tag:blogger.com,1999:blog-37042023.post4584308627459338931..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: அடி ஆட்கள் தேவை!SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-37042023.post-21469671330941363842007-08-05T22:41:00.000-07:002007-08-05T22:41:00.000-07:00senthilalagu,உடனே வாங்க. இன்டர்வ்யூ ஏற்பாடு பண்ணிட...senthilalagu,

உடனே வாங்க. இன்டர்வ்யூ ஏற்பாடு பண்ணிடலாம். 120 பஸ்கி எடுக்கோணும் முதல் ரவுண்டுல. ரெண்டாவது ரவுண்டுல, 100 முட்ட பரோட்டா காலி பண்ணனும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-27061086812940238242007-08-05T06:18:00.000-07:002007-08-05T06:18:00.000-07:00பாஸ் நிறையா சம்பளம் தருவீர்களா? நல்ல சாப்பாடு போடு...பாஸ் நிறையா சம்பளம் தருவீர்களா? நல்ல சாப்பாடு போடுவீர்களா? அப்ப நான் வேணும்னா அடியாளா வரட்டுமா? சீக்கரம் சொல்லுங்க எங்கள் கம்பேனியில் ஒரு மாத நேட்டீஸ் தர வேண்டும்!!Unknownhttps://www.blogger.com/profile/17296399260209981471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-49218355412193800682007-08-04T20:27:00.000-07:002007-08-04T20:27:00.000-07:00ஆட்டோவில போற தூரம்மின்னா தான் போயிருப்போம்ல...//*ந...ஆட்டோவில போற தூரம்மின்னா தான் போயிருப்போம்ல...
//*நீங்க அப்படியே, ரெண்டு ஆட்டோ புடிச்சு, பதிவர் பட்டறை நடக்கர எடத்துக்குப் போய், ரெண்டு தட்டு தட்டி, பாட்ட பாடச் சொல்லி அனுப்புங்க :)*//TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-29897614138270083392007-08-04T19:05:00.000-07:002007-08-04T19:05:00.000-07:00சர்வேசன்,/* 300 பேர் பாத்திருக்கீங்க ஆனா, புதுசா 3...சர்வேசன்,

/* 300 பேர் பாத்திருக்கீங்க ஆனா, புதுசா 3 பேர் கூட தேரல.
சம்திங் ராங் */

1.பார்ப்பவர்கள் எல்லோரும் கணினித் துறையில் இருந்து வருபவர்கள் இல்லையென நினைக்கிறேன். எனவே அவர்களுக்கு இணையத்தில் எப்படிப் பாடி அனுப்புவது எனும் தொழில் நுட்பம் தெரியாமல் இருக்கலாம். நீங்கள் அது பற்றி ஒரு சிறு குறிப்புக் கொடுக்கலாமே.

2. நீங்கள், தேசிய கீதத்தைப் பாடி அனுப்பினால் பரிசு தருவதாக அறிவித்துள்ளீர்கள். ஆனால் பலர் தமது தேசிய உணர்வை பரிசுக்காக அடைமானம் வைக்க விரும்பாமல் இருக்கலாம்.

3.சில வேளைகளில் பரிசுத் தொகை குறைவாக இருக்கலாம். :-))

இவை எனக்குத் தோன்றிய காரணங்கள்.:-))வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-17465834904180533902007-08-04T09:56:00.000-07:002007-08-04T09:56:00.000-07:00300 பேர் பாத்திருக்கீங்க ஆனா, புதுசா 3 பேர் கூட தே...300 பேர் பாத்திருக்கீங்க ஆனா, புதுசா 3 பேர் கூட தேரல.
சம்திங் ராங்.

ஜன கன மன எதிர்ப்பாளர்களோ?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-6743114125167364922007-08-03T22:23:00.000-07:002007-08-03T22:23:00.000-07:00பதிவர் பட்டறை போறவங்க, ஒரு ஜன கன மன கோரஸ் பாடி, அத...பதிவர் பட்டறை போறவங்க, ஒரு ஜன கன மன கோரஸ் பாடி, அத ரெக்கார்ட் பண்ணி அனுப்புங்கோ :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-3165634406819717872007-08-03T21:56:00.000-07:002007-08-03T21:56:00.000-07:00tbcd,மன்னிச்சுக்கோங்க.இதுவரை பாடலை அனுப்பியவர்க்கு...tbcd,

மன்னிச்சுக்கோங்க.

இதுவரை பாடலை அனுப்பியவர்க்கு நன்னி!

நீங்க அப்படியே, ரெண்டு ஆட்டோ புடிச்சு, பதிவர் பட்டறை நடக்கர எடத்துக்குப் போய், ரெண்டு தட்டு தட்டி, பாட்ட பாடச் சொல்லி அனுப்புங்க :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-55493932036011332672007-08-03T21:55:00.000-07:002007-08-03T21:55:00.000-07:00அரவிந்தன்,ஓ.கே அனுப்பிச்ச ஆளுங்கள வேற எடத்துக்கு அ...அரவிந்தன்,

ஓ.கே அனுப்பிச்ச ஆளுங்கள வேற எடத்துக்கு அனுப்பிடறேன்.

உடனே அனுப்புங்க :)
நன்றி!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-74307406598137454972007-08-03T17:40:00.000-07:002007-08-03T17:40:00.000-07:00பேர் குடுத்து உடனே அனுப்பிச்ச எங்களுக்கு ஒரு நன்றி...பேர் குடுத்து உடனே அனுப்பிச்ச எங்களுக்கு ஒரு நன்றி சொன்னா.. எங்களால முடிஞ்சத செய்வோம்ல...அது சரி...
வெறும் புரோட்டாவா.. இல்லை முட்டை புரோட்டாவா..?
தமிழகத்தின் நிகரற்ற பிரியானி இல்லையா....
உங்கள பார்த்தா..பாவமா இருக்கு.... நம்ம தேச பக்தி எல்லாம் சந்தேகப் பட ஆரம்பிச்சுட்டீங்க..
வேனுமின்னா...நானே ரென்டு கள்ள வோட்டு போடவா..TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-13103088027545821472007-08-03T11:57:00.000-07:002007-08-03T11:57:00.000-07:00அடியாட்கள் எல்லாம் வேண்டாம்..நாளை காலை நிச்சயம் அன...அடியாட்கள் எல்லாம் வேண்டாம்..

நாளை காலை நிச்சயம் அனுப்பிவிடுகிறேன்...

அன்புடன்
அரவிந்தன்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.com