tag:blogger.com,1999:blog-37042023.post5191177940357166479..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: விண்ணைத்தாண்டி வருவாயா?SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-37042023.post-46853798575049637712010-03-14T20:08:10.310-07:002010-03-14T20:08:10.310-07:00ஒளிப்பதிவை பத்தி இப்படி போட்டிருக்கு, டமில்சினிமாவ...ஒளிப்பதிவை பத்தி இப்படி போட்டிருக்கு, டமில்சினிமாவில்.

///அழகிய நதியில் டைட்டில்கள் மிதக்கிற அந்த முதல் காட்சியிலேயே மனசை அள்ளிக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. அதன்பின் வருகிற ஒவ்வொரு காட்சியும் அவரது இருப்பை அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அதுவும் கேரளாவின் அழகை குளிர குளிர பந்தி வைத்திருக்கிறாரே, ஜில்ல்ல்ல்ல்ல்!//

என் ரசனைதான் சரியில்லையோ? வேற யாராச்சும் பாத்தவங்க சொல்லுங்க.
http://tamilcinema.com/CINENEWS/REVIEW/2010/vv.aspSurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-87221239866643898642010-03-14T20:07:27.108-07:002010-03-14T20:07:27.108-07:00ஆ! வேறு நடிகர், சரியா வந்திருக்க மாட்டாங்க இந்த கே...ஆ! வேறு நடிகர், சரியா வந்திருக்க மாட்டாங்க இந்த கேரக்டருக்கு. நல்ல சாய்ஸ்தான் சிம்பு. அளவோடவும் நடிச்சிருக்காரு. ஸோ, மன்னிச்சு விட்ரலாம் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-89220685432797456382010-03-14T20:06:36.784-07:002010-03-14T20:06:36.784-07:00sweet, simbuvukku prachanaye illai. i just dont li...sweet, simbuvukku prachanaye illai. i just dont like his 'attitude'. தனக்கு திமிரே இல்லைன்னு, திமிரா சொல்றவரு :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-37555553228583363642010-03-09T02:37:08.469-08:002010-03-09T02:37:08.469-08:0078 users online ஆ?????
சரி.. மேட்டருக்கு வருவோம்....78 users online ஆ?????

சரி.. மேட்டருக்கு வருவோம். அதேன்னங்க சிம்பு மேல அம்புட்டு கோவம்? சரி சரி அதே காரணத்துக்கு தான் நானும் படத்தை வந்ததும் பாக்கல.

சிம்பு, எங்க பாத்தாலும் (சேனல்லதான்) என்னைய காதல்ல ஏமாத்திட்டாங்க, நான் நம்புனேன், என்னைய விட்டுட்டு போய்டாங்கனு நயன் பேர சொல்லியே சொல்றது, ஐஸ் பேர சொல்லாம mean பண்றது. நான் நல்லவன் தானு கேமரா முன்னாடி கண்ணீர் விட்றது, இது அப்டியே படத்திலயும் இருந்துச்சா அதுனாலையோ என்னவோ திரிஷா அளவுக்கு சிம்பு ஒட்டலை படத்தில். திறமை இருந்தாலும் எனக்கு வேறு நடிகர் பெட்டர் சாய்சா இருந்திருப்பார்.ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-35988314191090513502010-03-09T01:41:58.261-08:002010-03-09T01:41:58.261-08:00thiramai illadhavanga cinema-vil win pannum podhu ...thiramai illadhavanga cinema-vil win pannum podhu simbukku enna? he is very talented compare to vijay, surya

i like simbu

madhumidhasweethttps://www.blogger.com/profile/14883262940977094991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-62745738888250780992010-03-08T23:22:54.639-08:002010-03-08T23:22:54.639-08:00//ஒரு ரொமாண்ட்டிக் மனசு வேணும் ;)// அதென்ன ரொமாண்ட...//ஒரு ரொமாண்ட்டிக் மனசு வேணும் ;)// அதென்ன ரொமாண்டிக் மனசு? நாங்களும் யூத்து தான்வே... பாப்போம்ள?

//மீட்டர் கொம்பேனி திவாலாயிடுச்சு//
:)) முடியல!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-82817388568093413982010-03-08T20:33:19.052-08:002010-03-08T20:33:19.052-08:00மீட்டர் தாருமாறாய் ஓடுது. மீட்டர் கொம்பேனி திவாலாய...மீட்டர் தாருமாறாய் ஓடுது. மீட்டர் கொம்பேனி திவாலாயிடுச்சு போலருக்கே?
"59 users online"SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39991768433662282862010-03-08T20:30:47.023-08:002010-03-08T20:30:47.023-08:00அநன்யா, கண்டிப்பா பாக்கலாம். ஆனா, ஒரு ரொமாண்ட்டிக்...அநன்யா, கண்டிப்பா பாக்கலாம். ஆனா, ஒரு ரொமாண்ட்டிக் மனசு வேணும் ;)

சிம்பிளான படம். வெள்ளி இரவுக்கு ஏத்த படம்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-68764786218594274622010-03-08T20:27:40.211-08:002010-03-08T20:27:40.211-08:00சர்வேயே சொல்லியாச்சா?
அப்பீலே லேது.. ஹ்ம்ம்.. பாத்...சர்வேயே சொல்லியாச்சா?
அப்பீலே லேது.. ஹ்ம்ம்.. பாத்துர வேண்டியது தான்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.com