tag:blogger.com,1999:blog-37042023.post3198371750192981067..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: Shoot 'em Up! ~ ராதாவுக்காகSurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-37042023.post-29292404035033424272008-11-02T17:36:00.000-08:002008-11-02T17:36:00.000-08:00ATHUKKAGA ILLA FRIEND.THUPPAKKIYODA UBAYOGATHA PAT...ATHUKKAGA ILLA FRIEND.THUPPAKKIYODA UBAYOGATHA PATHI NAMA HOLLYWOOD DIRECTORSKITTA IRUNTHU THAN THERINJUKKANUM POLA.ENGA ELLAM 'GUN'NA NULAKKIRANGA PARUNGA.Ramhttps://www.blogger.com/profile/00893233887155167806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-5474552504337321422008-11-02T10:58:00.000-08:002008-11-02T10:58:00.000-08:00sri, yes yes yes :)அத சொல்லாததுக்கு காரணம், நம்ம ப...sri, yes yes yes :)

அத சொல்லாததுக்கு காரணம், நம்ம பக்கம், rated 'PG', not rated R/A :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-75248992242259023792008-11-02T05:56:00.000-08:002008-11-02T05:56:00.000-08:00antha sex scene shooting pathi onnum sollalayae.wh...antha sex scene shooting pathi onnum sollalayae.what a great comedy film.Ramhttps://www.blogger.com/profile/00893233887155167806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-2361537280117071742008-11-02T05:55:00.001-08:002008-11-02T05:55:00.001-08:00ANTHA SEX SCENELAYUM THUPPAKKI VACHU SUTTU VILLANU...ANTHA SEX SCENELAYUM THUPPAKKI VACHU SUTTU VILLANUNGALA KOLVARE HERO.ATHA VITTUTINGA?WHAT A GREAT COMEDY FILM.Ramhttps://www.blogger.com/profile/00893233887155167806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-69386586690595468942008-11-02T05:55:00.000-08:002008-11-02T05:55:00.000-08:00ANTHA SEX SCENELAYUM THUPPAKKI VACHU SUTTU VILLANU...ANTHA SEX SCENELAYUM THUPPAKKI VACHU SUTTU VILLANUNGALA KOLVARE HERO.ATHA VITTUTINGA?WHAT A GREAT COMEDY FILM.Ramhttps://www.blogger.com/profile/00893233887155167806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-67207677234339261282008-10-28T20:18:00.000-07:002008-10-28T20:18:00.000-07:00karthick,:) விதி வலியதுதான். ஆனா, எழுத சரக்கில்லாத...karthick,

:) விதி வலியதுதான்.
ஆனா, எழுத சரக்கில்லாத நேரங்களில், டாக் கை கொடுக்கும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-61584208429607725882008-10-28T10:26:00.000-07:002008-10-28T10:26:00.000-07:00நான் குடுத்த tag சின்னபுள்ளதனம்னு சொல்லிட்டு, இப்ப...நான் குடுத்த tag சின்னபுள்ளதனம்னு சொல்லிட்டு, இப்போ நீங்க tag taaga பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க... :) .... விதி வலியது....கா.கிhttps://www.blogger.com/profile/16192173765278236780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-59793567892141779922008-10-28T09:45:00.000-07:002008-10-28T09:45:00.000-07:00லக்கி மச்சி,யூ ஆர் ராங்! :)எங்கூர்ல ஒரு படம் ரிலீஸ...லக்கி மச்சி,

யூ ஆர் ராங்! :)

எங்கூர்ல ஒரு படம் ரிலீஸ் ஆகி, நாலஞ்சு வருஷம் கழிச்சுதான் எங்க தியேட்டருக்கு வரும்.

நோட் தி பாயிண்ட்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-86828670881904952282008-10-28T03:32:00.000-07:002008-10-28T03:32:00.000-07:00//இதயத்தை திருடாதே படம் +1 படிக்கறேன்னு நெனைக்கறேன...//இதயத்தை திருடாதே படம் +1 படிக்கறேன்னு நெனைக்கறேன். //

அங்கிள்!

நீங்க 1972லே பொறந்தவருன்னு நெனைக்கிறேன் :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-68808836249237023292008-10-27T22:54:00.000-07:002008-10-27T22:54:00.000-07:00கிரி, எனக்குதான் ஆள் மாறிப் போச்சு போல. ஐ ஆம் சாரி...கிரி, எனக்குதான் ஆள் மாறிப் போச்சு போல. ஐ ஆம் சாரி.

வேர கிரி யாராவது இருக்காங்களா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-19576032793904166142008-10-27T22:33:00.000-07:002008-10-27T22:33:00.000-07:00//நீங்க அந்த 'மீ த பர்ஸ்ட்' பின்னூட்ட தீவிரவாத கும...//நீங்க அந்த 'மீ த பர்ஸ்ட்' பின்னூட்ட தீவிரவாத கும்பல்ல ஒரு ஆளு இல்லியா? ;)//

இல்லைங்க சர்வேசன். நான் அந்த மாதிரி போட மாட்டேன், என்னோட பதிவுகள்ள கும்மி பின்னூட்டமும் இருக்காது. ஆனா வர கமெண்ட் எல்லாவற்றுக்கும் பதில் கொடுத்து விடுவேன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-77209960080041194862008-10-27T22:20:00.000-07:002008-10-27T22:20:00.000-07:00கிரி,////பின்னூட்டத்துல என்ன கொலை வெறி எனக்கே தெரி...கிரி,

////பின்னூட்டத்துல என்ன கொலை வெறி எனக்கே தெரியலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ////

நீங்க அந்த 'மீ த பர்ஸ்ட்' பின்னூட்ட தீவிரவாத கும்பல்ல ஒரு ஆளு இல்லியா? ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-83330182415512363672008-10-26T19:15:00.000-07:002008-10-26T19:15:00.000-07:00Shoot 'em Up! பார்த்து என் நண்பர் பீதியாகி விவரித்...Shoot 'em Up! பார்த்து என் நண்பர் பீதியாகி விவரித்தால் படம் பார்க்கும் ஆசையை தவிர்த்து விட்டேன் :-))

//ஒரு வாரத்துல, எப்படியும், மூணிலிருந்து, ஆறு படம் வரைக்கும் பாத்துடுவேன்//

நீங்க ரொம்ப நல்லவரு :-)

//ஷூவிலிருந்து, தண்ணி சொர் சொர்னு வருமே? ஆஹா, மறக்கவே மூடியாத தாக்கு அது!//

ஆமாம்..நல்லா இருக்கும்

//ரஜினி பாக்கதான் நல்லவரா தெரியறாரு. சக நடிகர்களை வளர்த்து விடும் பக்குவம் அவருக்கு இல்லை. எங்கே நான் அவரை பின்னுக்கு தள்ள்ளிவிடுவேனோ என்ற எண்ணத்தில் எனக்கு சரியான காஸ்ட்யூம் கூட கொடுக்கலை படத்துல//

//பின்னூட்டத்தில் காட்டும் கொலை வெறியை, வேர எங்கையாவது காட்டினா, இவரு பெரிய ஆளா வருவாரு :)//

வேற எங்கயாவதா! கொஞ்சம் விளக்குங்க :-)) அப்புறம் பின்னூட்டத்துல என்ன கொலை வெறி எனக்கே தெரியலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//கயல்விழி said...
உலகநாயகனுக்கே நீங்க தான் முன்னோடி போலிருக்கிறது. :)//

வழிமொழிகிறேன் :-)))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39993071902201640982008-10-26T18:27:00.000-07:002008-10-26T18:27:00.000-07:00//அப்புறம் அந்த உருட்டு கட்டை விட்டுடீங்களே ??. அத...//அப்புறம் அந்த உருட்டு கட்டை விட்டுடீங்களே ??. அது போல பண்ணினது இல்லையா ??//

;) Veeram vandhudhu, but i get inspired only by the good things in a movie ;)
hee hee heeSurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-30453813252578532322008-10-26T14:22:00.000-07:002008-10-26T14:22:00.000-07:00//கமலின் 'சத்யா'வைச் சொல்லலாம். ஜாலியான ஸ்கூல் வயச...//கமலின் 'சத்யா'வைச் சொல்லலாம். ஜாலியான ஸ்கூல் வயசில் பாத்ததால் இருக்கலாம். அந்த தாடிக் கமலை, மறக்கவே முடியாது. பஸ்ல, அவரு ஃபுட்போர்டு போன அழகே, பல மாசம், என் கும்பலை, 'தாக்கியது' :)

Bingo....

அப்புறம் அந்த உருட்டு கட்டை விட்டுடீங்களே ??. அது போல பண்ணினது இல்லையா ??Anandha Loganathanhttps://www.blogger.com/profile/03077798367292480625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34912750019943933122008-10-26T09:29:00.000-07:002008-10-26T09:29:00.000-07:00Danks Karthick!Danks Karthick!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-83644146979526735972008-10-26T08:50:00.000-07:002008-10-26T08:50:00.000-07:00தீபாவளி நல்வாழ்த்துக்கள்தீபாவளி நல்வாழ்த்துக்கள்கா.கிhttps://www.blogger.com/profile/16192173765278236780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-44305030993506572262008-10-24T18:59:00.000-07:002008-10-24T18:59:00.000-07:00//உலகநாயகனுக்கே நீங்க தான் முன்னோடி போலிருக்கிறது/...//உலகநாயகனுக்கே நீங்க தான் முன்னோடி போலிருக்கிறது///

indha vishayam avarukku therinjaa, aamaam, naandhaan munnodi :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-78523383339418365752008-10-24T14:07:00.000-07:002008-10-24T14:07:00.000-07:00//டபுள்-ஏக்ட், ட்ரிபிள்-ஏக்ட்டெல்லாம் எப்பவோ பாத்த...//டபுள்-ஏக்ட், ட்ரிபிள்-ஏக்ட்டெல்லாம் எப்பவோ பாத்த நடிகன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.

உலகநாயகனுக்கே நீங்க தான் முன்னோடி போலிருக்கிறது. :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-15867155113528476252008-10-24T13:58:00.000-07:002008-10-24T13:58:00.000-07:00sridhar,///சார்லி ஷீன் நடிச்ச Hot Shots பாத்திருக்...sridhar,

///சார்லி ஷீன் நடிச்ச Hot Shots பாத்திருக்கீங்களா? :-)
Naked Gun கூட இப்படித்தான் செம காமெடி ஸ்டோரி.////

hotshots, naked gun, airplane எல்லாம் தனி லெவல். அத்தோட, இத்த ஒப்பிட்டா தெய்வ குத்தம்.

இது, ஒரு மாதிரி, கலீஜ், டார்க் காமெடி ;))

////வெளிகண்டநாதர், பாபாவுக்கு அடுத்து இன்னொரு குழந்தை நட்சத்திர ப்ளாக்கர் :-)/////

பாலா, வெ.நாதர் எல்லாம், ட்ரிபிள்-ஏக்ட் பண்ணிருக்காங்களான்னு கேட்டு சொல்லுங்க ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-63810755901956542172008-10-24T13:56:00.000-07:002008-10-24T13:56:00.000-07:00//தெரியும், ஆனால் அதில் நிறைய குழந்தைகள் இருப்பார்...//தெரியும், ஆனால் அதில் நிறைய குழந்தைகள் இருப்பார்கள். அதில் நீங்க ப்ளைண்ட் பாயா?///

ஏக்சுவலி, ஒவ்வொரு சீன்ல, ஒரு கெட்டப் பண்ணதா ஞாபகம்.
ப்ளைண்ட், காலில்லாதவன், இப்படி.

டபுள்-ஏக்ட், ட்ரிபிள்-ஏக்ட்டெல்லாம் எப்பவோ பாத்த நடிகன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.

;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-38700328943550902002008-10-24T13:38:00.000-07:002008-10-24T13:38:00.000-07:00சார்லி ஷீன் நடிச்ச Hot Shots பாத்திருக்கீங்களா? :-...சார்லி ஷீன் நடிச்ச Hot Shots பாத்திருக்கீங்களா? :-)

Naked Gun கூட இப்படித்தான் செம காமெடி ஸ்டோரி.

எப்ப பாத்தாலும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருப்பேன்.

அன்புள்ள ரஜினிகாந்த்ல நடிச்சிருக்கீங்களா? வெளிகண்டநாதர், பாபாவுக்கு அடுத்து இன்னொரு குழந்தை நட்சத்திர ப்ளாக்கர் :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-32981227953855052002008-10-24T13:35:00.000-07:002008-10-24T13:35:00.000-07:00தெரியும், ஆனால் அதில் நிறைய குழந்தைகள் இருப்பார்கள...தெரியும், ஆனால் அதில் நிறைய குழந்தைகள் இருப்பார்கள். அதில் நீங்க ப்ளைண்ட் பாயா?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-22284092457885604232008-10-24T13:21:00.000-07:002008-10-24T13:21:00.000-07:00கயல்விழி,////அன்புள்ள ரஜினிகாந்தில் நீங்க நடித்திர...கயல்விழி,

////அன்புள்ள ரஜினிகாந்தில் நீங்க நடித்திருப்பது நிஜமா?////

அதை 'நடிச்சிருக்கேன்'னு சொல்றது கொஞ்சம் ஓவர்தான்.
வந்துட்டுப் போவேன்னு தான் ஞாயமா சொல்லியிரூக்கணும் ;)

'கடவுள் உள்ளமே' பாட்டு தெரியும்ல??SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-83229195931783552632008-10-24T13:20:00.001-07:002008-10-24T13:20:00.001-07:00///சத்யா திரைபடத்துல "வளையோசை" பாட்டு படமாக்கியிரு...///சத்யா திரைபடத்துல "வளையோசை" பாட்டு படமாக்கியிருக்கும் விதம் அருமையா இருக்கும்.அமலா கொள்ளை அழகு..:)

oh yeah! அம்சமான பாட்டு. அம்சமா எடுத்திருப்பாங்க. ஃபுட்போர்டு அந்த பாட்டுலதான வரும் :)
அமலா, சூப்பர்ப்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com