tag:blogger.com,1999:blog-37042023.post8482186711739970758..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: தசாவதாரம் - The Happening - புறக்கணிப்பு - அவசர சர்வேSurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-37042023.post-82839566428361561352008-06-12T13:19:00.000-07:002008-06-12T13:19:00.000-07:00cyril, for tonight?nalla tharamaana nermayana revi...cyril, for tonight?

nalla tharamaana nermayana review udane suda suda kodutheenganna, punniyamaa pogum.

unga reviewa nambi, $15 selavu panni, saturday paakkalaamaa vendaamaannu mudivu panren :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-72187142814417139822008-06-12T13:09:00.000-07:002008-06-12T13:09:00.000-07:00நான் முதல்நாள் முதல் ஷோ $20க்கு வாங்கிட்டேன்நான் முதல்நாள் முதல் ஷோ $20க்கு வாங்கிட்டேன்சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-56146649691104438142008-06-12T12:44:00.000-07:002008-06-12T12:44:00.000-07:00நானெல்லாம் dvd வர்ற வரைக்கும் காத்திருந்துதான் ஆகன...நானெல்லாம் dvd வர்ற வரைக்கும் காத்திருந்துதான் ஆகனும்ங்க. ஏன்னா பாரிஸ்ல எங்க தமிழ் படம் போடராங்கன்னே தெரியல. இங்க வர்ற யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. ஏனுங்க இந்த்யானா ஜோன்சுக்கு எட்டு டாலரா, அந்த படத்த பாத்து நானும் என் வீட்டுக்காரரும் கண்ணுக்கெட்டு கிடக்கோம். இங்க பிரான்சுல செமையா ஊத்திகிச்சு. அதுக்கு எட்டு டாலர் கொடுத்ததுக்கு நீங்க குருவி, கானல்நீர், பாண்டி பட dvd எல்லாம் கண்ண மூடிக்கிட்டு வாங்கி இருக்கலாம். அதுக்கு $8 குடுக்கும்போது தசாவதாரத்துக்கு $25 கூட கொடுக்கலாம்.தப்பே இல்லை.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-78626848739210528132008-06-12T10:01:00.000-07:002008-06-12T10:01:00.000-07:00கலைஞர் டிவில போட்டா பாக்கலாம்..........கலைஞர்ல மட்...கலைஞர் டிவில போட்டா பாக்கலாம்..........

கலைஞர்ல மட்டும்தான்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-21689117613197877552008-06-12T08:59:00.000-07:002008-06-12T08:59:00.000-07:00பாஸ்கர்,ungalukku oru periya O!பாஸ்கர்,

ungalukku oru periya O!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-68815867716667017512008-06-12T07:24:00.000-07:002008-06-12T07:24:00.000-07:00ஆபிஸு கதவப் பூட்டப்போறானுங்க.அதனால அவசரமா முதல் நா...ஆபிஸு கதவப் பூட்டப்போறானுங்க.அதனால அவசரமா முதல் நாள் முதல் ஷோவுக்கு ஆஜராவதா உத்தேசம்.உங்க கணக்குக்கு இங்கேயும் குவைத்தில் 10 டாலர் தேறும்.இருந்தாலும் டிக்கட் பூத்துல வரிசையில் நிக்கப் போறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-83249126645193369582008-06-12T06:52:00.000-07:002008-06-12T06:52:00.000-07:00//படத்தின் ஆடியோவை துட்டு கொடுத்து வாங்கினவங்க யார...//படத்தின் ஆடியோவை துட்டு கொடுத்து வாங்கினவங்க யாராச்சும் இருந்தா, சொல்லிட்டுப் போங்க.//

நான் வாங்கினேன் அய்யா !!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-13698569623580703742008-06-11T23:06:00.000-07:002008-06-11T23:06:00.000-07:00ஆரம்பிச்சிட்டாருப்பா ;-))ஆரம்பிச்சிட்டாருப்பா ;-))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-69548288960643163392008-06-11T21:30:00.000-07:002008-06-11T21:30:00.000-07:00நல்ல படமோ அறுவையோ.. வேற வழி இல்லாம சிடில அதுவும் ச...நல்ல படமோ அறுவையோ.. வேற வழி இல்லாம சிடில அதுவும் சரியா முகம் தெரியாம பாத்து பாத்து போராகிடுச்சுங்க.. சிவாஜி என்னதான் சுமாரான படம் ன்னாலும் பெரிய திரையில் பாக்கும் அனுபவத்துக்காக தில்லியில் திரையரங்குக்கேவந்ததால் போய் பார்த்தோம்.. சென்னையில் அதே நாள் 250 க்கு பாத்ததா சொன்னாங்க.. நாங்க பாத்தது வெறும் 75 ரூ.. கூட்டமும் ஒரு 40 பேர் தான் இருந்தோம் தியேட்டரில்..
கமல் படமும் வருதாம் தியேட்டரில்..
தசாவதாரமும் அப்படியே கிடைச்சா நல்லாருக்கும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-11697172829530776802008-06-11T21:20:00.000-07:002008-06-11T21:20:00.000-07:00யாத்ரீகன்.true.but, at the same time, Indianas bud...யாத்ரீகன்.

true.
but, at the same time, Indianas budget would be more than 1000 கோடி.

இந்த ப்ரீமியம் தொகை யாருக்குப் போய் சேருதுன்னு தெரியல. தயாரிப்பாளருக்குன்னா, ஓ.கே தான். ஆனா, இது, இடைத் தரகர்களுக்குதான் போய் சேரும்னு நெனைக்கறேன்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-43627423493272634902008-06-11T21:09:00.000-07:002008-06-11T21:09:00.000-07:00Indy has a wide market. so 8$ in such huge market ...Indy has a wide market. so 8$ in such huge market might give a better return than a 10$ in smaller market (relatively) for Dasavatharam.யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-27690592876856087132008-06-11T20:35:00.000-07:002008-06-11T20:35:00.000-07:00நல்ல கேள்வி.தரமா இருந்தா, பணம் கொடுப்பதில் ஒண்ணும்...நல்ல கேள்வி.

தரமா இருந்தா, பணம் கொடுப்பதில் ஒண்ணும் கஷ்டமில்லீங்க.

$15 கொடுத்து, சொதப்பலா இருந்தா, என்ன பண்றதுன்னுதான் கவலை.

btw, ஆனானப்பட்ட Indiana Jonesக்கே, $8 தான் கொடுத்துப் பாத்தேன். அவங்க பண்ணாத செலவையா நம்மாளுங்க செஞ்சுருக்கப் போறாங்க? :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-4123989633618420972008-06-11T20:25:00.000-07:002008-06-11T20:25:00.000-07:00உலகத்தரத்துக்கு படம் வேணும்கிறீங்க. செலவு (உழைப்பு...உலகத்தரத்துக்கு படம் வேணும்கிறீங்க. செலவு (உழைப்பு + பணம்+ நாள்)பண்ணி எடுத்தா 2 டாலர் அதிகம்கிறீங்க. சாதா படத்துக்கு 10 டாலர் தரும்போது இதுக்கென்ன?.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com