tag:blogger.com,1999:blog-37042023.post4802510445414980420..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: நான் தோல்வி அடைந்தேன்! I Failed!SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-37042023.post-75970174075351995232009-02-27T13:13:00.000-08:002009-02-27T13:13:00.000-08:00Even me.. but in a diff competition :)http://www.v...Even me.. but in a diff competition :)

http://www.vettipayal.com/2009/02/blog-post_27.htmlவெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-72869967751851541042009-02-27T13:08:00.000-08:002009-02-27T13:08:00.000-08:00//வாங்க சர்வேசன் முயற்சிக்கலாம் நாம எல்லோரும் மறுப...//வாங்க சர்வேசன் முயற்சிக்கலாம் நாம எல்லோரும் மறுபடியும்:)!//

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!! ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-7921525869033960652009-02-27T01:36:00.000-08:002009-02-27T01:36:00.000-08:00அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-68314897207717221292009-02-27T00:45:00.000-08:002009-02-27T00:45:00.000-08:00//'ந.தோ.அ' சொல்லல? கெலிச்சிட்டீங்களோ? ;) //நமக்கெல...//'ந.தோ.அ' சொல்லல? கெலிச்சிட்டீங்களோ? ;) //

நமக்கெல்லாம் நெம்ப தூரமுங்கோ :)கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-70636945396936202102009-02-27T00:06:00.000-08:002009-02-27T00:06:00.000-08:00நான் கலந்து கொண்ட மூன்று பிரிவுகளில் ஒன்றில் 3-ஆவத...நான் கலந்து கொண்ட மூன்று பிரிவுகளில் ஒன்றில் 3-ஆவது,ஒன்றில் 4-ஆவது, இன்னொன்றில் 15-ஆவதாக வந்துள்ளேன்:)! வாக்களித்தவர்களுக்கு நன்றியும் சொல்லி விட்டேன் தமிழ் மண அறிவிப்புப் பதிவில். அதே சமயம் இந்தப் பதிவில் சொன்ன படி விருதினை நம் வலைப் பக்கத்தில் பதித்திடும் வாய்ப்பாகிய முதலிரண்டு வராததை I Failed என முழு மனதாக ஏற்றுக் கொண்டும் விட்டேன். வாங்க சர்வேசன் முயற்சிக்கலாம் நாம எல்லோரும் மறுபடியும்:)!

//Surveyசன் -பெறுபவன் அல்ல கொடுப்பவன்.//

கோவி.கண்ணனின் இவ்வரிகளை ரசித்தேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-2660198734061618252009-02-26T23:10:00.000-08:002009-02-26T23:10:00.000-08:00வாங்க தூயா!//aaaaaaaavvvvvvvvvvvvvvvv//சிபியை சமாத...வாங்க தூயா!

//aaaaaaaavvvvvvvvvvvvvvvv//

சிபியை சமாதானப்படுத்தரதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் :)

வாழ்த்துக்கள்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-61647856622177085882009-02-26T22:57:00.000-08:002009-02-26T22:57:00.000-08:00//எனது தீவிர ரசிகர்கள் யாரும், தமிழ்மண அவார்டு வாங...//எனது தீவிர ரசிகர்கள் யாரும், தமிழ்மண அவார்டு வாங்கியவர்களை எதிர்த்து பதிவுகள் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.//

aaaaaaaavvvvvvvvvvvvvvvvAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-55508842769198429342009-02-26T21:36:00.000-08:002009-02-26T21:36:00.000-08:00கிஷோர்,///கொஞ்சம் பார்த்து போட்டுக்குடு சார். :)//...கிஷோர்,

///கொஞ்சம் பார்த்து போட்டுக்குடு சார். :)///

நீங்க ஆட்டத்துல சேரலையா?
'ந.தோ.அ' சொல்லல? கெலிச்சிட்டீங்களோ? ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-76405825226826966472009-02-26T21:35:00.000-08:002009-02-26T21:35:00.000-08:00சரவணகுமரன்,//ஹையா... நானும் தோத்துட்டேன்...//:) th...சரவணகுமரன்,

//ஹையா... நானும் தோத்துட்டேன்...//

:) thats the spirit ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-28581092353962041252009-02-26T20:57:00.000-08:002009-02-26T20:57:00.000-08:00நீங்கள் எங்கள் மனங்களை வென்றுவிட்டீர்கள்.கொஞ்சம் ப...நீங்கள் எங்கள் மனங்களை வென்றுவிட்டீர்கள்.

கொஞ்சம் பார்த்து போட்டுக்குடு சார். :)கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-72446867532427207272009-02-26T20:54:00.000-08:002009-02-26T20:54:00.000-08:00ஹையா... நானும் தோத்துட்டேன்...ஹையா... நானும் தோத்துட்டேன்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-62489840364642176002009-02-26T20:42:00.000-08:002009-02-26T20:42:00.000-08:00குடுகுடுப்பை, வாழ்த்துக்கள் :)கமான் சொல்லிடுங்க, '...குடுகுடுப்பை, வாழ்த்துக்கள் :)

கமான் சொல்லிடுங்க, 'நான் தோல்வி அடைந்தேன்' :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-66660715894947258552009-02-26T20:34:00.000-08:002009-02-26T20:34:00.000-08:00நானும் இப்பதான் பாத்தேன் என்னோட இரண்டு பதிவு முதல்...நானும் இப்பதான் பாத்தேன் என்னோட இரண்டு பதிவு முதல் ரவுண்டுல வந்திருக்கு.எனக்கே ஆச்சர்யம்தான் ஏன்னா நானே ஓட்டுப்போடலை.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-65967413625155460042009-02-26T20:26:00.000-08:002009-02-26T20:26:00.000-08:00//Surveyசன் -பெறுபவன் அல்ல கொடுப்பவன்.///;)கோவி, வ...//Surveyசன் -பெறுபவன் அல்ல கொடுப்பவன்.///

கோவி, வாழ்த்துக்கள் அகெயின்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-24877968475907667762009-02-26T20:25:00.000-08:002009-02-26T20:25:00.000-08:00//இதுலயும் உள் குத்தா?அடங்க மாட்டீரா நீரு?//ஐயோ சா...//இதுலயும் உள் குத்தா?
அடங்க மாட்டீரா நீரு?//

ஐயோ சாரே, இதுல ஒரு உள்குத்தும் இல்லீங்க. இது ப்ளெயினா சொன்ன விஷயம் ;)
இதற்கு முந்தைய பதிவுதான் உ.குத்து ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-4824643708503147092009-02-26T20:15:00.001-08:002009-02-26T20:15:00.001-08:00//ஏன், திரும்ப திரும்ப சொல்றேன்னா, இப்பெல்லாம் யார...//ஏன், திரும்ப திரும்ப சொல்றேன்னா, இப்பெல்லாம் யாருக்கும், உள்குத்து, வெளிக்குத்து, இதுக்கெல்லாம் வேறுபாடு புரியமாட்டேங்குது ;)
(பார்க்க, என் முந்தைய பதிவு)//

இதுலயும் உள் குத்தா?
அடங்க மாட்டீரா நீரு?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-11357111614611622282009-02-26T20:15:00.000-08:002009-02-26T20:15:00.000-08:00btw, ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதும், ராசாதான் ப...btw, ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதும், ராசாதான் பெரியவர், போன்ற சர்ச்சைகளை நாம் கண்டு வருகிறோம். இந்த சூழ்நிலையில், எனது தீவிர ரசிகர்கள் யாரும், தமிழ்மண அவார்டு வாங்கியவர்களை எதிர்த்து பதிவுகள் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அதை விட மிக முக்கியமாக, யாரும், சாகும் வரை உண்ணா விரதம் இருந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வீக்-எண்ட் ஆணி பிடுங்க வேண்டி இருப்பதால், என்னால் சரியான நேரத்துக்கு லைம்-ஸூஸ் கொண்டு வந்து உ.விரதத்தை நிறுத்த முடியாமல் போகலாம்.//

அப்படியே ஆகட்டும் தலைவரே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-41461879620868733812009-02-26T20:14:00.000-08:002009-02-26T20:14:00.000-08:00//So, I Failed!அதாவது, நான் தோல்வி அடைந்தேன்! ;)//...//So, I Failed!

அதாவது, நான் தோல்வி அடைந்தேன்! ;)//

வேலியே பயிரை மேய்ந்த கதையாக விருது கொடுப்பவர்களும் போட்ட்டியில் கலந்து கொண்டால் !!!

Surveyசன் -பெறுபவன் அல்ல கொடுப்பவன்.
:)))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-62153209733573368852009-02-26T20:13:00.000-08:002009-02-26T20:13:00.000-08:00//பதிவு, சும்மா டமாசுங்க, யாரும் சீரியஸா எடுத்துக்...//பதிவு, சும்மா டமாசுங்க, யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க ;)//

ஏன், திரும்ப திரும்ப சொல்றேன்னா, இப்பெல்லாம் யாருக்கும், உள்குத்து, வெளிக்குத்து, இதுக்கெல்லாம் வேறுபாடு புரியமாட்டேங்குது ;)
(பார்க்க, என் முந்தைய பதிவு)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-31926194500304669382009-02-26T20:12:00.000-08:002009-02-26T20:12:00.000-08:00வாக்களித்த அனைவருக்கும் நன்னி!:)பதிவு, சும்மா டமாச...வாக்களித்த அனைவருக்கும் நன்னி!:)

பதிவு, சும்மா டமாசுங்க, யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com