tag:blogger.com,1999:blog-37042023.post7481939393426133639..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: பெண்களை நம்பவே நம்பாதேSurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-37042023.post-42890007751437783052010-03-30T23:22:32.126-07:002010-03-30T23:22:32.126-07:00Jeeves,
///சர்வேசு.. உம்ம அட்ரஸ் குடுத்தா இதை பிர...Jeeves,

///சர்வேசு.. உம்ம அட்ரஸ் குடுத்தா இதை பிரிண்ட் எடுத்து தங்கமணிக்கு போஸ்ட்ல அனுப்பிடலாம்னு

nice try. Thangs hates blogs,so i am the escape ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-38534443639253717292010-03-29T01:04:09.244-07:002010-03-29T01:04:09.244-07:00ஆஹா ஆஹா :))
சர்வேசு.. உம்ம அட்ரஸ் குடுத்தா இதை ப...ஆஹா ஆஹா :))

சர்வேசு.. உம்ம அட்ரஸ் குடுத்தா இதை பிரிண்ட் எடுத்து தங்கமணிக்கு போஸ்ட்ல அனுப்பிடலாம்னுIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-32178530548183696702010-03-28T14:10:58.431-07:002010-03-28T14:10:58.431-07:00அப்பாவி தங்கமணி,
////கெட்டி சட்னி செஞ்சு தர்றதே ...அப்பாவி தங்கமணி,

////கெட்டி சட்னி செஞ்சு தர்றதே பெரிய விசயம்...இதுல தாளிக்கனுமோ... உங்கள தாளிக்கணும் மொதல்ல..////

நீங்கதானா அவிக. வாங்க வாங்க :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-17780557455964811862010-03-28T14:09:42.914-07:002010-03-28T14:09:42.914-07:00ராமலக்ஷ்மி, நன்றீஸ்.
படிச்சாலும், கால்ல விழுந்துட்...ராமலக்ஷ்மி, நன்றீஸ்.
படிச்சாலும், கால்ல விழுந்துட்டா எஸ்கேப் ஆகிடலாம். அதான், கல்லானும் கணவன், புல்லானாலும் புருஷனாச்சே ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-41610122591873497742010-03-25T07:03:24.673-07:002010-03-25T07:03:24.673-07:00//அவ்வ்வ்வ்வ்வ். ஒரு கெட்டிச் சட்டினியில், தாளிச்ச...//அவ்வ்வ்வ்வ்வ். ஒரு கெட்டிச் சட்டினியில், தாளிச்சு கொட்டச் சொன்னா, எனக்கு இப்படி அல்வாவைக் கிண்டிக் கொடுக்கறாங்க சார்.
நான் இன்னா ஆடா, மாடா, எலை தழையை பச்சையா இப்படித் தின்ன?//
கெட்டி சட்னி செஞ்சு தர்றதே பெரிய விசயம்...இதுல தாளிக்கனுமோ... உங்கள தாளிக்கணும் மொதல்ல...உங்க தங்கமணி அட்ரஸ் கொஞ்சம் குடுங்க...எங்க சங்கம் சார்பா கொஞ்சம் training குடுக்க வேண்டி இருக்கு...(ஹா ஹா ஹா...வெச்சோம்ல...)

//வெட்டிப்பயல் said... உங்களுக்கு இட்லி செய்து கொடுத்ததே தப்பு. அப்படியே தோசை சுட்டு சக்கரை வெச்சி கொடுத்திருக்கணும் :)//
இது ரங்கமணிக்கு அழகு....நன்றிங்க வெட்டிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-76656517203820241672010-03-24T23:59:01.289-07:002010-03-24T23:59:01.289-07:00என்னைக்காவது படிக்காமலா போயிருவாங்க? அன்னைக்கு இரு...என்னைக்காவது படிக்காமலா போயிருவாங்க? அன்னைக்கு இருக்குது கெட்டிச் சட்னிக்கும் ஆப்பு:))!

ஆனாலும் அநியாயத்துக்கு அருமையா எழுதியிருக்கீங்க:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-3381515165365024122010-03-24T22:37:03.199-07:002010-03-24T22:37:03.199-07:00ரவி,
///எனது தங்கமணியால் தங்களது இந்த இடுகை வரிக்...ரவி,

///எனது தங்கமணியால் தங்களது இந்த இடுகை வரிக்கு வரி படித்து சிலாகிக்கப்பட்டது. ///

டாங்க்ஸ்! இனி, அவங்க பண்றது ஞாயம்தான்னு ஒரு தெம்பு வந்திருக்கும். உங்க கதி அதோ கதிதான் :)

///ஏன்யா என் பொழப்புல மண்ணை, மாங்கொட்டையை போட்டீர் ? ஒரு வீக் எண்டு என்னை பட்டினி போடுவதில் உமக்கென்ன அம்புட்டு ஆசை ///

நெனச்சேன். இந்தப் பதிவு ரங்க்ஸுகளுக்குத்தான் போட்டேன்.
வீறு கொண்டு எழுந்து, எதிர் கேள்வி கேக்க.
பாத்தா, தங்க்ஸெல்லாம், வந்து படிச்சுட்டு, நல்லா வேணும்னு அடிச்சு ஆடறாங்க. ஹ்ம் :(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-21051976702786709902010-03-24T22:34:30.808-07:002010-03-24T22:34:30.808-07:00ஆ!, // சங்கம் வச்சா ரங்க்ஸ் கதி அதோ கதி ///
எந்த ...ஆ!, // சங்கம் வச்சா ரங்க்ஸ் கதி அதோ கதி ///

எந்த காலத்துல சங்கங்களால் ப்ரயோஜனமா இருந்திருக்கு? எல்லாம் கூடி சேந்து கும்மி அடிச்சு ஒப்பாரி வைக்கதான், நம்ம சோகக்கதையை சொல்லிக் கிட்டு ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-27297053633546931172010-03-24T04:26:46.099-07:002010-03-24T04:26:46.099-07:00எனது தங்கமணியால் தங்களது இந்த இடுகை வரிக்கு வரி பட...எனது தங்கமணியால் தங்களது இந்த இடுகை வரிக்கு வரி படித்து சிலாகிக்கப்பட்டது.

ஏன்யா என் பொழப்புல மண்ணை, மாங்கொட்டையை போட்டீர் ? ஒரு வீக் எண்டு என்னை பட்டினி போடுவதில் உமக்கென்ன அம்புட்டு ஆசை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-29833857360200229752010-03-24T04:17:48.429-07:002010-03-24T04:17:48.429-07:00தாயாரே உங்களுக்கு தாளிச்சு கொட்டலன்னா//
sri சொன்ன...தாயாரே உங்களுக்கு தாளிச்சு கொட்டலன்னா//

sri சொன்னது இப்படியோ,தாயார் வந்தப்போ தைரியம் வரவழைச்சு இவர் தங்க்ஸ்ட சொல்லிருக்காரு அதற்கு அவுங்க அம்மா இப்படி சொல்லிருக்காங்கனு நினைக்கிறேன்.

வெட்டி ரெசிப்பிய நினைச்சாலே பல்லெல்லாம் கூசுது. :P

என்ன கொடுமை சர்வேசன்? கமெண்ட்ஸ்ல ரங்க்ஸெல்லாம் கெஞ்சுது தங்க்ஸெல்லாம் ஆகுறத பாத்துக்கோனுது. தனித் தனியாவே இந்த பாடுன்னா, சங்கம் வச்சா ரங்க்ஸ் கதி அதோ கதி :(ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-31833973113350228742010-03-24T01:48:35.581-07:002010-03-24T01:48:35.581-07:00புதுகைத் தென்றல்,
interesting தொடர் பதிவு.
ஆனா,...புதுகைத் தென்றல்,

interesting தொடர் பதிவு.
ஆனா, அந்த சோகக் கதையெல்லாம் ஏன் கெளற்றீங்க? ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-92080887169924679312010-03-24T01:47:52.778-07:002010-03-24T01:47:52.778-07:00பொற்கொடி,
/////போய் 100 கிராம் கடுகு, உ.பருப்பு ...பொற்கொடி,

/////போய் 100 கிராம் கடுகு, உ.பருப்பு எல்லாத்தையும் போட்டு தாளிச்சு ஒரு டப்பாவுல வெச்சுக்கோங்க////

அவ்வ்வ்வ். என்ன கொடுமைங்க இது? ஒரு மனுஷன், சமையல்ல தாளிச்சு கொட்ட சொல்றதுக்கு உரிமை லேதா?
விட்டா, எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு, கொதிக்கர எண்ணையும், கடுகையும் வாயில போட்டுக்கங்கன்னு சொல்லுவீங்க போலருக்கே. ரங்கமணி யூனியன் கூடிய விரைவில் ஆரம்பிக்கணும் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-27841578959269380652010-03-23T22:05:12.961-07:002010-03-23T22:05:12.961-07:00http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-p...http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-post_5598.html

தொடர் பதிவு போடுங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-72036206952516335342010-03-23T17:26:56.806-07:002010-03-23T17:26:56.806-07:00டாக்குடர் சொன்னா பச்சையா சாலட்னு சாப்பிட முயற்சி ப...டாக்குடர் சொன்னா பச்சையா சாலட்னு சாப்பிட முயற்சி பண்ணுவீங்க.. சரி, தாளிக்கறது எவ்ளோ கஷ்டமான வேலை தெரியுமா? இதுக்குனு ஒரு குட்டி பாத்திரம், ஸ்பூனு, கடுகு தெறிக்காம இருக்க ஒரு மூடி, எல்லாத்தையும் தேச்சு வெச்சு.. போங்க சார், போய் 100 கிராம் கடுகு, உ.பருப்பு எல்லாத்தையும் போட்டு தாளிச்சு ஒரு டப்பாவுல வெச்சுக்கோங்க.. வேணுங்கும் போது அள்ளி போட்டுக்கோங்க, யார் வேணான்னா? :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-88172433309624211572010-03-23T15:34:03.411-07:002010-03-23T15:34:03.411-07:00http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-p...http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-post_24.html

எதிர் பதிவு போட்டாச்சுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-88606954863563773382010-03-23T15:10:01.462-07:002010-03-23T15:10:01.462-07:00இருங்க இதுக்கு ஒரு எதிர் பதிவு போடறேன். இப்பவே.இருங்க இதுக்கு ஒரு எதிர் பதிவு போடறேன். இப்பவே.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39078068299249393362010-03-23T15:08:33.978-07:002010-03-23T15:08:33.978-07:00ஓஹோ நீங்களும் தங்க்ஸ்களுக்கு எதிரா பதிவுபோடப்போறீங...ஓஹோ நீங்களும் தங்க்ஸ்களுக்கு எதிரா பதிவுபோடப்போறீங்களா. உங்க தங்க்ஸ் படிக்க மாட்டாங்கன்னு நினைச்சுத்தானே இப்படி பதிவு போடறீங்க. டோண்ட் ஒர்ரி அவங்க படிக்க நாங்க ஏற்பாடு செஞ்சிடறோம்.

இப்படிக்கு
தங்கமணிகள் நலச்சங்கம்
ஹைதை கிளைpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-50531271982622400822010-03-22T19:09:05.989-07:002010-03-22T19:09:05.989-07:00@Murli
//எனக்கு தட்டு கிடைக்கிறதே பெரிசு சில நேரத...@Murli

//எனக்கு தட்டு கிடைக்கிறதே பெரிசு சில நேரத்துல....//

:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-5312346853584402052010-03-22T15:30:30.306-07:002010-03-22T15:30:30.306-07:00ஏப்பு... உனக்கு தட்டுல இட்டிலி விழுந்ததே பெரிசு......ஏப்பு... உனக்கு தட்டுல இட்டிலி விழுந்ததே பெரிசு....இதுல சட்டினி வேற கேக்குதோ.....

நடத்துங்க பாஸ்...

எனக்கு தட்டு கிடைக்கிறதே பெரிசு சில நேரத்துல....Murlihttps://www.blogger.com/profile/01150464054851491788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39671388987573683242010-03-22T14:09:13.835-07:002010-03-22T14:09:13.835-07:00生氣,
///Actions speak louder than words.///
ofcou...生氣,

///Actions speak louder than words.///

ofcourse. thanks. 氣生氣氣生!!!!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-46697601518549496772010-03-22T14:08:34.249-07:002010-03-22T14:08:34.249-07:00Nandita, send me your husbands email id. i would l...Nandita, send me your husbands email id. i would like some recipes from him. avvvvvv ;(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-78585419802033332662010-03-22T14:07:52.405-07:002010-03-22T14:07:52.405-07:00Nandita,
very thoughtful solution to the problem....Nandita,

very thoughtful solution to the problem. appreciate that :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-53900558171013432992010-03-22T13:17:06.185-07:002010-03-22T13:17:06.185-07:00My husband also was complaining (suggesting) initi...My husband also was complaining (suggesting) initially and now he's proactive and cooks for me too and I hear no more complaints or suggestions. So I suggest that you start cooking and can eat whatever you like to eat. My kids do not like my cooking anymore and wants only their dad to cook as it tastes good than mine.

-NandithaNandithahttps://www.blogger.com/profile/00814422640819079029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-26787998537958311122010-03-22T08:46:30.958-07:002010-03-22T08:46:30.958-07:00Priya, :)
அதுக்கெல்லாம் ப்ளான் பண்ணாமையா, இவ்ளோ தை...Priya, :)
அதுக்கெல்லாம் ப்ளான் பண்ணாமையா, இவ்ளோ தைரியமா எழுதுவேன்?

கால்ல விழுந்துடுவேண்டியதுதான். ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-8977476189965695462010-03-22T07:47:07.596-07:002010-03-22T07:47:07.596-07:00\\\தங்க்ஸ் படிப்பதில்லை என்ற ஒரே மன தைரியத்தில் இந...\\\தங்க்ஸ் படிப்பதில்லை என்ற ஒரே மன தைரியத்தில் இந்தப் பதிவு இயற்றப்பட்டுள்ளது ///

தங்கமணிக்கு போன் பண்ணிட்டா போச்சு :) :)Priya Venkathttps://www.blogger.com/profile/12571641127877286932noreply@blogger.com