tag:blogger.com,1999:blog-37042023.post5606913282850639536..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: கல்லூரி - திரை விமர்சனம்SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-37042023.post-25635530903067130072009-02-18T19:49:00.000-08:002009-02-18T19:49:00.000-08:00வல்லி மேடம், எப்ப பாத்தா என்ன?நல்ல படத்தை மிஸ் பண்...வல்லி மேடம், எப்ப பாத்தா என்ன?
நல்ல படத்தை மிஸ் பண்ணா இருந்தீங்களே, அதுவே சந்தோஷம் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-19876147725157584822009-02-18T18:42:00.000-08:002009-02-18T18:42:00.000-08:00கல்லூரி படத்தை சன் டிவியில் பார்த்தேன். சர்வேஸ். ...கல்லூரி படத்தை சன் டிவியில் பார்த்தேன். சர்வேஸ். உங்களுக்குச் சிரிப்பா இருக்கலா, 2007 படத்தை 2009ல பார்த்ததா நான் சொல்றது. என் டைம் அப்படி:)
எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஆண்திராவில அமைச்சா என்ன, தமிழ்நாடில அமைச்சா என்ன கொடுமை கொடுமைதானே. பெண் குழந்தைகள் கருகினது உண்மை. அந்தப் படம் எடுத்துட்டு, அது சென்சார்ல இந்த ஒரு காட்சிக்காக மாட்டிக் கொண்டால் நமக்குப் படமே வந்திருக்காதும்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-19863256120633911962007-12-26T10:19:00.000-08:002007-12-26T10:19:00.000-08:00சஸ்பென்ஸ் ஒடைக்க வேணாம்னு ஒரு விஷயம் சொல்லாம விட்...சஸ்பென்ஸ் ஒடைக்க வேணாம்னு ஒரு விஷயம் சொல்லாம விட்டிருந்தேன்.
பாத்தா, மத்த விமர்சகர்கள் எல்லாரும் டமால் டமால்னு ஒடச்சிட்டாங்க.

அடாவது, அந்த க்ளைமாக்ஸ் விஷயம், பஸ் எரிப்பு. அத தருமபுரியில் நடந்ததாய் காட்டாமல், எங்கோஆந்திராவில் நடந்ததாய் காட்டியிருப்பது, சுத்தா கோழைத்தனம்.
அதனாலயே, அது ரொம்ப, சப்னு இருந்துது.

ஷேம் ஆன் யூ, பாலாஜி ஷக்திவேல் & ஷங்கர்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-78547116276498157832007-12-26T10:01:00.000-08:002007-12-26T10:01:00.000-08:00//ultimate movie NOTgood movie YES//I agree.//ultimate movie NOT
good movie YES//

I agree.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-43903820352244211852007-12-18T09:25:00.000-08:002007-12-18T09:25:00.000-08:00ultimate movie NOTgood movie YESultimate movie NOT
good movie YESAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39940438557759298192007-12-17T23:11:00.000-08:002007-12-17T23:11:00.000-08:00அனானி, படத்தின் சஸ்பென்ஸை உடைக்கும் பின்னூட்டத்த த...அனானி, படத்தின் சஸ்பென்ஸை உடைக்கும் பின்னூட்டத்த தூக்கிட்டேன். சாரி! :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-551319106062134972007-12-17T20:55:00.000-08:002007-12-17T20:55:00.000-08:00VSK,//அதையும் பார்த்திட்டு எழுதுங்களேன்!:))//அதையு...VSK,

//அதையும் பார்த்திட்டு எழுதுங்களேன்!

அதையும் பாத்தாச்சு. ஆனா, கல்லூரி பாத்ததும், எழுதணும்னு தோணிச்சு, எ.ஒருவன் பாத்ததும் அப்படி தோணல.

எவனோ ஒருவனும், சிம்பிளா எடுக்கறேன்னு எடுக்கப்பட்ட படம்.

ஆனா, அந்தக் கதைக் கருக்கு கொஞ்சமாவது செலவு பண்ணியிருக்கணும். 'ய்தார்த்தமெல்லாம்' எடுபடல.

படம் முழுக்க ஒரே வரட்சி.

கொஞ்சம் இழுவையாவும் இருந்தது.

ஒரு தரம் பாக்கலாம்.

1. கல்லூரி
2. பொல்லாதவன்
3. எ.ஒருவன்

998. வேல் (பாக்கல)
999. அ.த.ம

:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-22142538260832169692007-12-17T20:44:00.000-08:002007-12-17T20:44:00.000-08:00மாதவன் படம் கூடத்தான் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்...மாதவன் படம் கூடத்தான் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றாங்க!

அதையும் பார்த்திட்டு எழுதுங்களேன்!
:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-86896024300436153282007-12-17T20:37:00.000-08:002007-12-17T20:37:00.000-08:00anony,//ultimate movie...//I agree!anony,

//ultimate movie...//

I agree!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-35867326268833135842007-12-17T20:25:00.000-08:002007-12-17T20:25:00.000-08:00ultimate movie...ultimate movie...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-63996061939533232392007-12-17T20:11:00.000-08:002007-12-17T20:11:00.000-08:00VSK,//கதைக்கே சம்பந்தமில்லாத ஒட்டுக் காமெடிகளையும்...VSK,

//கதைக்கே சம்பந்தமில்லாத ஒட்டுக் காமெடிகளையும், சண்டைக் காட்சிகளையும், வெளிநாட்டு பாடல் காட்சிகளையும் சகித்துக் கொள்ளும் போது இதை ரசித்தால் என்ன தப்பு?//

தப்பே இல்ல.
அவர், சிறுகதை மாதிரின்னு எதை சொல்றாருன்னு எனக்கு புரியல.
எனக்குத் தெரின்ஞ்சு, எல்லாமே படத்துக்கு தேவையானதா இருந்தமாதிரிதான் தோணிச்சு.

அப்படியே இருந்தாலும், தொய்வில்லாம, இருந்தன, சிறுகதைகள் எல்லாமே.

ரசனைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.

:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-44784506514013958032007-12-17T20:10:00.000-08:002007-12-17T20:10:00.000-08:00கப்பி,//காட்சிகளும் கதாபாத்திரங்களும் இயல்பாய் இரு...கப்பி,

//காட்சிகளும் கதாபாத்திரங்களும் இயல்பாய் இருந்தால் மட்டும் போதுமா என்ன? படம் ரொம்ப போரடிக்கலை. ஓவர் செண்டியும் இல்லை. ஆனா பாலாஜி சக்திவேல் ஏமாத்திட்டார். அட்லீஸ்ட் என்னை//

அப்படியா சொல்றீங்க?
அந்த கதை களம் எடுத்துக்கிட்டு தைரியமா களத்தில் இறங்கினதுக்கே அவருக்கு அவார்டு கொடுக்கலாம்.

அந்த நிகழ்ச்சிக்கு, இவ்வளவு அழுத்தமா ஒரு கதை பின்னி, பாதிக்கப்பட்டவர்களின் வலிய நல்லாவே உணர்த்தியிருக்காரு என்பது என் எண்ணம்.

ய்தார்த்தம் தான் அவர் பலம். அந்த விதத்தில் என்னை ஏமாற்றவில்லை ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-87498215865032585432007-12-17T20:08:00.000-08:002007-12-17T20:08:00.000-08:00கானா பிரபா,//எதுக்கு டென்ஷன்? சன்டீவிக்கு பிடிக்கா...கானா பிரபா,

//எதுக்கு டென்ஷன்? சன்டீவிக்கு பிடிக்காதவங்க படமே அதுல வராது தெரியும்ல?

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா//

என்னங்க பண்றது. அ.த.ம எல்லாம் 10க்குள்ள விடறதே தப்பு. அப்பவாவது, அந்த மாதிரி படங்கள் வரது குறையும்.

ஆனா, சிலருக்கு அ.த.மனும் பிடிக்கும் போல. என்னத்த சொல்ல.

ஒவ்வொண்ணும் ஒரு விதம் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-85826297658329351052007-12-17T19:58:00.000-08:002007-12-17T19:58:00.000-08:00ஸ்ரீதர் வெங்கட் சொன்னது போல இடையில் சிறுகதை இருந்த...ஸ்ரீதர் வெங்கட் சொன்னது போல இடையில் சிறுகதை இருந்தால் என்ன தவறு?

கதைக்கே சம்பந்தமில்லாத ஒட்டுக் காமெடிகளையும், சண்டைக் காட்சிகளையும், வெளிநாட்டு பாடல் காட்சிகளையும் சகித்துக் கொள்ளும் போது இதை ரசித்தால் என்ன தப்பு?

புதுவிதமா முயற்சி பண்னக் கூட விடமாட்டாங்களே!
:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39248297958617769382007-12-17T19:48:00.000-08:002007-12-17T19:48:00.000-08:00Sridhar Venkat,///காட்சியமைப்புகளிலும், யதார்த்தமா...Sridhar Venkat,

///காட்சியமைப்புகளிலும், யதார்த்தமான அனுகுமுறையிலும் கவனம் செலுத்திய இயக்குநர், ஆங்காங்கே சிறுகதைகள் போல் திரைக்கதையை அமைத்திருக்கிற மாதிரி ஒரு உணர்வு. எல்லாம் சேர்ந்து ஒரு வெற்றிகரமான திரைக்கதையாக பரிமளிக்கவில்லையோ என்று ஒரு சின்ன நெருடல்.///

எனக்கு கதை போரடிக்காம நகர்ந்த மாதிரி உணர்வு.

ரொம்ப இன்வால்வ் ஆனதால கூட இருக்கலாம். :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-88714299614151835502007-12-17T19:47:00.000-08:002007-12-17T19:47:00.000-08:00சர்வேசன்கல்லூரி - மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந...சர்வேசன்

கல்லூரி - மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம். காட்சிகளும் கதாபாத்திரங்களும் இயல்பாய் இருந்தால் மட்டும் போதுமா என்ன? படம் ரொம்ப போரடிக்கலை. ஓவர் செண்டியும் இல்லை. ஆனா பாலாஜி சக்திவேல் ஏமாத்திட்டார். அட்லீஸ்ட் என்னை. :)

//சன்.டி.வி டாப்10ல கல்லூரி 5ஆவது இடமாம்.
அழுகிய தமிழ் மகன் 4ஆவது எடமாம்.

வெளங்கிடும்.//

அழகிய தமிழ் மகன் முதல் இடத்துல இல்லையா?? சன் டிவிக்கு என்னாச்சு? :)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-59031991757548912982007-12-17T19:46:00.000-08:002007-12-17T19:46:00.000-08:00//SurveySan said... சன்.டி.வி டாப்10ல கல்லூரி 5ஆவத...//SurveySan said...
சன்.டி.வி டாப்10ல கல்லூரி 5ஆவது இடமாம்.
அழுகிய தமிழ் மகன் 4ஆவது எடமாம்.

வெளங்கிடும்.//

தல

எதுக்கு டென்ஷன்? சன்டீவிக்கு பிடிக்காதவங்க படமே அதுல வராது தெரியும்ல?

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-89410307037132153892007-12-17T19:32:00.000-08:002007-12-17T19:32:00.000-08:00நான் பார்த்த வரையில் படம் மிக யதார்த்தமாக நன்றாகவே...நான் பார்த்த வரையில் படம் மிக யதார்த்தமாக நன்றாகவே இருந்தது. கிளைமேக்ஸ் கொஞ்சம் தொய்வுதான். காட்சியமைப்புகளிலும், யதார்த்தமான அனுகுமுறையிலும் கவனம் செலுத்திய இயக்குநர், ஆங்காங்கே சிறுகதைகள் போல் திரைக்கதையை அமைத்திருக்கிற மாதிரி ஒரு உணர்வு. எல்லாம் சேர்ந்து ஒரு வெற்றிகரமான திரைக்கதையாக பரிமளிக்கவில்லையோ என்று ஒரு சின்ன நெருடல்.

மற்றபடி நடிக நடிகையரின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34473662385721144672007-12-17T19:29:00.000-08:002007-12-17T19:29:00.000-08:00இந்த படம் நல்லா ஓடுதா? தெரிஞ்சவங்க சொல்லுங்க.இந்த படம் நல்லா ஓடுதா? தெரிஞ்சவங்க சொல்லுங்க.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-71730809973178841242007-12-17T19:07:00.000-08:002007-12-17T19:07:00.000-08:00சன்.டி.வி டாப்10ல கல்லூரி 5ஆவது இடமாம்.அழுகிய தமிழ...சன்.டி.வி டாப்10ல கல்லூரி 5ஆவது இடமாம்.
அழுகிய தமிழ் மகன் 4ஆவது எடமாம்.

வெளங்கிடும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com