tag:blogger.com,1999:blog-37042023.post9138505518887649818..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: சென்னையின் விலைவாசி ஷாக்SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-37042023.post-21841846821707193012012-06-04T03:18:12.061-07:002012-06-04T03:18:12.061-07:00hii.. Nice Post
Thanks for sharing
For latest s...hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.inchicha.inhttps://www.blogger.com/profile/04632043928906284007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-43390970155994131412012-02-22T00:14:43.588-08:002012-02-22T00:14:43.588-08:00எங்கே செல்லும் இந்தப் பாதை.?
நம்மிடம்எங்கே செல்லும் இந்தப் பாதை.?

நம்மிடம்திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-7666348822448584422012-02-21T23:21:03.131-08:002012-02-21T23:21:03.131-08:00sakthi,
//கெணத்து தண்ணி 'போலி'ன்னு யாரு
ச...sakthi,

//கெணத்து தண்ணி 'போலி'ன்னு யாரு
சொன்னாங்கண்ணா ?? //

ஃபில்டர் பாட்டிலில் விற்கப்படும் கெணத்து தண்ணி போலின்னு சொல்லவந்தேன்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-46396752045186495702012-02-21T23:09:19.377-08:002012-02-21T23:09:19.377-08:00//பாலை விட தண்ணி கம்மியிருந்தா, அது கெணத்துல புடிச...//பாலை விட தண்ணி கம்மியிருந்தா, அது கெணத்துல புடிச்சு விக்கர 'போலி' வாட்டர்னு மக்கள் சொன்னாங்க :) //

கெணத்து தண்ணி 'போலி'ன்னு யாரு
சொன்னாங்கண்ணா ??Sakthihttps://www.blogger.com/profile/02560588412308838943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39966980434362336592012-02-21T23:08:58.879-08:002012-02-21T23:08:58.879-08:00//பாலை விட தண்ணி கம்மியிருந்தா, அது கெணத்துல புடிச...//பாலை விட தண்ணி கம்மியிருந்தா, அது கெணத்துல புடிச்சு விக்கர 'போலி' வாட்டர்னு மக்கள் சொன்னாங்க :) //

கெணத்து தண்ணி 'போலி'ன்னு யாரு
சொன்னாங்கண்ணா ??Sakthihttps://www.blogger.com/profile/02560588412308838943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-69338004155751407962012-02-21T22:48:06.800-08:002012-02-21T22:48:06.800-08:00கைப்ஸ், அந்தக் கவலையும் பெரிய குழப்பமும் எனக்கும் ...கைப்ஸ், அந்தக் கவலையும் பெரிய குழப்பமும் எனக்கும் இருக்கு. ஆனா அங்க இருக்கர பயலுவ தண்ணி மாதிரி செலவு செய்யரானுவ.

ஐ.டி.யில் இல்லாத பயலுவ நெலம ரொம்பவே கஷ்டம்தான். செட்டினாடு உணவகம் போவாம இருக்கலாம். ஆனா, வீடு வாங்குவது, காய்கறி விலை, பெட்ரோல் விலைன்னு எல்லாம் எகிரி சாமான்யனை பாடாய்ப் படுத்துது. ஆனா, யாரும் அதை வெளியில் காட்டிக்கரதா தெரியல்ல.. ஏதோ மாயம் இருக்குது.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-81731476722252885292012-02-21T22:46:20.677-08:002012-02-21T22:46:20.677-08:00ராமலக்ஷ்மி,
கார்டெல்லாம் அஞ்சாறு ஸ்டார் இருக்கர ...ராமலக்ஷ்மி,

கார்டெல்லாம் அஞ்சாறு ஸ்டார் இருக்கர கடையிலதான் குடுக்கரது. குட்டிக் கடையில கொடுத்தா, லவுட்டிடுவானுங்கன்னு ஒரு திகில்தான்.

குறிப்பா அன்னைக்கு, கேஷுவலா, இருநூறை ஜோபியில் போட்டுக்கிட்டு, ஒரு பணக்கார தொனியுடன் கடைக்குள்ல போனதா ஞாபகம் :)
இருநூறுக்கு இனி அப்பளம் கூட தரமாட்டாங்கன்னு தெரியுது. இனி, கார்டு இல்லாமல் வெளியில் போவக் கூடாது. :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-30028431477465828732012-02-21T22:43:59.054-08:002012-02-21T22:43:59.054-08:00வவ்வால், ஹெங்கலாவேதான்.
இருநூறு ரூபாயுடன் பல்பு வ...வவ்வால், ஹெங்கலாவேதான்.

இருநூறு ரூபாயுடன் பல்பு வாங்கியது ஆத்தங்குடி மாதிரி ஏதோ ஒரு பெயருடைய உணவகம்தான். சானடோரியம் கிட்ட இருக்குதே அது.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-91532001019629181062012-02-21T22:42:52.814-08:002012-02-21T22:42:52.814-08:00ramalingam,
விரிவடைவதில் தப்பில்லை. ஆனா, இது ரொம...ramalingam,

விரிவடைவதில் தப்பில்லை. ஆனா, இது ரொம்ப ஓவரா விரியுது. வெடிச்சிடும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-80660991138011998072012-02-21T22:42:18.751-08:002012-02-21T22:42:18.751-08:00அமைதிச்சாரல்,
//ஒரு பாட்டில் தண்ணீரை விட ஒரு கப்...அமைதிச்சாரல்,

//ஒரு பாட்டில் தண்ணீரை விட ஒரு கப் பால்,டீ விலை குறைச்சலாக்கும் :-)///

பாலை விட தண்ணி கம்மியிருந்தா, அது கெணத்துல புடிச்சு விக்கர 'போலி' வாட்டர்னு மக்கள் சொன்னாங்க :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-76715053997595390522012-02-21T22:41:20.076-08:002012-02-21T22:41:20.076-08:00துளசி மேடம், கஷ்டம்தான். அடுத்த வெகேஷன நெனச்சா வயி...துளசி மேடம், கஷ்டம்தான். அடுத்த வெகேஷன நெனச்சா வயித்துல கிலி. :(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34274358379512644302012-02-21T21:27:51.145-08:002012-02-21T21:27:51.145-08:00Bossu! Idhaiyellam Indian Salaryle vaanguravanga n...Bossu! Idhaiyellam Indian Salaryle vaanguravanga nelamai ennanu konjam yosichu paarunga :(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-80876482209454647852012-02-21T18:25:47.259-08:002012-02-21T18:25:47.259-08:00ஆறு மாசம் வெளியூர் போய் வந்தாலே
ஏறுது பிபி.
காப்பி...ஆறு மாசம் வெளியூர் போய் வந்தாலே
ஏறுது பிபி.
காப்பி 30
இட்லி இரண்டு..நார்பது.

பழங்கள் கடையில் அம்மா ஆயிரம் ரூபாய்க்குச் சில்லறை கிடைக்குமான்னால், வண்டி சரக்கே பத்தாயிரத்துக்கு மேல். நீ என்னமோ ஆயிரத்துக்கு ஜகா வாங்கறியேனு
அவங்க அர்ச்சனை செய்யறாங்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-85132404544231900832012-02-21T17:42:33.566-08:002012-02-21T17:42:33.566-08:00Anna ,
ippo namma Bay area tha Cheap Orukuupona ...Anna ,

ippo namma Bay area tha Cheap Orukuupona Nanbargal ellam thirumbi vathu sonnanga :-(kumaranhttps://www.blogger.com/profile/10870809928625629529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34839244281188088072012-02-21T08:55:07.363-08:002012-02-21T08:55:07.363-08:00//இதனால தான் வெளிநாட்டு ஆசாமிகளுக்கு உள்நாட்டு நில...//இதனால தான் வெளிநாட்டு ஆசாமிகளுக்கு உள்நாட்டு நிலவரம் தெரிவதில்லைனு சொல்றது.//

வழிமொழிகிறேன்:)!

/ காஞ்சுப் போன இடியாப்பத்தையும், தயிர் சாதத்தையும் /

கார்டும் கையில இல்லையா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-42205924696507724412012-02-21T06:37:09.911-08:002012-02-21T06:37:09.911-08:00சர்வே,
// உள்ளூர் மெட்ரோ ரயிலில் ரெண்டு ரூபாய்க்க...சர்வே,

// உள்ளூர் மெட்ரோ ரயிலில் ரெண்டு ரூபாய்க்கு டிக்கெட் கிடைக்கும்னு உள்ளுக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்தது. அதுவும் ஏறிடுச்சுன்னு தெரிஞ்சுக்க, வாய்ப்பு பெருசா அமைந்ததில்லை//

மின்ரயில் கட்டணம் மட்டுமே இப்போ குறைவா இருக்கு.5 ரூக்கு தாம்பரத்தில் இருந்து டி.நகர் போகலாம்.பேருந்தில் 15 ரூ ஆகும். இரயில் கட்டணம் குறைவாக இருக்க,லாலு,மம்தா போன்ற கூட்டணி அமைச்சர்களே தொடர்ந்து இரயில்வே அமைச்சர்களால இருப்பதும் ஒரு காரணம்.காங்க்.கையில் சிக்கி இருந்தால் நாறி இருக்கும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-28521161308848718102012-02-21T06:26:09.485-08:002012-02-21T06:26:09.485-08:00சர்வே,
இதனால தான் வெளிநாட்டு ஆசாமிகளுக்கு உள்நாட்...சர்வே,

இதனால தான் வெளிநாட்டு ஆசாமிகளுக்கு உள்நாட்டு நிலவரம் தெரிவதில்லைனு சொல்றது.

நீங்க சொன்ன குட்டி நட்சத்திர ஓட்டல் பட்ஸ் ஹென்கலா தானே. அங்கே ஒரு பெக் எம்சி லார்ஜ் 60 ரூ வித்தான் அப்போ 1/4 யே அறுபது தான், அதுக்குஅப்பரம் அங்கே போறதே இல்லை.

இப்போவும் 5 ரூ பரோட்டா இருக்கு, 2 ரூ இட்லி இருக்கு, கையேந்தி பவனில் :-)) நாம எல்லாம் கூச்சப்படாம அங்கே தான் கைய நனைக்கிறது.மேம்பாலம் அடியில் எம்.ஆர் தியேட்டர் பக்கமா நிறைய கையேந்தி பவன்ஸ் இருக்கு.

இப்போ செட்டி நாடு ஹோட்டல் என்ற பெயரில் கொள்ளை அடிக்க தாம்பரத்தில் அஞ்சப்பர்,ஆதங்குடி, காரைக்குடினு நிறைய வந்துடுச்சு.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-30306015958411074172012-02-20T23:11:33.833-08:002012-02-20T23:11:33.833-08:00இதுதான் பிக்பாங்க் (big bang) தியரி. விலைவாசி விரி...இதுதான் பிக்பாங்க் (big bang) தியரி. விலைவாசி விரிவடைந்து கொண்டுதான் போகும்.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-87337340121656722722012-02-20T23:09:24.833-08:002012-02-20T23:09:24.833-08:00இனிமேயெல்லாம் எது பிடிக்கும்ன்னு பார்த்து ஆர்டர் ச...இனிமேயெல்லாம் எது பிடிக்கும்ன்னு பார்த்து ஆர்டர் செய்யறதை விட எது விலை குறைச்சலாயிருக்கும்ன்னு பார்த்துட்டுத்த்தான் ஆர்டர் செய்யணும் போலிருக்கு. விலை குறைச்சலா தண்ணிதான் கிடைக்கும்ன்னும் சொல்ல முடியலை. ஒரு பாட்டில் தண்ணீரை விட ஒரு கப் பால்,டீ விலை குறைச்சலாக்கும் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-71673638249910596722012-02-20T22:19:33.094-08:002012-02-20T22:19:33.094-08:00ரெண்டு வருசமாயிருச்சா.......
இப்பெல்லாம் ஆயிரம்தா...ரெண்டு வருசமாயிருச்சா.......

இப்பெல்லாம் ஆயிரம்தான் சில்லறை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-70609317057419697322012-02-20T21:54:05.963-08:002012-02-20T21:54:05.963-08:00இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எழுத ஆரம்பிச்சது. இன்...இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எழுத ஆரம்பிச்சது. இன்னிக்குத்தான் கண்ணுல பட்டு, முடிக்க முடிஞ்சுது. ஆனா, மேட்டர் இன்னும் ரெலவண்ட்டுதானே? :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com