tag:blogger.com,1999:blog-37042023.post7257325093642361948..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: படங்கள் வரும் முன்னே - வென்னிஸ்SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37042023.post-34990954601153230202009-06-10T02:31:29.852-07:002009-06-10T02:31:29.852-07:00முதல் படம் பார்க்க அழகா இருக்கு:)
//எட்டி எட்டி ஒ...முதல் படம் பார்க்க அழகா இருக்கு:)

//எட்டி எட்டி ஒதச்சு, துரத்தி துரத்தி படம் புடிச்ச பறவை இது. இன்னும் ஒரு 100 படம் இதோடது இருக்கு :)

ஏங்ண்ணா படம் புடிச்சா ஆயுசு குறைஞ்சிரும்னு சொல்லறாங்களே அது நெசமா??Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-25670402020689304662009-06-09T20:27:00.692-07:002009-06-09T20:27:00.692-07:00//சோனியா ஊரு என்பதால், கொஞ்சம் ஒதுங்கியே இருப்பாங்...//சோனியா ஊரு என்பதால், கொஞ்சம் ஒதுங்கியே இருப்பாங்க மெ.கா :)//

நச் பதில்:)))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-83275275768038563722009-06-09T18:58:30.482-07:002009-06-09T18:58:30.482-07:00கலையரசன், நன்றீஸ்,
சுபாங்கன் யாரு? :)கலையரசன், நன்றீஸ்,

சுபாங்கன் யாரு? :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-15859605550877928872009-06-09T18:58:11.489-07:002009-06-09T18:58:11.489-07:00ராமலக்ஷ்மி,
//மெனேகா காந்தியிடம் போட்டுக் கொடுக்க...ராமலக்ஷ்மி,

//மெனேகா காந்தியிடம் போட்டுக் கொடுக்க வேண்டியதுதான்:)!//

வென்னிஸ் புறாவெல்லாம் அவங்க கவரேஜ்ல இல்லை.
சோனியா ஊரு என்பதால், கொஞ்சம் ஒதுங்கியே இருப்பாங்க மெ.கா :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-36857486160688508402009-06-09T08:49:39.310-07:002009-06-09T08:49:39.310-07:00super subangan
solid surveysansuper subangan
solid surveysanகலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-45409033256532147722009-06-09T03:18:33.573-07:002009-06-09T03:18:33.573-07:00ஆகா எனக்காகவே அந்தக் கடைசிப் படம். நன்றி:)!
//சால...ஆகா எனக்காகவே அந்தக் கடைசிப் படம். நன்றி:)!

//சாலைகள் கிடையாது. ஒரு எடத்துலேருந்து இன்னோர் எடத்துக்கு போகணும்னா போட்லதான் போகணும்.//

தெரிந்த விஷயம்தான். நேரில் அருமையா இருந்திருக்குமே. முதல் படம் வெகு அழகு, மற்றவையும்தான்!

//அப்படி, எட்டி எட்டி ஒதச்சு, துரத்தி துரத்தி படம் புடிச்ச பறவை இது.//

மெனேகா காந்தியிடம் போட்டுக் கொடுக்க வேண்டியதுதான்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-17178305834715513372009-06-09T00:05:20.954-07:002009-06-09T00:05:20.954-07:00ஆ! நன்றீஸ் :)
Flickrக்கு கொஞ்சம் ஹிட்ட தேத்தலாம்ன...ஆ! நன்றீஸ் :)

Flickrக்கு கொஞ்சம் ஹிட்ட தேத்தலாம்னு செஞ்சேன் :)

6 - கொஞ்சம் ஓவரா ப்ராஸஸ் பண்ணிட்டேன். ஒரிஜினல், வெளிறிப் போயிருக்கு. :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-60088431726210458062009-06-08T23:44:26.096-07:002009-06-08T23:44:26.096-07:00ஏங்க முதல் படத்தையும் ப்லாக்ஸ்பாட்லயே ஏத்தியிருக்க...ஏங்க முதல் படத்தையும் ப்லாக்ஸ்பாட்லயே ஏத்தியிருக்கக் கூடாதா?

ஃப்லிக்கர் ban...

3,4,5,6 படங்கள் processing பட்டையக்கிளப்புது...

the best batch of all so far from your trip...

:)ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.com