tag:blogger.com,1999:blog-37042023.post8367058952880874011..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: ப்ரத்தீபா பாட்டீல் ~ ரைட்டா ராங்கா?SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-37042023.post-36944019864887819842007-07-25T21:31:00.000-07:002007-07-25T21:31:00.000-07:00I agree :)I agree :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-18713393149557032052007-07-24T14:36:00.000-07:002007-07-24T14:36:00.000-07:00ராங்....பெரிய ராங்....ராங்....பெரிய ராங்....யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-72247031401724674862007-07-24T11:52:00.000-07:002007-07-24T11:52:00.000-07:00என்னுடைய இந்தப் பதிவைப் பாருங்கள்.சிபி, கண்டிப்பா ...என்னுடைய இந்தப் பதிவைப் பாருங்கள்.

சிபி, கண்டிப்பா நீங்க பாக்கணும்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-54587752316303443232007-07-24T11:40:00.000-07:002007-07-24T11:40:00.000-07:00as expectedas expectedAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-24563250420461895712007-07-23T14:04:00.000-07:002007-07-23T14:04:00.000-07:00//இவர் தமது வெற்றியை தேர்தல் கமிஷன அறிவித்தபின் மு...//இவர் தமது வெற்றியை தேர்தல் கமிஷன அறிவித்தபின் முதலாக பிரஸை மீட் பண்ணியதை டீவியில் பார்த்தீர்களா?...எதனையோ வாயில் மென்றபடி வந்தார். மீடியா முன் தான் ஒரு பிரசிடெண்ட் எலெக்ட் என்பதை அறிந்து நடந்துகொண்டவராக அந்த செயல் காட்டவில்லை...ஏதோ ஒரு படிப்பறிவு, பொது அறிவில்லாத குடும்பத்தலைவி போல நடந்து கொள்கிறார்....வெட்கம்.....வெட்கம்....

hmm. kashtam!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-14012211596966918052007-07-23T00:02:00.000-07:002007-07-23T00:02:00.000-07:00இந்த பெண்ணின் பின்னால் அவரது குடும்பமே ஆட்டி வைத்த...இந்த பெண்ணின் பின்னால் அவரது குடும்பமே ஆட்டி வைத்துக்கொண்டிருந்தது இதுவரையில். இனி சோனியா மற்றும் மன்மோகன் பொம்மையும் சேர்ந்து ஆட்டிவைக்கப்போகிறார்கள் அவ்வளவே.

இவர் தமது வெற்றியை தேர்தல் கமிஷன அறிவித்தபின் முதலாக பிரஸை மீட் பண்ணியதை டீவியில் பார்த்தீர்களா?...எதனையோ வாயில் மென்றபடி வந்தார். மீடியா முன் தான் ஒரு பிரசிடெண்ட் எலெக்ட் என்பதை அறிந்து நடந்துகொண்டவராக அந்த செயல் காட்டவில்லை...ஏதோ ஒரு படிப்பறிவு, பொது அறிவில்லாத குடும்பத்தலைவி போல நடந்து கொள்கிறார்....வெட்கம்.....வெட்கம்....

இவர் அமைச்சராக, கவர்னராக என்ன கிழித்திருப்பார் என்பதற்கு இதே சான்று...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-78736784876486474052007-07-22T23:10:00.000-07:002007-07-22T23:10:00.000-07:00இந்த பதிவில் உள்ள போட்டோ எடுக்கப்பட்டதை டீவியில் ப...இந்த பதிவில் உள்ள போட்டோ எடுக்கப்பட்டதை டீவியில் பார்த்தேன்...அதற்கு முன் மேடம் பிரஸ் முன் வந்து நன்றி சொன்னார் எதனையோ வாயில் மென்றுகொண்டே. இவரெல்லாம் நமது நாட்டின் சார்பாக உலகம் முழுதும் அறியப்படப் போகிறார்...வெட்கம்.....வெட்கம்...

இ/வரை/தை எப்படி கவர்னராக்கினார்கள் என்பதே கேள்விக்குறியாகிறது....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-91025231962127822642007-07-22T23:08:00.000-07:002007-07-22T23:08:00.000-07:00அது எல்லாம் இருக்கட்டும்.எங்க தலைக்கு வாழ்த்து சொன...அது எல்லாம் இருக்கட்டும்.
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா?அய்யனார்https://www.blogger.com/profile/07737810727824038429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-27413058530737895312007-07-22T22:29:00.000-07:002007-07-22T22:29:00.000-07:00hmm. 75% ஆளுங்களுக்கு புடிக்கலையா :)?hmm. 75% ஆளுங்களுக்கு புடிக்கலையா :)?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-84901605922607518862007-07-22T20:57:00.000-07:002007-07-22T20:57:00.000-07:00சிபி,நடவடிக்கை எல்லாம் அப்பவே எடுத்திருக்காங்க. ஆன...சிபி,
நடவடிக்கை எல்லாம் அப்பவே எடுத்திருக்காங்க. ஆனா, ஏனோ எல்லாம் 'அமுக்கப்' பட்டது.
இப்ப, ஸ்பாட்லைட் கெடச்சதும், திரும்ப நோண்டிப் பாத்திருக்காங்க.

யாரையும் நம்பரதுக்குல்ல :(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-73368589720027599192007-07-21T23:46:00.001-07:002007-07-21T23:46:00.001-07:00////நாம நல்லவங்களை தேர்வு செஞ்சா அவங்களும் நல்லவங்...////நாம நல்லவங்களை தேர்வு செஞ்சா அவங்களும் நல்லவங்களை தேர்வு செய்ய போறாங்க //

இது பாயிண்டு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-31829582770841982162007-07-21T23:46:00.000-07:002007-07-21T23:46:00.000-07:00ஊழல் வழக்குகள் எல்லாம் இப்போ வெளிய வருதுன்னா ஏன் ம...ஊழல் வழக்குகள் எல்லாம் இப்போ வெளிய வருதுன்னா ஏன் முன்னாடியே வரலை?

ஜனாதிபதி பதிவிகு இவங்க பெயரை முன்மொழிஞ்ச பிறகுதான் அவங்க மேல இருக்குற தப்பெல்லாம் தெரிய வந்துதாமா?

உண்மைலயே தப்பு செஞ்சிருந்தாக்கா அப்பவெ பிடிச்சி உள்ளே போட ஏன் யாரும்(அதாவது அவங்க ஊழல்/தப்பு செஞ்சிருக்காங்கன்னு சொல்றவங்க) நடவடிக்கை எடுக்கலை?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-32746857213652271332007-07-21T22:51:00.000-07:002007-07-21T22:51:00.000-07:00//நாம நல்லவங்களை தேர்வு செஞ்சா அவங்களும் நல்லவங்கள...//நாம நல்லவங்களை தேர்வு செஞ்சா அவங்களும் நல்லவங்களை தேர்வு செய்ய போறாங்க //

அட, ஆமா.
தப்பு நம்ம மேலதான் இருக்கு :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34598355694573352062007-07-21T19:40:00.000-07:002007-07-21T19:40:00.000-07:00அதிகாரமில்லாத பதவி யார் வந்தா என்ன?. நாம நல்லவங்கள...அதிகாரமில்லாத பதவி யார் வந்தா என்ன?. நாம நல்லவங்களை தேர்வு செஞ்சா அவங்களும் நல்லவங்களை தேர்வு செய்ய போறாங்கமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-12713430957221205302007-07-21T14:06:00.000-07:002007-07-21T14:06:00.000-07:00துளசி கோபால், //120 கோடி மக்களில் ஊழல் என்ற எண்ணமே...துளசி கோபால்,

//120 கோடி மக்களில் ஊழல் என்ற எண்ணமே வராத ஓரு ஆள் இல்லாமப் போச்சேன்னு
வருத்தமாத்தான் இருக்கு(-: //

வருத்தம்தான் எனக்கும். என்ன பண்ரது?
ஊழல் நம் மனங்களை விட்டகல, இன்னும் சில நூறு வருஷமாவது ஆகும்.
அதுக்குள்ள global warming ப்ரச்சனையால, உலகம் அழிஞ்சுடும் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-89981801163118902132007-07-21T13:57:00.000-07:002007-07-21T13:57:00.000-07:00ஊழல் இருக்கா, அது பொய்யா, மெய்யான்னு நிரூபிக்கிறதை...ஊழல் இருக்கா, அது பொய்யா, மெய்யான்னு நிரூபிக்கிறதைவிட,
அவுங்கமேலே ஊழல் இருக்கலாமோன்னு நினைக்கவைக்கும் அளவு
செய்திகள் வந்துக்கிட்டு இருக்கறதையெல்லாம் படிக்கும்போது,

120 கோடி மக்களில் ஊழல் என்ற எண்ணமே வராத ஓரு ஆள் இல்லாமப் போச்சேன்னு
வருத்தமாத்தான் இருக்கு(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com