் Swami பதிலாக சுவாசிகா என்று மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.meSwamihttps://www.blogger.com/profile/17846747322212767605noreply@blogger.com