tag:blogger.com,1999:blog-37042023.post8963730602847470877..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: உமாசங்கர் IAS - ஹம் ஹோங்கே காம்யாப்!SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37042023.post-43432641174036384832010-09-12T23:18:26.731-07:002010-09-12T23:18:26.731-07:00நல்லா சொல்லியிருக்கீங்க...
எல்லார்கிட்டயும் உள்ம...நல்லா சொல்லியிருக்கீங்க...

எல்லார்கிட்டயும் உள்மனிதர்கள் உறங்கிகிடக்கிறார்கள். வலைபதிவர்கள் உள்மனிதனை வெளிப்படுத்துகிறார்கள்.

வாழ்த்துக்கள்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-48642662549400523642010-08-31T23:42:36.549-07:002010-08-31T23:42:36.549-07:00@SurveySan
கட்சிக்காரரான "தலித்' அமைச்சர்...@SurveySan
கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு

அவரு குடும்பத்து ஆள்தான் நான்னு டில்லியிலேயே சொன்னதை டேப் எடுத்து டைம்ஸ் ஆன் லைன்ல போட்டதை நீங்க பாத்து கேக்கலையா?

என்ன சர்வேஸ்??????✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-48652875858274696472010-08-26T10:03:08.117-07:002010-08-26T10:03:08.117-07:00http://jerryeshananda.blogspot.com/2010/08/blog-po...http://jerryeshananda.blogspot.com/2010/08/blog-post_25.html

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா? கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா?

தன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த "தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-91812702979945509622010-08-26T09:52:45.714-07:002010-08-26T09:52:45.714-07:00ஹிந்தி ஏன்னு சாட்ல ஒருத்தர் கேட்டாரு.
நேத்துதான், ...ஹிந்தி ஏன்னு சாட்ல ஒருத்தர் கேட்டாரு.
நேத்துதான், My name is Khan பாத்தேன். அதில் இந்த பாட்டு வரும். அதன் தாக்கம். இத்தினி வருஷமா இதம் பொருள் தெரியாம இருந்தது.

We shall Overcomeனு அர்த்தமாம். இதுவும் கடந்து போகுங்கர மாதிரி. அதான், இதுல நொழச்சேன்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-28070240159627175142010-08-25T22:45:01.345-07:002010-08-25T22:45:01.345-07:00"Umashankar had raised questions about the di..."Umashankar had raised questions about the disappearance of a subsidiary of ELCOT from its records altogether along with Rs.700 crore assets, she said."

இப்படி பலப் பல விஷயங்கள். மயக்கமே வரும் போலருக்கே, இவரு எதிர்த்து நிற்கும் முதலைகளை நெனச்சா.
700கோடியெல்லாம் ஒரு மேட்டரே இல்லாம லவுட்டி இருக்காங்களே.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com