tag:blogger.com,1999:blog-37042023.post4296032352748952930..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: அஞ்சாதே - திரைப்பார்வைSurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-37042023.post-76426708875421067742008-03-10T13:57:00.000-07:002008-03-10T13:57:00.000-07:00//பதிவில் இருக்கும் இன்னும் பல எழுத்துப் பிழைகளைத்...//பதிவில் இருக்கும் இன்னும் பல எழுத்துப் பிழைகளைத் திருத்தவும்//

wil do :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-19455175141711715122008-03-09T22:58:00.000-07:002008-03-09T22:58:00.000-07:00//SurveySan said... நித்யகுமாரன்,பார்த்தேன், ரசித்...//SurveySan said...
நித்யகுமாரன்,
பார்த்தேன், ரசித்தேன் :)//

இதுக்கும் ஒரு தேங்க்ஸ் சர்வேஸன் ஸார்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-22763523506280816982008-03-09T22:57:00.000-07:002008-03-09T22:57:00.000-07:00//நித்யகுமாரன் said... சர்வேசன்...என்னுடைய இந்த பத...//நித்யகுமாரன் said...
சர்வேசன்...
என்னுடைய இந்த பதிவில் (http://nithyakumaaran.blogspot.com/2008/02/blog-post_27.html)உண்மைத்தமிழன் அவர்கள் “அஞ்சாதே” படம் குறித்த தன் கருத்தை பின்னூட்டமிட்டார். அந்த பின்னூட்டமே என் பதிவை விட நீளமானது. நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்களேன்.
அன்பு நித்யகுமாரன்//

என்னடா இது இன்னிக்கு எனக்கு வந்த சோதனை..? ஒரே பாசமழை பொழியுது..

நண்பர் நித்யகுமாரன்.. மிக்க மிக்க நன்றி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-3842116477846126052008-03-09T22:55:00.000-07:002008-03-09T22:55:00.000-07:00///SurveySan said... உண்மைத் தமிழன் சார்,//அட்ரா ச...///SurveySan said...
உண்மைத் தமிழன் சார்,
//அட்ரா சக்கை.. முதுகில ஓங்கி ஓங்கித் தட்டினது பாராட்டுற பீலிங்லயா.. ஓகே.. தேங்க்ஸ் ஸார்..//
ஹாஹா.. பாராட்டு தானுங்க. அசாத்திய ஞாபக சக்திங்க உங்களுக்கு. எல்லா சீனும் நெனவுல வச்சு எழுதியிருக்கீங்களே. படம் பாக்கும்போதே, குறிப்பு எழுதி வச்சுக்கிட்டீங்களா என்ன?///

குறிப்பெல்லாம் எழுதல ஸார்.. படத்தோட ஒன்றிப் போய் பார்த்துட்டனா.. அப்படியே சீன் பை சீனா மனசுல படமே ஓட ஆரம்பிச்சிருச்சு ஸார்..

எல்லா படமுமே அப்படித்தான்.. இதுலேயே நான் குறிப்பிட மறந்துவிட்ட காட்சிகளும் உண்டு. இப்ப போய் எழுதினா நல்லாயிருக்காதேன்னுட்டுத்தான் எழுதாம விட்டுட்டேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-38799888799125415982008-03-09T22:52:00.000-07:002008-03-09T22:52:00.000-07:00//ஹீரொ - நரேன். வெளுத்து வாங்கியிருக்காரு. //திறமை...//ஹீரொ - நரேன். வெளுத்து வாங்கியிருக்காரு. //திறமைசாளி.//

தல

நரேனை பெருச்சாளி ரேஞ்சுக்கு ஆக்கிப்புட்டீங்களே ;-)
பதிவில் இருக்கும் இன்னும் பல எழுத்துப் பிழைகளைத் திருத்தவும்.

இப்படிக்கி
ஒன்லைன் வாத்தியார்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-38532063734570815482008-03-09T22:42:00.000-07:002008-03-09T22:42:00.000-07:00நித்யகுமாரன்,பார்த்தேன், ரசித்தேன் :)நித்யகுமாரன்,

பார்த்தேன், ரசித்தேன் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-19919662315022623052008-03-09T22:40:00.000-07:002008-03-09T22:40:00.000-07:00உண்மைத் தமிழன் சார்,///அட்ரா சக்கை.. முதுகில ஓங்கி...உண்மைத் தமிழன் சார்,

///அட்ரா சக்கை.. முதுகில ஓங்கி ஓங்கித் தட்டினது பாராட்டுற பீலிங்லயா.. ஓகே.. தேங்க்ஸ் ஸார்..///

ஹாஹா.. பாராட்டு தானுங்க. அசாத்திய ஞாபக சக்திங்க உங்களுக்கு. எல்லா சீனும் நெனவுல வச்சு எழுதியிருக்கீங்களே. படம் பாக்கும்போதே, குறிப்பு எழுதி வச்சுக்கிட்டீங்களா என்ன?

:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-9401902197349260242008-03-09T22:34:00.000-07:002008-03-09T22:34:00.000-07:00சர்வேசன்...என்னுடைய இந்த பதிவில் (http://nithyakum...சர்வேசன்...

என்னுடைய இந்த பதிவில் (http://nithyakumaaran.blogspot.com/2008/02/blog-post_27.html)உண்மைத்தமிழன் அவர்கள் “அஞ்சாதே” படம் குறித்த தன் கருத்தை பின்னூட்டமிட்டார். அந்த பின்னூட்டமே என் பதிவை விட நீளமானது. நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்களேன்.

அன்பு நித்யகுமாரன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-53406419781986304972008-03-09T22:19:00.000-07:002008-03-09T22:19:00.000-07:00//வடுவூர் குமார் said... நிச்சயமாக ஒரு முறை பார்க்...//வடுவூர் குமார் said...
நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம். பல ஓட்டைகள் ஆங்காங்கே தெரிகிறது. 3 மணி நேரம் ஓடும் படம்.- கொஞ்சம் பொறுமை தேவை. புது முகங்களை போட்டு வெற்றி அடையப்போகும் படம்.//

வடுவூர் ஸார்.. பல ஓட்டைகள் என்றாலும், அது இந்தளவுக்கு வீரியமான திரைக்கதையை அமைத்தமைக்காக ஒரு விட்டுக் கொடுத்தல் என்று எடுத்துக் கொள்ளலாம்.

வெற்றியடையப் போகும் படம் என்பதல்ல.. வெற்றியடைந்துவிட்டத் திரைப்படம்.. மிகப் பெரிய வெற்றிதான்.. இப்போதே பல நடிகர்களும் இயக்குநர் மிஷ்கினுக்கு போன் போட்டு தங்களுக்காக ஒரு கதை செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குநர் என்ற முறையில் மிஷ்கின் ஜெயித்துவிட்டார் என்றே சொல்லலாம்.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-4962011513687531782008-03-09T22:15:00.000-07:002008-03-09T22:15:00.000-07:00//ஆனா, நம்ம உண்மைத் தமிழன் இந்த படத்த சர்ஃப் போட்ட...//ஆனா, நம்ம உண்மைத் தமிழன் இந்த படத்த சர்ஃப் போட்டு ஊரவச்சு அலசி தொயச்சு காயப் போட்டுட்டாரு. மொத்த டீட்டெயில்ஸ அங்க போய் படிச்சுக்கோங்க. (statutory warning: உ.தமிழனின் விமர்சனம் படிச்சு முடிக்க ஒரு மணி நேரம் ஆகும்).//

//மத்த விஷயங்களெல்லாம் உ.த அலசிட்டாரு, ஒரு நாள் லீவு போட்டு அவர் விமர்சனத்தை முழுசா படிக்கவும். படிச்சிட்டீங்கன்னா...//

சர்வேசன் ஸார்.. மேல் பத்தில ஒரு மணி நேரம்னு சொல்லிப்புட்டு, அடுத்தப் பத்தில லீவு போட்டாத்தான் படிக்க முடியும்னு சொல்லிட்டீங்களே..

இனிமே யார் என் வூட்டுப் பக்கம் வருவா..?

//படத்தை பாக்கணும்னுகூட அவசியம் இல்ல. மொத்த படத்தையும் பாத்த பீலிங் வந்திடும்:)//

அட்ரா சக்கை.. முதுகில ஓங்கி ஓங்கித் தட்டினது பாராட்டுற பீலிங்லயா.. ஓகே.. தேங்க்ஸ் ஸார்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-27903711009982433152008-03-09T22:00:00.000-07:002008-03-09T22:00:00.000-07:00நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.பல ஓட்டைகள் அங்கெங்...நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.
பல ஓட்டைகள் அங்கெங்கு தெரிகிறது.
3 மணி நேரம் ஓடும் படம்.- கொஞ்சம் பொருமை தேவை.
புது முகங்கள் போட்டு வெற்றி அடையப்போகும் படம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com