tag:blogger.com,1999:blog-37042023.post6464348171383004268..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: வலைப்பதிவு எழுதி $$ பணம் $$ பண்ணுவது எப்படி?SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-37042023.post-25712626487805844422007-02-02T11:08:00.000-08:002007-02-02T11:08:00.000-08:00I just made 14 cents in one month - thanks to you ...I just made 14 cents in one month - thanks to you - and i spent 100 hours for 14 cents. not a good ratio. :o)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-40678433452518406352006-12-20T20:15:00.000-08:002006-12-20T20:15:00.000-08:00இது வேலை செய்கிறது.இது வேலை செய்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-87389934392804946192006-12-07T19:28:00.000-08:002006-12-07T19:28:00.000-08:00anony,
You are very welcome.
btw, its SurveySan ...anony,

You are very welcome.
btw, its SurveySan not SurveyMan :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-1561676413141558812006-12-05T22:00:00.000-08:002006-12-05T22:00:00.000-08:00good idea. thanks mr.surveyman.good idea. thanks mr.surveyman.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-7838047231121725132006-12-03T21:41:00.000-08:002006-12-03T21:41:00.000-08:00சுப்பய்யா ஐயா,
தமிழ் மொழியில் பதிவு உள்ளது என்று ...சுப்பய்யா ஐயா,

தமிழ் மொழியில் பதிவு உள்ளது என்று சொல்லி கணக்கு தொடங்க முடியாதுதான்.

சாரி, இதை பற்றி சொல்ல மறந்துட்டேன்.

உங்கள் பதிவில் துளி கூட ஆங்கில வார்த்தைகள் இல்லை என்றால், கூகிள் சாமி, முதலில் கணக்கு துடங்க அனுமதிக்க மாட்டார். ( எனக்கு அந்த பிரச்சனை வரவில்லை. நான் ஒரு ஆங்கிலப் பதிப்பும் வைத்திருக்கிறேன். justsurveys.blogspot.com ).

என் நண்பர்கள் பலருக்கு, தமிழில் உள்ள பதிவுக்கும் adsense அனுமதி கிட்டி இருக்கிறது.

சுலப வழி ஒன்றும் இருக்கிறது. ஒரு சின்ன ஆங்கில ப்ளாக் தொடங்கி, கணக்கை அதன் பெயரில் தொடங்கலாம். கணக்கு தொடங்கி விட்டால், பின் எங்கு வேண்டுமானாலும் adsense script ஐ சேர்த்துக் கொள்ளலாம்.

உ.ம் justsurveys.blogspot.com வைத்து கணக்கு தொடங்கி, surveysan.blogspot.com ல் script ஐ உபயோகித்தல். ஒரு கணக்கு இருந்தால் போதும், எத்தனை பதிவினில் வேண்டுமானாலும் அந்த ஒரு கணக்கை உபயோகித்துக் கொள்ள google அனுமதிக்கிறது.

மேலும் கேள்விகள் இருந்தால், தயங்காமல் கேளுங்கள். நன்றி!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-12193731745399603992006-12-03T21:36:00.000-08:002006-12-03T21:36:00.000-08:00துளசி கோபால்,
ஒன்னே முக்கால் டாலர் தானா? இருந்தா ...துளசி கோபால்,

ஒன்னே முக்கால் டாலர் தானா? இருந்தா என்ன? சிறு துளி பெரு வெள்ளம் இல்லியா? :)

ஒன்னே முக்கால் டாலர், ரெண்டு நாளைக்கு சோறு போடும் நம்ப ஊர்ல :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-16130292480853446272006-12-03T21:35:00.000-08:002006-12-03T21:35:00.000-08:00அப்துல்லா,
வாழ்த்துக்கு நன்றி.
பெரிய சம்பாத்யம் ...அப்துல்லா,
வாழ்த்துக்கு நன்றி.

பெரிய சம்பாத்யம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. but, கொஞ்சமாவது கிட்டும் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39409468192517329202006-12-02T23:20:00.000-08:002006-12-02T23:20:00.000-08:00இதுல தமிழ் அப்ரூவ் கிடையாதுஇதுல தமிழ் அப்ரூவ் கிடையாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-14202775888314351542006-12-02T22:35:00.000-08:002006-12-02T22:35:00.000-08:00Google Adsnesil
தமிழ் மொழிக்கு இன்னும் அங்கீகாரம் ...Google Adsnesil
தமிழ் மொழிக்கு இன்னும் அங்கீகாரம் இல்லையே!

அப்புறம் எப்படி தமிழ் பதிவிற்கு ஒப்புதல் கிடைக்கும் ?

விளக்கமாகச் சொல்லுங்கள் நண்பரே!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-76532118962012914012006-12-02T12:13:00.000-08:002006-12-02T12:13:00.000-08:00நான்கூட இப்படித் தரும காரியங்களுக்குக் குடுக்கலாமு...நான்கூட இப்படித் தரும காரியங்களுக்குக் குடுக்கலாமுன்னு சில
விளம்பரங்கள் போட்டுருக்கேன். ரெண்டு மாசத்துலே
ஒன்னேமுக்கால் டாலர்(தான்) வந்துருக்கு(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-25558337602026865142006-12-01T20:52:00.000-08:002006-12-01T20:52:00.000-08:00ஈ மெயில் அனுப்புபவர்களுக்கு நாளை பதில் அனுப்புகிறே...ஈ மெயில் அனுப்புபவர்களுக்கு நாளை பதில் அனுப்புகிறேன்.
இன்று வேறு வேலை வந்து விட்டது.

புரிதலுக்கு நன்றி.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com