tag:blogger.com,1999:blog-37042023.post8425415584600187313..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: பழசி ராஜா - குட்டி அலசல்...SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-37042023.post-81024497265289952322009-11-25T01:09:14.960-08:002009-11-25T01:09:14.960-08:00ப்ரசன்னா,
/////’ப்ரேவ் ஹார்ட்’டை காவியமாக புகழும்...ப்ரசன்னா,

/////’ப்ரேவ் ஹார்ட்’டை காவியமாக புகழும் உங்களுக்கு ‘பழசி ராஜா’ மொக்கைப் படமாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை.///////

ப்ரேவ் ஹார்ட், காவியம்னெல்லாம் நான் சொல்லலையே. அதிலிருந்த ஒரு ஈர்ப்பு இதிலில்லாமல் போன குறையை மட்டுமே சொல்லியீருக்கிறேன். திரைப்படம் என்பது, காட்சி-டு-காட்சி ஒரு எதிர்பார்ப்போடு நகர வேண்டாமா?

////மாற்றுப் பார்வை என்ற பெயரில், படத்தை கிழித்து தொங்கப் போடுவது என்னவோ பதிவர்களின் பொழுது போக்கு ஆகிவிட்டது./////

கிழித்துத் தொங்கப் போடவேண்டும் என்று எண்ணி எழுதவில்லை இதை. உள்ளதை உள்ளப்படி, தோன்றியதை தோன்றியபடி எழுதுவதே என் வழக்கம்.

///////உங்களின் ‘நான் கடவுள்’ விமர்சனத்தைப் பார்த்தேன். அதற்கு எதிர்வினை ஆற்றவே எனக்கு ஒரு பதிவு தேவைப் படும்.////

:) பதிவைப் போடுங்க. அப்பதான், எல்லாரோட ரசனையும் விருப்பு வெறுப்புக்களும் தெரிய வரும். அடுத்த படம் எடுக்கும்போது, பாலாவும், இதையெல்லாம் இன்புட்டா வச்சுக்கிட்டு எடுப்பாரு.

/////இந்த பதிவு உங்கள் கருத்து தான். அதில் எந்த விதமான ஆட்சேபமும் இல்லை. ஆனாலும், குறையை நாசூக்காக சொல்லத் தெரியவில்லை எனில் எதற்கு விமர்சனம் எழுத வேண்டும்.../////

யாரை திருப்தி படுத்த நாசூக்கா எழுதணும்னு நெனைக்கறீங்க? நல்ல விஷயமிருந்தால், அப்பட்டமா சொல்ற மாதிரி, குறைகளையும், உள்ளது உள்ளபடி சொல்றதுதானே சரி?

- உங்களுக்கு பழசிராஜா, போரடிக்காத நல்ல படமா இருந்துச்சா?
- காது கிழியர ஃபீலிங் வரலியா சில காட்சிகளில்?
- தேவையில்லாத இடங்களில், ராஜாவின் இசை இம்சை பண்ணலியா?
- 'சுந்தரி கண்னால் ஒரு சேதி' மற்றும் 'குரு', டைப் பப்பரபப்பா இசை எல்லா காட்சீயிலும் ஒரு அலுப்பை தரலியா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-11374143283353969572009-11-24T23:37:31.103-08:002009-11-24T23:37:31.103-08:00’ப்ரேவ் ஹார்ட்’டை காவியமாக புகழும் உங்களுக்கு ‘பழச...’ப்ரேவ் ஹார்ட்’டை காவியமாக புகழும் உங்களுக்கு ‘பழசி ராஜா’ மொக்கைப் படமாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை. மாற்றுப் பார்வை என்ற பெயரில், படத்தை கிழித்து தொங்கப் போடுவது என்னவோ பதிவர்களின் பொழுது போக்கு ஆகிவிட்டது. உங்களின் ‘நான் கடவுள்’ விமர்சனத்தைப் பார்த்தேன். அதற்கு எதிர்வினை ஆற்றவே எனக்கு ஒரு பதிவு தேவைப் படும். இந்த பதிவு உங்கள் கருத்து தான். அதில் எந்த விதமான ஆட்சேபமும் இல்லை. ஆனாலும், குறையை நாசூக்காக சொல்லத் தெரியவில்லை எனில் எதற்கு விமர்சனம் எழுத வேண்டும்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34390888903174522202009-11-23T23:44:32.911-08:002009-11-23T23:44:32.911-08:00ராமலக்ஷ்மி, நன்னி :)
இந்த நன்னாளிலே, 100ஆவது ஃபால...ராமலக்ஷ்மி, நன்னி :)

இந்த நன்னாளிலே, 100ஆவது ஃபாலோயருக்கும் அதர்கு முந்தைய 99 ஃபாலோயர்ஸ்களுக்கும் என் நன்றி கலந்த வணககத்தை சொல்லிக்கறேன் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-16814714195301858192009-11-23T23:43:40.821-08:002009-11-23T23:43:40.821-08:00கோபிநாத்,
////நிகழ்ச்சியில பாடுறது கூட உங்களுக்கு...கோபிநாத்,

////நிகழ்ச்சியில பாடுறது கூட உங்களுக்கு பிடிச்சிக்கிற மாதிரி பாடனும் போல!! ;))////

அப்படியில்ல தல. அவரோட லெவலுக்கு, இப்படி அல்பத்தனமா இருக்கரது சுத்த சொதப்பல்.
எரிச்சல்தான் வருது, அதெல்லாம் பாத்தா.

////இப்படி பல பிரச்சனைகளை கடந்து என்னை தியோட்டாரில் உட்கார வச்சது இசைஞானியின் இசை மட்டுமே!

யோசிச்சு பாத்து சொல்லுங்க, எந்த சீன் மீஜிக் உங்களை ரசிக்க வச்சுதுன்னு?
பொடீர்னு நிக்கர மாதிரி ஒண்ணும் நினைவுக்கு வரலை.
விருமாண்டியில் எல்லாம் பின்னி பெடல எடுத்திருப்பாரு ராசா.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-41124478119991965542009-11-23T23:41:37.591-08:002009-11-23T23:41:37.591-08:00Bruno sir,
///ஏனென்றால் நீங்கள் ராபர்ட் புருசையும...Bruno sir,

///ஏனென்றால் நீங்கள் ராபர்ட் புருசையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும் மங்கள் பாண்டையையும் ஏற்கனவே பார்த்து விட்டீர்கள்

ஹ்ம். இருக்கலாம். இதுக்கு முன்னாடி ஒரு மம்முட்டி படம் இதே களத்துடன் வந்துது. வடக்கன் வீர கதா. அது அம்சமா இருந்துச்சு.

ஒரு 'திரைப்படம்' போல் இருந்தது. இது, சீன் டு சீன் தொடர்பில்லாமல் சுவாரஸ்யம் குறைந்ததால் வந்த வினைன்னு நெனைக்கறேன்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34669936394817624712009-11-23T23:39:34.488-08:002009-11-23T23:39:34.488-08:00பாஸ்கர், அம்பேல்னுதான் தோணுது.பாஸ்கர், அம்பேல்னுதான் தோணுது.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-67797692059788077642009-11-23T18:49:42.012-08:002009-11-23T18:49:42.012-08:00தொடருபவர் சதம் ஆனதற்கு என் நல்வாழ்த்துக்களை முதலில...தொடருபவர் சதம் ஆனதற்கு என் நல்வாழ்த்துக்களை முதலில் சொல்லிக்கறேன்:)!

பட விமர்சனம் வழக்கம்போலவே அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-53150553289158945252009-11-23T18:19:47.281-08:002009-11-23T18:19:47.281-08:00\\கலைஞர் பத்தியும், கமல் பத்தியும் ஸ்டேஜ்ல வந்து ப...\\கலைஞர் பத்தியும், கமல் பத்தியும் ஸ்டேஜ்ல வந்து பாடினாரு. அதுவும், நல்லால்ல. என்னதான் ஆச்சு இவருக்கு? :(\\

என்ன கொடுமை தல இது...;)))

நிகழ்ச்சியில பாடுறது கூட உங்களுக்கு பிடிச்சிக்கிற மாதிரி பாடனும் போல!! ;))

படத்தை இங்கு மலையாளத்தில் பார்த்தேன் நீங்கள் சொல்வது போல துண்டு துண்டா ஓடியது மாதிரி தான் இருக்கு..படம் ரொம்ப நீளம் (ஜெயமோகன் பதிவுல படிச்சிங்களா அவரு எழுதியிருக்காரு. தமிழ்ல ஓடுவது ரொம்ப கஷ்டமுன்னு))

மலையாளத்தை விட தமிழில் இன்னும் சில சீன்களை எடுத்துட்டாங்களாம்.ஒரு பாட்டு கூட

இப்படி பல பிரச்சனைகளை கடந்து என்னை தியோட்டாரில் உட்கார வச்சது இசைஞானியின் இசை மட்டுமே!

குருவுக்கும் இதுவும் ஜோடி போடுவது சரியில்லைன்னு எனக்கு படுது.

மத்தபடி நீங்கள் கஷ்டம் படும் அளவுக்கு இசைஞானியின் இசை இல்லை என்பதே என்னோட விமர்சனம்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-75205760489683826032009-11-23T11:47:02.157-08:002009-11-23T11:47:02.157-08:00//Brave Heart லெவலக்கு வந்திருக்கவேண்டிய படம். அதி...//Brave Heart லெவலக்கு வந்திருக்கவேண்டிய படம். அதிலிருந்த ஈர்ப்பு ஏன் இதிலில்லாமல் போனதுன்னு புரியல்ல.//

ஏனென்றால் நீங்கள் ராபர்ட் புருசையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும் மங்கள் பாண்டையையும் ஏற்கனவே பார்த்து விட்டீர்கள்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-53672213100233047142009-11-23T11:06:18.405-08:002009-11-23T11:06:18.405-08:00அப்ப தமிழ்ல படம் அம்பேல் தானா தலைவா!அப்ப தமிழ்ல படம் அம்பேல் தானா தலைவா!Anonymoushttps://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-48839905664031002382009-11-23T10:52:22.161-08:002009-11-23T10:52:22.161-08:00சரவணகுமாரன்,
படம் பாத்துட்டீங்கன்னா, என் 'அல...சரவணகுமாரன்,

படம் பாத்துட்டீங்கன்னா, என் 'அலசல்' சரியாயிருக்கா இல்லை சொதப்பிட்டேனா? :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-5433197437106280482009-11-23T10:51:24.941-08:002009-11-23T10:51:24.941-08:00நாஞ்சில் பிரதாப்,
என்னதான் குவாலிட்டியா எடுத்தாலு...நாஞ்சில் பிரதாப்,

என்னதான் குவாலிட்டியா எடுத்தாலும், பக்கத்து சீட் ஆளு தூங்கியாச்சுன்னா, படம் மொக்கைதான் பாஸு :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39144527018689730662009-11-23T10:44:17.645-08:002009-11-23T10:44:17.645-08:00என்னம்மோ தெரியலை. படத்தை பார்த்தாலும் தமாசு. படத்த...என்னம்மோ தெரியலை. படத்தை பார்த்தாலும் தமாசு. படத்தை பத்தின பதிவ படிச்சாலும் தமாசு.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-19100751123693225852009-11-23T09:44:36.665-08:002009-11-23T09:44:36.665-08:00நான் போட்டதை விட படத்தை மொக்கை பண்ணிட்டீங்களே தல...நான் போட்டதை விட படத்தை மொக்கை பண்ணிட்டீங்களே தலைவா...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34032762317837915272009-11-23T09:44:34.678-08:002009-11-23T09:44:34.678-08:00நான் போட்டதை விட படத்தை மொக்கை பண்ணிட்டீங்களே தல...நான் போட்டதை விட படத்தை மொக்கை பண்ணிட்டீங்களே தலைவா...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-67297451715427989422009-11-23T09:29:11.590-08:002009-11-23T09:29:11.590-08:00விருமாண்டிக்கு அடுத்து, ராஜா படம் எதுவும் நினைவில்...விருமாண்டிக்கு அடுத்து, ராஜா படம் எதுவும் நினைவில் நிக்கலையே?
உ.ஓசை தவிர ஏதாவது இருந்துதா?

கலைஞர் பத்தியும், கமல் பத்தியும் ஸ்டேஜ்ல வந்து பாடினாரு. அதுவும், நல்லால்ல. என்னதான் ஆச்சு இவருக்கு? :(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com