tag:blogger.com,1999:blog-37042023.post5876299180771470435..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: நித்யா, ஹுசைனு, நானு, நீங்கSurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-37042023.post-88507077690587410522010-03-19T00:55:48.808-07:002010-03-19T00:55:48.808-07:00@SurveySan
லட்சம் பேரு, என்னை சாமி சாமின்னு, நான்...@SurveySan

லட்சம் பேரு, என்னை சாமி சாமின்னு, நான் பிரமாதமா லுக்கு வேணா தருவேன். ஆனா, 200 புக்கெல்லாம் எழுதி விடமுடியுமான்னு தெரியலை. அதே போல், சொற்பொழிவும் ஆற்ற முடியாது. அதெல்லாம், இயற்கையா வரும் திறமைகள்.//

உங்களால முடியவே முடியாத பட்சத்தில் (கண்ணாபின்னானுகூட) உங்களைப்பற்றி காரணமே இல்லாத உங்கள் மொளனத்தைப் பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சி செய்து காரணத்தை எழுத உங்கள் அருகில் கைத்தடிகள் இருப்பார்கள். அப்படியும் இல்லையா பெரிய பெரிய பிராடு பண்ணுபவர்களுக்கு அவர்கள் பெயரைப் போட்டு புத்தகம் எழுதித்தர ஆட்கள் இல்லாமலா போய்விடுவார்கள். சொற்பொழிவு ஆற்றுவதும் புத்தகம் எழுதுவதும் வேறு திறமைகள், இதனை ஆன்மிகத்தோடு ஒன்றவைத்து தாங்கள் கடவுள் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இவனை விட மிக அருமையான ஆன்மிக பிரசங்கிகள் நம்மிடம் இருந்தார்கள் இருக்கிறார்கள்.

நித்திக்கு மன்னிப்பு கொடுக்க வேணாம். ஆனா, இப்படி அவனின் அந்தரங்கத்தை வெட்ட வெளியில் போட்டு உடைப்பானேன்?//

கண்டிப்பாய் திரும்பத்திரும்ப காட்டியதை நான் வெறுக்கிறேன். ஆனால் ஒரு முறையாவது கண்டிப்பாய் காண்பித்துருக்கவேண்டிய செயல் அது. இப்படி திரும்பத்திரும்ப காண்பித்த பிறகும் கூட மார்ஃபிங்ன்றான், ஆராய்ச்சி செய்தேன்றான், சமாதில இருந்தேன்றான், காண்பிக்காம விட்ருந்தா இன்னேரம் மாஸ்டர் காப்பி நித்தி பைல இருக்கும், எடுத்தவன் சமாதில இருந்திருப்பான்.

ராஜூ ஏமாத்துனது நம்ம பணத்தை, இவன் ஏமாத்துனது அசிங்கப்படுத்துனது நம்ம நம்பிக்கைய, ராஜூ கேசுக்கு பணத்தை திருடற மாதிரி சிடி இருந்தா எடுபடும், இதுக்கு இந்த சிடிதான்.

மீடியாக்காரனைப் பற்றி நீங்கள் சொல்வதை வேறு வார்த்தையின்றி ஏத்துக்கிறேன்.ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-60763474440512405222010-03-18T20:31:42.228-07:002010-03-18T20:31:42.228-07:00@ஆ! இதழ்கள்
இந்த ஆராய்ச்சியும் அருமை :)
http://1....@ஆ! இதழ்கள்

இந்த ஆராய்ச்சியும் அருமை :)
http://1.bp.blogspot.com/_vyEnd_D4Joc/S5GbVnAPtmI/AAAAAAAAAJI/lJ43l6v0xM4/s1600-h/Nithyananda-timeline-fraud.jpgSurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-33931042034165890422010-03-18T20:29:40.707-07:002010-03-18T20:29:40.707-07:00@ஆ! இதழ்கள்
:) மேலோட்டமா மேஞ்சிருக்கேன், நித்யா த...@ஆ! இதழ்கள்

:) மேலோட்டமா மேஞ்சிருக்கேன், நித்யா தளத்தை. இந்த கேள்விகள், அருமை.http://nithyananda-cult.blogspot.com/2010/01/paramahamsa-nithyananda-wanders-in.htmlSurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-28824181245372798392010-03-18T20:22:02.097-07:002010-03-18T20:22:02.097-07:00@blissindia
டாங்க்ஸ். யாரும் அடைக்கலம் தரமாட்டானு...@blissindia

டாங்க்ஸ். யாரும் அடைக்கலம் தரமாட்டானுவன்னு தெரியும். அதுதான், யாரோட நிர்வாணப் படம்னு சொல்லலை ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-27174902555311426152010-03-18T20:21:24.303-07:002010-03-18T20:21:24.303-07:00@ஆ! இதழ்கள்
லட்சம் பேரு, என்னை சாமி சாமின்னு, நான...@ஆ! இதழ்கள்

லட்சம் பேரு, என்னை சாமி சாமின்னு, நான் பிரமாதமா லுக்கு வேணா தருவேன். ஆனா, 200 புக்கெல்லாம் எழுதி விடமுடியுமான்னு தெரியலை. அதே போல், சொற்பொழிவும் ஆற்ற முடியாது. அதெல்லாம், இயற்கையா வரும் திறமைகள்.

நித்திக்கு மன்னிப்பு கொடுக்க வேணாம். ஆனா, இப்படி அவனின் அந்தரங்கத்தை வெட்ட வெளியில் போட்டு உடைப்பானேன்?

இராமலிங்க ராஜூ கூடத்தான் எல்லாரையும் ஏமாத்தினான். அதுக்காக, அவனை திருட்டு வீடியோ புடிச்சா அசிங்கப் படுத்தினோம்? சட்டப்படி என்ன செய்யணுமோ, அதை செய்யலாம். இப்படி, அடுத்தவரின் அந்தரங்கத்தை வெளியில் விட்ட, சன் டிவியையும், நக்கீரனையும், சட்டம் போட்டு, ஃபைனை போடணும். அப்பத்தான், இனி செய்ய யோசிப்பாங்க.
மீடியாக்காரன் கைலதான் இருக்கு, யாரு நல்லவன், யாரு கெட்டவன்னு நமக்குச் சொல்றது. அதுதான், திகிலான உண்மை.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-42452445110753360562010-03-18T11:43:11.382-07:002010-03-18T11:43:11.382-07:00very interesting read about MF Hussain
http://sify...very interesting read about MF Hussain
http://sify.com/news/Grow-up-M-F-Husain-news--kdfp6fgaaig.htmlSurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-59566446926216376992010-03-18T10:41:50.296-07:002010-03-18T10:41:50.296-07:00@ஆ! இதழ்கள்
///மாத்தியோசிக்கிறேனு தப்பா யோசிச்சிட...@ஆ! இதழ்கள்

///மாத்தியோசிக்கிறேனு தப்பா யோசிச்சிட்டீங்க.///

i will give my explanation later tonight. good point though. :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-45010759830054045622010-03-18T04:28:36.361-07:002010-03-18T04:28:36.361-07:00உங்க ஆர்ட் ரொம்போ நல்ல இருக்கு, ஆனா ஹுசைன் மாதிரி ...உங்க ஆர்ட் ரொம்போ நல்ல இருக்கு, ஆனா ஹுசைன் மாதிரி உங்களுக்கு வேற நாட்ல ஆடைக்கலம் கடைக்கும்னு நம்ப வேண்டாம்.blissindiahttps://www.blogger.com/profile/12592658809734959121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-84287185283023385162010-03-17T23:34:18.395-07:002010-03-17T23:34:18.395-07:00http://nithyananda-cult.blogspot.com/
இந்த ப்ளாகு...http://nithyananda-cult.blogspot.com/

இந்த ப்ளாகுக்கு போய் வாசிங்க பாதிக்கப்பட்ட ஒருவரின் ப்ளாக். (ஏற்கனவே தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன்) உங்களுக்கு அவர்கள் மேல் அனுதாபம் வருவதை குறைக்கும்.ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-87292432085854594652010-03-17T23:29:16.217-07:002010-03-17T23:29:16.217-07:00மாத்தியோசிக்கிறேனு தப்பா யோசிச்சிட்டீங்க. மீடியாவை...மாத்தியோசிக்கிறேனு தப்பா யோசிச்சிட்டீங்க. மீடியாவை விடுவோம், இந்த போலியை மீடியாவில் துவைத்து தொங்கவிட்டதால் இவர்கள் மேல் அனுதாபம் வந்துவிடக்கூடாது. எத்தனையோ பேரத் தொட்டாராம் சரியாயிடுச்சாம். பின்ன ஏம்பா மாத்திரை சாப்பிடுற? நான் தான் கடவுள்னு கோடிக்கணக்கான மக்களை தாம் திருடப்படுகிறோம்னு தெரியாமலையே வச்சு கொள்ளையடிச்சா அவனுக்கு மன்னிப்பு குடுக்கணுமா?

நித்தி வகையராக்களுக்கு இருக்கும் 'நல்ல' திறமைகளில் 1%வது நம்ம கிட்ட இருக்குமா? நித்தியை எடுத்துக்கிட்டா, 200 புத்தகங்களும், பல ஆயிரம் கட்டுரைகளும், பல நூறு சொற்பொழிவுகளும் நடத்தியிருக்காராம்//

என்ன கேள்வி இது? அவர்களோட தொழில் அது, இப்பவே லட்சம் பேரு உங்கள சாமி சாமின்னா நீங்க இன்னேரம் 500 புத்தகம் எழுதியிருப்பீங்க. கமெண்ட்ல டிஸ்கஸ் பண்ணா கரெக்டா செய்யமுடியாத கடல் இந்த மேட்டர். மக்களை ஏமாற்றினவங்களுக்கு மன்னிப்பே கிடையாது. நாம் இப்படி இருக்கிறனால தான தினமும் ஒரு சாமி உருவாகிறான் நான் கடவுள்னு.ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-30775308938821495992010-03-17T16:31:15.341-07:002010-03-17T16:31:15.341-07:00noone liked my 'art'? :(noone liked my 'art'? :(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34863014983089063642010-03-17T09:44:51.945-07:002010-03-17T09:44:51.945-07:00Danks Raghavan, Archchana, sen.Ravi :)Danks Raghavan, Archchana, sen.Ravi :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-62098128833165968992010-03-17T03:04:01.830-07:002010-03-17T03:04:01.830-07:00நல்ல பதிவு',
'சூப்பர்',
'தூள்'...நல்ல பதிவு',
'சூப்பர்',
'தூள்',
'அடேங்கப்பா',
'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க',
'ஆஹா! என்னா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்!',ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-47763170259850643532010-03-17T01:56:54.582-07:002010-03-17T01:56:54.582-07:00மாத்தி யோசித்தால் தாங்கள் கூறிய கருத்துக்களும் சரி...மாத்தி யோசித்தால் தாங்கள் கூறிய கருத்துக்களும் சரிதான்.
ஆனால் நித்தியை இதுவரை கும்பிட்டோம் எனது வருத்தம் மாற்றினார் எனது கணவன் நோய் குணமாக்கினார். இப்படி இருந்துகொண்டு எண்கள் வருத்தம் மாற்றினார் இவரை தூக்கில் தான் போடவேணும் என்று சொல்லுபவர்களை தான் நம்பவே கூடாது.archchanahttps://www.blogger.com/profile/14024113233341168710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-41748581359295344722010-03-17T00:06:18.114-07:002010-03-17T00:06:18.114-07:00வித்யாசமா யோசிக்கிறீங்க..
வித்யாசமான கோணத்தில் யோ...வித்யாசமா யோசிக்கிறீங்க..

வித்யாசமான கோணத்தில் யோசிக்கிறீங்க...

ஓவியர் ஹூசைன் - ஜஸ்ட் இக்னோர் இட்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-62983373806183127802010-03-16T22:46:42.756-07:002010-03-16T22:46:42.756-07:00எது மெய் எது பொய்னு தெரியல்ல. சமீபத்திய பேட்டியில்...எது மெய் எது பொய்னு தெரியல்ல. சமீபத்திய பேட்டியில், ரஞ்சியுடன் இருந்த வீடியோவை எடுக்கும்போது, தான் 'சமாதி நிலையில்' ஒன்னியும் தெரியாத பாப்பாவாக இருந்தேன்னு சொல்லியிருக்காராம் நித்தி. என்ன கொடுமை நித்தி இது? ஆம்பளையா அழகா மேட்டர ஒத்துக்கிட்டு அடுத்த கட்டத்துக்கு போர வழியப் பாருங்க.
ரஞ்சி பாவம்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com