tag:blogger.com,1999:blog-37042023.post7268024458916866867..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: நேயர் விருப்பம் சர்வே - கடவுளா? பகுத்தறிவா?.. வந்து குத்துங்க சாமிகளா!!SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-37042023.post-49731537826466271282007-01-31T19:37:00.000-08:002007-01-31T19:37:00.000-08:00செந்தழல் ரவி,
//வணக்கம்....இந்த நிச்சயிக்கப்பட்ட ...செந்தழல் ரவி,

//வணக்கம்....இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் / காதல் திருமணம் மேட்டர் சூப்பர்...அடுத்த சர்வே தீப்பிடிக்கும்...போடுங்க...கலக்குங்க...!!!! ( வழக்கம்போல)//

நல்ல ஐடியா. ரெண்டு ஆப்ஷன் மட்டும் குடுத்தா சூடு பிடிக்காது. இன்னும் கொஞ்சம் வில்லங்கமா யோசிச்சு ஆப்ஷன் சேத்து போடலாம். :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-9282137161572741412007-01-31T03:25:00.000-08:002007-01-31T03:25:00.000-08:00வணக்கம்....இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் / காதல் ...வணக்கம்....இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் / காதல் திருமணம் மேட்டர் சூப்பர்...அடுத்த சர்வே தீப்பிடிக்கும்...போடுங்க...கலக்குங்க...!!!! ( வழக்கம்போல)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-75782211952758071402007-01-27T23:17:00.000-08:002007-01-27T23:17:00.000-08:00Sai devotee,
I got your suggestion for the next-...Sai devotee,

I got your suggestion for the next-survey. will publish one on Monday.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-35233952316593173512007-01-27T13:19:00.000-08:002007-01-27T13:19:00.000-08:00141 and counting...141 and counting...SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-50841201513984729302007-01-26T17:35:00.000-08:002007-01-26T17:35:00.000-08:00முடிச்சுரவமா?
அறிவிப்ப குடுத்துரவமா?முடிச்சுரவமா?
அறிவிப்ப குடுத்துரவமா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-1796090867318910582007-01-26T08:33:00.000-08:002007-01-26T08:33:00.000-08:00வெட்டிப்பயலின் பதிவில் என் பின்னூட்டம் (ஆத்தீகர்கள...வெட்டிப்பயலின் பதிவில் என் பின்னூட்டம் (ஆத்தீகர்களில் பெரும்பாலானோர், வீட்டின் வளர்ப்பு படி, 'default'ஆ choose செய்தது 'ஆத்தீகம்' என்ற என் commentக்கு அவரின் பதிலும் எனது பதிலும்)

//அப்படியெல்லாம் இல்லைங்க...
சும்மா வீட்ல சொன்னாங்கனு கேக்கற டைப் இல்லை நான். என்னை கோவிலுக்கு கூப்பிட்டு போகறதுக்குள்ள எங்க வீட்ல படற கஷ்டம் அவுங்களுக்குத்தான் தெரியும்.

என்ன சொல்ல வரீங்க? நீங்களே ஆராய்ந்து/அனுபவித்து கடவுள் இருக்கார்னு கண்டுபிடிச்சு, பின் அந்த அடிப்படையில் ஆத்தீகர் ஆனீங்களா?

Your childhood brought up, has made you, what you are today.

தெருக்கு தெரு கோயில், ஒவ்வொருவர் நெத்தியிலும் விபூதி, குங்குமம் என்று ஆத்தீகம் ரொம்பி வழியும் நம் ஊரில், கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு தைரியமாக அந்த நம்பிக்கையை பின்பற்றி வாழும் நாத்தீகவாதியை, 'பகுத்தறிவாளன்' என்று சொல்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.

கடவுள் நம்பிக்கையை பொறுத்த வரையில், ஆத்தீகர்களாகிய நம்மில் பெரும்பாலானவர்கள், ஒரு நாள் கூட
"அட, ஏன் இன்னும் எனக்கு வேலை கெடைக்கல. ஏன் இன்னும் திருமணம் ஆகல. ஏன் இன்னும் XYZ... கடவுள் இருக்காரா இல்லியா? ஏன் நான் நாத்தீகன் ஆகி, கடவுள் போடோ எல்லாம் தூக்கி வெளியில் போடக் கூடாது. கடவுள் எல்லாம் ஏமாத்து வேலை" என்று 'rational thinking' செய்திருப்போமா?
கண்டிப்பாக இல்லை.

நாம் வளர்ந்த விதப்படி, பிள்ளையார் இஷ்ட தெய்வமா? வழில பிள்ளையார் கோயில் வந்தா, ஒரு silent கும்பிடு போடு. போயிட்டே இரு.. பிள்ளையார்கு ஏன் யானை தலை. எப்படி இதெல்லாம் possible என்ற ஆராய்ச்சி ஆத்தீகர்களில் பெரும்பாலானவர்கள் செய்ததில்லை. (செய்யத் தேவை இல்லை என்பதே என் கருத்தும்).

so, கடவுள் நம்பிக்கையை பொறுத்த மட்டில், 'பகுத்தறிவாளன்' என்பது நாத்தீகனுக்கே பொறுந்தும்.
இதுவே சர்வே-சனின் தீர்ப்பு.

வர்டா,

--------------SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-17420583367234630902007-01-25T22:08:00.000-08:002007-01-25T22:08:00.000-08:00வெட்டிப்பயல்,
//இத படிச்சி நமக்கு சில சந்தேகம் வந...வெட்டிப்பயல்,

//இத படிச்சி நமக்கு சில சந்தேகம் வந்திருக்கு...

பகுத்தறிவு என்றால் என்ன என்ற சந்தேகம் தீர்ந்ததா? உங்க பதிவில் நான் போட்டம் பின்னூட்டம் இங்கேயும் பதிகிறேன்: (காசா பணமா)

என்ன இங்க கூட்டம், என்ன இங்க கூட்டம்ம்ம்ம்? (கோவை சரளா ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்)

நானே என் கேள்விக்கு விடைகாண அப்பப்ப ஒரு சர்வே போடறேன். கேள்விக்குள்ளயே இன்னொரு கேள்வியா?. :)

ஹ்ம்.

//பகுத்தறிவு என்றால் என்ன???
எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு//

மிகச்சரி. அதுதான் விலங்கிலிருந்து நம்மை வேறு படுத்துது என்று சிறு வயது பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள்.

வெறும் இறை மறுப்பு என்பது நாத்திகம் தான்.

ஆனால் தான் ஒரு நாத்திகன் என்று தெளிவு படத்திக் கொள்ள உதவுவது பகுத்தறிவு.
so, all atheists are பகுத்தறிவாளன்s.

அப்ப, கடவுள நம்பரவனுக்கு பகுத்தறிவு இல்லியா? கண்டிப்பா இருக்கு, மத்த விஷயத்துக்கு.
இறைவழிபாட்டை பொறுத்த வரைக்கும், you and me have chosen the 'default' path which our ancestors have chosen.

but, நம்ம 'பகுத்தறிவு பாசரை' ப்ரதர்ஸ், have thought through the process and took the இறை மறுப்பு route, using their பகுத்தறிவு.

so, பகுத்தறிவாளன் belongs to atheist, when the subject is இறை மறுப்பு.

வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா.. me the escape!!!!! :) ( இத, வடிவேலு ஸ்டைல்ல படிங்க )

(on a serious note, you are right. பகுத்தறிவு is nothing but your capability to 'THINK, ANALYZE & DECIDE'. புலி சிங்கம் கூட discovery channel பாத்தா பகுத்தறிஞ்சு தான் மான கொல்ற மாதிரி தெரியுது. என்னமோ போங்க வெட்டி. இதுக்கு தனியா ஒரு சர்வே வேணா போடலாம்.)
--------------SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-2511290584424175512007-01-25T22:06:00.000-08:002007-01-25T22:06:00.000-08:00கடவுள்,
//பக்தர்களே
நான் இருக்கிறேன் என்று ஓட்டு ...கடவுள்,

//பக்தர்களே
நான் இருக்கிறேன் என்று ஓட்டு போடும் அனைவருக்கும் நிறைய பின்னூட்டம் கிடைக்கும். கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு இனிமேல் பின்னூட்டமே வராது.

தன்யனானேன். தங்கள் பாதம் பட என்ன புண்ணியம் செய்தேனோ. ஏதாவது சூடா சாப்பிடறீங்களா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-70802784587608685912007-01-25T22:05:00.000-08:002007-01-25T22:05:00.000-08:00துர்கா,
//next survey can you do about pei,pissas...துர்கா,

//next survey can you do about pei,pissasu all?hehe just an idea!//

good idea! I am positive, atleast 90% will say NO to pei/pisaasu. we will see.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-70426657276761881632007-01-25T22:04:00.000-08:002007-01-25T22:04:00.000-08:00ஞானவெட்டியான் ஐயா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...ஞானவெட்டியான் ஐயா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-44023644297229634772007-01-25T14:27:00.000-08:002007-01-25T14:27:00.000-08:00வெற்றி,
//நீங்கள் சொல்லிறதும் சரியாத்தான் தெரியுத...வெற்றி,

//நீங்கள் சொல்லிறதும் சரியாத்தான் தெரியுது... OK, இன்னொருமுறை குத்தினாப் போச்சு... இம்முறை நீங்கள் சொன்ன 2வது தெரிவுக்கு குத்துறேன்...:))//

கள்ள ஓட்டெல்லாம் கடைசியில் கழிக்கப்படும். ஆனா, ஆண்டவனுக்கு நீங்க கள்ள ஓட்டு போடறதால கண்டுக்காம விட்டுடறேன். சாமி கண்ண குத்திடும் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-16924256987705089992007-01-25T11:14:00.000-08:002007-01-25T11:14:00.000-08:00இத படிச்சி நமக்கு சில சந்தேகம் வந்திருக்கு...
இங...இத படிச்சி நமக்கு சில சந்தேகம் வந்திருக்கு...

இங்கே வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-87684948581834988452007-01-25T10:51:00.000-08:002007-01-25T10:51:00.000-08:00பக்தர்களே
நான் இருக்கிறேன் என்று ஓட்டு போடும் அனை...பக்தர்களே

நான் இருக்கிறேன் என்று ஓட்டு போடும் அனைவருக்கும் நிறைய பின்னூட்டம் கிடைக்கும். கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு இனிமேல் பின்னூட்டமே வராது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-75097556150470011942007-01-25T03:33:00.000-08:002007-01-25T03:33:00.000-08:00next survey can you do about pei,pissasu all?hehe ...next survey can you do about pei,pissasu all?hehe just an idea!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-69278488869071185942007-01-24T21:59:00.000-08:002007-01-24T21:59:00.000-08:00விடைகாண:
http://iniyavaikal.blogspot.com/2007/01/1...விடைகாண:
http://iniyavaikal.blogspot.com/2007/01/123.htmlஞானவெட்டியான்https://www.blogger.com/profile/02298598268705640229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-32817733599401871492007-01-24T21:54:00.000-08:002007-01-24T21:54:00.000-08:00சர்வேசா,
/* ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தா இரண்டாவது ...சர்வேசா,
/* ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தா இரண்டாவது இல்ல சூஸ் பண்ணிருக்கணும்? */

நீங்கள் சொல்லிறதும் சரியாத்தான் தெரியுது... OK, இன்னொருமுறை குத்தினாப் போச்சு... இம்முறை நீங்கள் சொன்ன 2வது தெரிவுக்கு குத்துறேன்...:))வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-46030324154124472892007-01-24T21:27:00.000-08:002007-01-24T21:27:00.000-08:00அனானி,
காதல் திருமணம் மேட்டர் ஜூப்பர். போட்டுடலாம...அனானி,

காதல் திருமணம் மேட்டர் ஜூப்பர். போட்டுடலாம்.

//கொஞ்சம் வாழ்க்கைக்கு தேவையானதையும் அப்பப்ப போடுங்க. இன்வெஸ்ட்மெண்ட் ஐடியா, இந்த மாதிரி ஏதாவது போட்டும் சர்வே போடலாம். //

இது புரியல? இதெப்படி சர்வேல போடறது. டீடெய்ல்ஸ், ப்ளீஸ்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-72322241270768858862007-01-24T21:26:00.000-08:002007-01-24T21:26:00.000-08:00இதுவரை 108 பேர் குத்திருக்காங்க.இதுவரை 108 பேர் குத்திருக்காங்க.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-44929358745725582932007-01-24T21:21:00.000-08:002007-01-24T21:21:00.000-08:00சர்வேசன் சார், அடுத்த சர்வேவுக்கான ஐடியா.
காதல் த...சர்வேசன் சார், அடுத்த சர்வேவுக்கான ஐடியா.

காதல் திருமணம்/arranged திருமணம்
1) காதல் திருமணம் தான் சூப்பர்
2) arranged சூப்பர்
3) காதல் ஒருத்தரை arranged இன்னொருத்தரை இது தான் சூப்ப்ப்ப்பர்.
4) ஜல பல ஜம்ஸ் மட்டும் போதும். கல்யாணம் வேஸ்ட்
5) ரெண்டும் இல்லாம தவிக்கறேன். டூ மச் இந்த சர்வே எல்லாம்.

கொஞ்சம் வாழ்க்கைக்கு தேவையானதையும் அப்பப்ப போடுங்க. இன்வெஸ்ட்மெண்ட் ஐடியா, இந்த மாதிரி ஏதாவது போட்டும் சர்வே போடலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-90306912044604092982007-01-24T21:00:00.000-08:002007-01-24T21:00:00.000-08:00முகில், ஓட்டுக்கு நன்றி!முகில், ஓட்டுக்கு நன்றி!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-73091495074646899972007-01-24T09:57:00.000-08:002007-01-24T09:57:00.000-08:00ஓட்டுப் போட்டாச்சு சாமி(க்கு)!ஓட்டுப் போட்டாச்சு சாமி(க்கு)!ஐந்திணைhttps://www.blogger.com/profile/16466503700082327259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-75953500954790472802007-01-24T08:49:00.000-08:002007-01-24T08:49:00.000-08:00செந்தில் குமரன்,
//கடவுள் இருக்கிறார் ஆனா மதம்ங்க...செந்தில் குமரன்,

//கடவுள் இருக்கிறார் ஆனா மதம்ங்கற பேருல நிறைய பேர் மக்களை ஏமாத்திட்டு இருக்காங்க ஒரு ஆப்ஷன் இருந்தா என் வோட்டு அதுக்கு.//

அதுக்கு தனியா இன்னொரு சர்வே தான் போடணும். இதுல வெறும் நம்பிக்கையை பத்தி மட்டும்தான் இருக்கு. நம்பிக்கையை mis-use பண்றத பத்தி யோசித்து ஒன்று போடலாம். :) ஐடியாக்கு நன்றி!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34232410400259329202007-01-24T08:48:00.000-08:002007-01-24T08:48:00.000-08:00செந்தழல் ரவி,
//நம்மோட இந்த கூட்டு சதியில் எத்தனை...செந்தழல் ரவி,

//நம்மோட இந்த கூட்டு சதியில் எத்தனை பேர் ஓட்டு போட்டாங்கன்னு தெரியுமா ? //

இதுவரை 96 விழுந்திருக்கு. கள்ள ஓட்டு கணக்கெல்லாம் பாக்கல. இதுல கள்ள ஓட்டு போட மாட்டங்கன்னு ஒரு நம்பிக்கை. பார்ப்போம் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-75596237449565031912007-01-24T08:47:00.000-08:002007-01-24T08:47:00.000-08:00வெற்றி,
//இதுதானய்யா என் நிலைபாடு. 50-50.
இதுவரை ...வெற்றி,

//இதுதானய்யா என் நிலைபாடு. 50-50.
இதுவரை கடவுளைக் கண்டதும் இல்லை. மனதால் உணர்ந்ததும் இல்லை.//

ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தா இரண்டாவது இல்ல சூஸ் பண்ணிருக்கணும்? இந்த பக்கத்துலேர்ந்து அந்த பக்கத்துக்கு தாவலாம்னு யோசிச்சா 50-50 சரியா இருக்கும் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-24266778577714914412007-01-24T08:45:00.000-08:002007-01-24T08:45:00.000-08:00ராஜசன்,
//என்ன கேள்வி இது? உலகத்தில் இரண்டாவது வக...ராஜசன்,

//என்ன கேள்வி இது? உலகத்தில் இரண்டாவது வகை தானே அதிகமாக இருக்கிறார்கள். முதல் வகையில் இருப்பதாக சொல்லிக் கொள்பவர்களும் உண்மையில் இரண்டாவது வகையாகத் தான் இருப்பார்கள். நான் ரெண்டாவது வகை தான் சாமி.//

இந்தியாவில் கண்டிப்பா இரண்டாவது வகைதான் அதிகம்னு தான் எனக்கும் தோணுது. நம் circleல் இருக்கும் விகிதாசாரம் கண்டுபிடிக்கவே இது.
ஓட்டு போட்டாச்சுல்ல?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com