tag:blogger.com,1999:blog-37042023.post5936149208650922627..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: டாஹோ: ஐந்தில் வளையாதது வயசானா வளையாதுSurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-37042023.post-232545823970322402009-03-31T14:02:00.000-07:002009-03-31T14:02:00.000-07:00இங்கையும் அந்த மாதிரி ஒரு இடம் செயற்கையாக இருக்கு....இங்கையும் அந்த மாதிரி ஒரு இடம் செயற்கையாக இருக்கு...நம்ம பதிவர்கள் எல்லாம் போயி ஆப்பு வாங்கிய இடம் அது..;)))

\\பாப்பா! முகத்தில் ஒரு பெருமிதம் தெரியுதுல்ல? :)

ஆமாம்...ஆமாம் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-44130328566599453542009-03-31T11:24:00.000-07:002009-03-31T11:24:00.000-07:00சூப்பர்ங்கசூப்பர்ங்கTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-82280108269355817382009-03-30T18:58:00.000-07:002009-03-30T18:58:00.000-07:00pappu,//இந்த இடம் ஏனோ ரொம்ப நல்லாருக்குன்னு தோணுது...pappu,

//இந்த இடம் ஏனோ ரொம்ப நல்லாருக்குன்னு தோணுது!//

:) அவ சொன்னதும் அழகுதான். சொன்னதும், எங்க கூட்டம் மொத்தமும் புடைசூழ பல க்ளிக்கு க்ளிக்கினேன்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-53752751615513115122009-03-30T18:56:00.001-07:002009-03-30T18:56:00.001-07:00பிரேம்குமார்,///இன்னும் நிறைய படங்கள் போட்டிருக்கல...பிரேம்குமார்,
///இன்னும் நிறைய படங்கள் போட்டிருக்கலாமே :)//

போடணும். இன்னும் 'டச்' பண்ணலை மற்றவை எல்லாம்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-50330454540036501652009-03-30T18:56:00.000-07:002009-03-30T18:56:00.000-07:00poornima, நன்றி.poornima,

நன்றி.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-6515725603852378432009-03-30T18:19:00.000-07:002009-03-30T18:19:00.000-07:00////"lot of people like to take my pic when i skat...////"lot of people like to take my pic when i skate"னு ஒரு பெருமிதமா சொன்னா. ////
இந்த இடம் ஏனோ ரொம்ப நல்லாருக்குன்னு தோணுது!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-86014097185556876922009-03-30T13:13:00.000-07:002009-03-30T13:13:00.000-07:00நான் இரண்டு வாரத்துக்கு முன்னாடி தான் தாஹோ போனேன்....நான் இரண்டு வாரத்துக்கு முன்னாடி தான் தாஹோ போனேன். இரவெல்லாம் பணி பெய்தது. கொண்டலாவில் 2000 அடி பயணம் செய்து மேலே போனால் அந்த இடமே சொர்க்கபுரி போல் இருந்தது. மறக்க முடியாத ஒரு பயணம் அது

இன்னும் நிறைய படங்கள் போட்டிருக்கலாமே :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-90448872854857911372009-03-30T10:13:00.000-07:002009-03-30T10:13:00.000-07:00ஐந்தில் வளையாதது வயசானா வளையாது//unmai thaanஐந்தில் வளையாதது வயசானா வளையாது//

unmai thaanPoornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-66651024264731273522009-03-30T09:02:00.000-07:002009-03-30T09:02:00.000-07:00CVR, same blood :)CVR, same blood :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-9129901045117211042009-03-30T08:22:00.000-07:002009-03-30T08:22:00.000-07:00http://cvrintamil.blogspot.com/2006/12/p.html:)http://cvrintamil.blogspot.com/2006/12/p.html
:)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-72722751055340267712009-03-30T00:12:00.000-07:002009-03-30T00:12:00.000-07:00என்றாவது ஒரு நாள் இப்படி சூவாய்ங்கணும் ;)http://ww...என்றாவது ஒரு நாள் இப்படி சூவாய்ங்கணும் ;)

http://www.youtube.com/watch?v=aAcZ9L0w3aw&feature=relatedSurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-36503598060122870142009-03-30T00:08:00.000-07:002009-03-30T00:08:00.000-07:00அனுஜன்யா, நன்றி.எல்லாத்திலையும் ரிஸ்க் இருக்கு. ஆன...அனுஜன்யா, நன்றி.

எல்லாத்திலையும் ரிஸ்க் இருக்கு.
ஆனா, கத்துக்கிட்டா இது அருமையான விளளயாட்டு. :)

இந்தப் பயல பாருங்க:
http://www.youtube.com/watch?v=jx2R9--2QeISurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-19429193553009454682009-03-30T00:06:00.000-07:002009-03-30T00:06:00.000-07:00தஞ்சாவூரான், கடந்த ஒரு மணி நேரமா எல்லாரும் ஸ்கேட் ...தஞ்சாவூரான், கடந்த ஒரு மணி நேரமா எல்லாரும் ஸ்கேட் பண்ரதை யூட்யூப்ல பாத்து ஏக்கப் பெருமூச்சா விட்டுத் தள்றேன் ;)

இங்க பாருங்க, இன்னொரு பாப்பா, அசால்டா நிக்கரத
http://www.youtube.com/watch?v=jtEQuIXpCJo&feature=related

இந்த தடவ ரீனோ போகல. நீங்க சொல்ர ட்ரைவ் அருமையா இருக்கும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-62311370671753939162009-03-30T00:04:00.000-07:002009-03-30T00:04:00.000-07:00வாவ், அந்தப் பாப்பாவின் முகம் divine. மற்றபடி உங்க...வாவ், அந்தப் பாப்பாவின் முகம் divine. மற்றபடி உங்க பதிவு அட்டகாசம். நான் என்னதான் யூத் என்றாலும், பனிச் சறுக்கு கொஞ்சம் ரிஸ்க்தான் போல :)

அய்யனாரின் 'தூங்கும் ஏரிகள்' கவிதை ஏனோ ஞாபகம் வந்தது. உங்கள் பார்வைக்காக:

"சிறுவர்கள் சறுக்கிக்
குதூகலிக்கும்
இப்பனித் தரையின் கீழ்
ஏரிகள்
உறைபனி போர்த்தித்
தூங்கிக் கொண்டிருக்கலாம்.

கீஸ்லோவெஸ்கியின்
திரைப்படமொன்றில்
விழித்தெழும்
உறைபனி ஏரியொன்று
பசியில் சில சிறுவர்களை
விழுங்கி விடும்.

கவனம்,
உறைபனிக் காலங்களில்
சிறுவர்களை
விளையாட அனுப்பும் முன்
அவர்களின் இறக்கைகளை
சரிபாருங்கள்."

எவ்வளவு பொருத்தம் இல்ல.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-41686597392506001452009-03-30T00:03:00.000-07:002009-03-30T00:03:00.000-07:00குசும்பன், கண்டிப்பா. எங்க வூட்டுக்கு விருந்தாளியா...குசும்பன், கண்டிப்பா. எங்க வூட்டுக்கு விருந்தாளியா வந்தா கூட்டிக்கிட்டுப் போவேன் ;)

ஆனா, ஸ்கேட் பண்ணனும். அத்த ஃபோட்டோவெல்லாம் புடிச்சு, பப்ளிக்ல போட்டுடுவேன் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-69659715051779708552009-03-30T00:02:00.001-07:002009-03-30T00:02:00.001-07:00ஆமா, சர்வே... வளையறது கொஞ்சம் கஷ்டம்தான். என் பொண்...ஆமா, சர்வே... வளையறது கொஞ்சம் கஷ்டம்தான். என் பொண்ணு என்னைவிட வேகமா ஸ்கேட் பண்ணும்போது கொஞ்சம் பெருமையாவும், கொஞ்சம் ஏக்கமாவும் இருக்கும்னு சொல்லிகிறேன். டாஹோ தாண்டி அப்பாலிக்கா இருக்குற 'குட்டி வேகாஸ்' ரீனோ போயிருக்கீங்களா? மலைப் பாதையில் ட்ரைவ் சூப்பரா இருக்கும் :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-61306644749241011132009-03-30T00:02:00.000-07:002009-03-30T00:02:00.000-07:00நன்றி ராமலக்ஷ்மி :)நன்றி ராமலக்ஷ்மி :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-27391706780351064782009-03-29T23:51:00.001-07:002009-03-29T23:51:00.001-07:00//ஒரு மூணு மணி நேர தூரத்தில் இருக்குமிடம் ஆதலால், ...//ஒரு மூணு மணி நேர தூரத்தில் இருக்குமிடம் ஆதலால், வூட்டுக்கு வர விருந்தாளிங்க எல்லாரையும் ஒரு தபா இங்க கூட்டிக்கிட்டு போய் காட்டிடுவேன். //

துபாயில் இருக்கும் ஒரு விருந்தாளியையும் அங்க அழைச்சுக்கிட்டு போய் ஒரு தபா காட்டுங்களேன்!!!

(சூப்பரா இருக்கு இடம்)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-38385160611335668682009-03-29T23:51:00.000-07:002009-03-29T23:51:00.000-07:00//முயற்சி பண்ணா, எல்லாருக்கும், எல்லாமும், எந்த வய...//முயற்சி பண்ணா, எல்லாருக்கும், எல்லாமும், எந்த வயசுலையும் வளளயும்.
முயற்சி will triumph.//

உண்மைதான், என்ன.. ஐந்திலே சுலபமா வளையும். ’அப்பாலிக்கா’ சிரமப்பட்டுதான் முயற்சி எடுத்து முட்டி மோதித்தான் வளைக்கணும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-9676687470487542452009-03-29T23:50:00.000-07:002009-03-29T23:50:00.000-07:00//ஐந்தில் வளையாதது, அப்பாலிக்கா வளையவே வளையாதுன்னு...//ஐந்தில் வளையாதது, அப்பாலிக்கா வளையவே வளையாதுன்னு, தெரியாமயா சொல்லியிருக்காங்க? //

அவங்க எப்படிச் சொன்னாங்களோ 'அனுபவம் புதுமை'-ன்னு பாப்பாகிட்டே சிரிச்சுக்கிட்டே அழுது, நம்ம கிட்டே அழுதுகிட்டே சிரிச்சு சொல்லியிருக்கும் விதம் அருமை:)))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-62994289317977057342009-03-29T23:46:00.000-07:002009-03-29T23:46:00.000-07:00btw, மக்கள்ஸ், ஒரு ரைமுக்காக, 'வளையாது'ன்னு சொல்லி...btw, மக்கள்ஸ், ஒரு ரைமுக்காக, 'வளையாது'ன்னு சொல்லிட்டேன்.

கண்டிப்பா, முயற்சி பண்ணா, எல்லாருக்கும், எல்லாமும், எந்த வயசுலையும் வளளயும்.
முயற்சி will triumph.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-12701010454203601362009-03-29T23:44:00.000-07:002009-03-29T23:44:00.000-07:00Truth, Danks!திருத்திட்டேன். :)Truth, Danks!

திருத்திட்டேன். :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-49888341948266131022009-03-29T23:35:00.000-07:002009-03-29T23:35:00.000-07:00//"சிஸ்க்" எல்லாம் எடுக்கரதில்லைஎவ்ளோ பெரிய ரிஸ்க்...//"சிஸ்க்" எல்லாம் எடுக்கரதில்லை

எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்திருக்கீங்கTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.com