tag:blogger.com,1999:blog-37042023.post531716037869786991..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: என்றாவது ஒரு நாள் இப்படி...SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-37042023.post-60650751456777281812008-06-11T19:26:00.000-07:002008-06-11T19:26:00.000-07:00அட, ரெண்டு பேரு நம்ம கிட்டார் படத்தை favouritஇருக்...அட, ரெண்டு பேரு நம்ம கிட்டார் படத்தை favouritஇருக்காங்க.

http://flickr.com/photos/surveysan/2242935453/favorites/SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-31016015298690202572008-04-08T10:03:00.000-07:002008-04-08T10:03:00.000-07:00thangoo! :)thangoo! :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-7578146150127215572008-04-04T11:25:00.000-07:002008-04-04T11:25:00.000-07:00yes !you can, yes! you can, yes !you can,!!! இதே ம...yes !you can, yes! you can, yes !you can,!!!

இதே மாறி yes i can, yes i can ன்னு கிட்டார் ப்ராக்டீஸுக்கு (தினப்படி சுமார் 3 மணி நேரம்)முன்னாடி 11 முறை சொல்லி ஆட்டொ சஜெஷன் பண்ணிக்கொள்ளவும்....அப்படி செஞ்சீங்கன்னா என்னஒரு 10 அல்லது 15 வருஷத்துல கிட்டதட்ட அந்த மாதிரி வாசிக்கலாம்..:):)

அட அவரு நொடேஷன் பாக்காம வாசிக்கராரே??!!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-57192626771144090872008-04-04T08:46:00.000-07:002008-04-04T08:46:00.000-07:00//எனக்கு தான் அந்த படத்துல அப்படி என்ன பெருசா இருக...//எனக்கு தான் அந்த படத்துல அப்படி என்ன பெருசா இருக்குன்னு இன்னும் புரியல. ஏதோ இருக்கு போல :)//
ஒண்ணுமில்ல ஸர்வே, உபயோகமாகாம அப்படியே புத்தம் புதுசா இருக்கில்ல. அதான்!
;-)திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-71987383400711722672008-04-03T23:05:00.000-07:002008-04-03T23:05:00.000-07:00என்னங்க இது? அவரு போடுறது நம்ம ராசா பாட்டு ட்யூன் ...என்னங்க இது? அவரு போடுறது நம்ம ராசா பாட்டு ட்யூன் மாதிரியே இருக்கு... !!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-26518819468528857022008-04-03T22:41:00.000-07:002008-04-03T22:41:00.000-07:00///////ஆனாலும், வுட்ரமாட்டோம்ல. என்றாவது ஒரு நாள்,...///////ஆனாலும், வுட்ரமாட்டோம்ல. என்றாவது ஒரு நாள், இவர மாதிரி, நம்ம பீத்தோவன் அண்ணாச்சியின் Fur Elise வை கிட்டாரில் வாசிக்காமல், இந்தக் கட்டை அடங்காது /////////

சர்வேவேவேசாஆஆஆஆஆஆஆஆஆ✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-40987907256718863982008-04-03T22:34:00.000-07:002008-04-03T22:34:00.000-07:00ithuku peyar than thane kelvi thane pathila:Pithuku peyar than thane kelvi thane pathila:PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-71454740498644250642008-04-03T21:52:00.000-07:002008-04-03T21:52:00.000-07:00//படத்தைப் பார்த்தாலே இசை மாதிரி என்னவோ மனசுல ஓடுத...//படத்தைப் பார்த்தாலே இசை மாதிரி என்னவோ மனசுல ஓடுது :P//

தன்யனானேன் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-37112502710941895172008-04-03T21:44:00.000-07:002008-04-03T21:44:00.000-07:00ஓ... அப்பவே ரிலீஸ் ஆயிருச்சா!நான்தான் வீடியோவுக்கு...ஓ... அப்பவே ரிலீஸ் ஆயிருச்சா!

நான்தான் வீடியோவுக்கு வரும்வரை காத்திருந்து படம் பார்ப்பது போல் ஆற அமர ரசிக்கிறேனா...

படத்தைப் பார்த்தாலே இசை மாதிரி என்னவோ மனசுல ஓடுது :PBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-35635458585608876202008-04-03T21:40:00.000-07:002008-04-03T21:40:00.000-07:00அடடா, மெய்யாலுமேங்க. ரொம்ப மெனக்கெடாம எடுத்ததுதான்...அடடா, மெய்யாலுமேங்க. ரொம்ப மெனக்கெடாம எடுத்ததுதான். 'வட்டம்' போட்டிக்காக எடுத்தது. http://surveysan.blogspot.com/2008/02/blog-post.html

ஒரு மணி நேரம் க்ளிக்கவும் மேலும் ஒரு மணி நேரம் படங்களை அலசவும் செலவாயிருக்கும் :)

அப்போ, ஏதோ மேட்டர் இருக்குங்கறீங்க. இருந்தா சந்தோஷம்தான். என்னன்னு தெரிஞ்சா, அடுத்த தடவ, இதே மாதிரி அழகா எடுக்க உதவியா இருக்குமேன்னு கேட்டேன் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-46279691815399523982008-04-03T21:29:00.000-07:002008-04-03T21:29:00.000-07:00---எனக்கு தான் அந்த படத்துல அப்படி என்ன பெருசா இரு...---எனக்கு தான் அந்த படத்துல அப்படி என்ன பெருசா இருக்குன்னு இன்னும் புரியல--

சும்மா அளக்காதீங்க ;)

பிரதிபலிப்பு, பிற்தயாரிப்புன்னு எம்புட்டு நேரம் எடுத்ததுன்னு சொல்லுங்க...

அப்படி இல்லேன்னா, குறைந்தது எத்தனை படங்கள் எடுத்து, அதில் இது தேர்தெடுக்கப்பட்டதுன்னாச்சும் சொல்லுங்கBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-82434852550097820212008-04-03T21:22:00.000-07:002008-04-03T21:22:00.000-07:00தாங்க்யூ! :)someone in flickr marked this pic as t...தாங்க்யூ! :)

someone in flickr marked this pic as their favourite. 1st recogniion for my pic - எனக்கு தான் அந்த படத்துல அப்படி என்ன பெருசா இருக்குன்னு இன்னும் புரியல. ஏதோ இருக்கு போல :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-775309960422817232008-04-03T21:11:00.000-07:002008-04-03T21:11:00.000-07:00கிடார் படம்... வாவ்!!கிடார் படம்... வாவ்!!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com