tag:blogger.com,1999:blog-37042023.post314265521610674583..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: எலே, திரும்ப வருவியா மாட்டியா ? (சர்வே)SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-37042023.post-60017100604117971422007-04-20T18:21:00.000-07:002007-04-20T18:21:00.000-07:00super survey!super survey!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-32746235119946125272007-01-26T20:47:00.000-08:002007-01-26T20:47:00.000-08:00ரவி,
சூப்பருங்க.
//ஒண்ணு மட்டும் உறுதி. இந்தியாவ...ரவி,

சூப்பருங்க.
//ஒண்ணு மட்டும் உறுதி. இந்தியாவுக்கு வரும் அந்த இனிய நாள் வெகு தொலைவில் இல்லை.

அந்த நாள் கூடிய விரைவில் வர வாழ்த்துக்கள்! கஷ்ட நஷ்டம் இருந்தாலும், நம்ம ஊர் மாதிரி வராதுங்க!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-10831142989267875382007-01-26T19:52:00.000-08:002007-01-26T19:52:00.000-08:00நான் இங்கே அமெரிக்கா ஒரு வருடம் என்று தான் சொல்லி ...நான் இங்கே அமெரிக்கா ஒரு வருடம் என்று தான் சொல்லி வந்தேன். அப்புறம் அப்படியே ஆறு வருஷம் ஆச்சு.
என்னுடைய காரணங்கள்

1) இன்னும் பணம் வேணும்.
2) இந்தியாயாலெயும் போய் இதே குப்பையாதான் கோட்டை போறோம். இங்க சாம்பாரிக்கவவாவது செய்வோமே.
3)எனக்கு மட்டும்தான் இந்திய போகணும்னு ஒரு ஆசையாவது இருக்கு. மனைவி, பெற்றோர் 'நோ சான்ஸ்'
4) இந்திய வேலை கலாசாரம். வேலை தவிர பேர்சனல் நேரம் ரொம்ப கம்மீ. (ஜிம், படிப்பது , சுற்றுலா.. )

ஒண்ணு மட்டும் உறுதி. இந்தியாவுக்கு வரும் அந்த இனிய நாள் வெகு தொலைவில் இல்லை.Ravihttps://www.blogger.com/profile/01937626134062911862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-79137994238138381922007-01-26T17:41:00.000-08:002007-01-26T17:41:00.000-08:00சுப்பு,
நீங்க சொல்வது போல் எல்லாருக்கும் ஆகரதுல்ல...சுப்பு,

நீங்க சொல்வது போல் எல்லாருக்கும் ஆகரதுல்ல.

சிலருக்கு அப்படி அமைவது அமெரிக்காவிலும் கூட நடக்கும் விஷயமா.

'அமெரிக்கா' மாதிரி எல்லாமே வேணும்னா, இந்தியா போக கூடாது.

//மேலும் அயல் நாட்டில் உள்ள இந்தியர்களால் தான் இந்தியாவிற்கு அதிகளவு தகவல் தொழில் நுட்ப வேலை கிடைக்கிறது. அவர்கள் இந்தியா வந்து விட்டால் வேலை வாய்ப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது.

இது நல்ல பாயிண்ட்!! குட் one!

எல்லாரும் வரப்போரதில்ல எப்படியும். மிச்சம் இங்க இருக்கரவங்க பாத்து வேலையை அனுப்பி வைப்பாங்க :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-55546773824883106242007-01-26T10:31:00.000-08:002007-01-26T10:31:00.000-08:00எதுக்கு திரும்பி வரணும். திறமை இருந்தும் பட்ட அவமா...எதுக்கு திரும்பி வரணும். திறமை இருந்தும் பட்ட அவமானங்கள் போதாதா? (அலுவலகத்தில்). ஒரு நியமான காரணத்திற்கு கூட விடுமுறை எடுக்க முடியாது. மேலாளரை சோப்பு போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். வாரத்திக்கு 70 மணி நேர வேலைக்காகவாக் திரும்பி வரச் சொல்லுகிறீர்கள்.

எனது நண்பர் ஒருவரின் அனுபவம் இது.

நண்பர் கல்யணமாகதவர் வளைகுடா நாடொன்றில் நல்ல சம்பளம் ஒரு 3 வருடம் கழித்து " நமம ஊரு போல ஆகுமா" என்று வேளையை விட்டு விட்டு தமிழ் நாட்டிற்கு திரும்பி விட்டார்.

ஒரு 6 மாதம் கழித்து எனக்கு ஒரு மெயில் U.S வருகிறேன் ஏர் போர்ட் வரமுடியுமா என்று. நண்பரைச் சந்தித்ததும் "என்ன ஆச்சு தாய் நாட்டுப் பாசம் என்று கேட்டேன்". நண்பர் புலம்பித் தள்ளிவிட்டார்.

வீட்டிற்குப் போனதும் குடும்பதினர் அனைவரும் ஏன் நல்ல வேளையை விட்டு வந்து விட்டாய் புத்தி கீது கெட்டு விட்டதா என்று விலாசித் தள்ளி விட்டனராம். (அம்மா அப்பா உள்பட ). பின் வேலை தேட ஆரம்பித்தால் அதே கேள்வி இண்டர்வியூக்களிலும். (இங்கு வேறு மாதிரி ஏதாவது எடக்கு முடக்கு பேர்வழியோ அதனால் வேலையை விட்டு நீக்கி இருப்பார்களோ என்று சந்தேகம் ). இப்போது நண்பர் திருமணம் கூட தன் விருப்படி (காதல் திருமணம் அல்ல ) செய்து கொண்டார்.

மேலும் அயல் நாட்டில் உள்ள இந்தியர்களால் தான் இந்தியாவிற்கு அதிகளவு தகவல் தொழில் நுட்ப வேலை கிடைக்கிறது. அவர்கள் இந்தியா வந்து விட்டால் வேலை வாய்ப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-27981629739527616662007-01-25T17:51:00.000-08:002007-01-25T17:51:00.000-08:00இத க்ளோஸ் பண்ணிரவமா?இத க்ளோஸ் பண்ணிரவமா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-64921429119536740352007-01-10T21:18:00.000-08:002007-01-10T21:18:00.000-08:00// Namma India thaan ' THE BEST //
Yes! You are r...// Namma India thaan ' THE BEST //

Yes! You are right!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-44073032716136748702007-01-08T22:45:00.000-08:002007-01-08T22:45:00.000-08:00I hope 42% loves to come back. may be the circumst...I hope 42% loves to come back. may be the circumstances ... Namma India thaan ' THE BEST '

MaNi
AKL-NZAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-9818001639629717972007-01-08T21:48:00.000-08:002007-01-08T21:48:00.000-08:0043% ஆளுங்க திரும்பிடுவேன்னு சொல்றாங்க.
நல்லதுதான்...43% ஆளுங்க திரும்பிடுவேன்னு சொல்றாங்க.
நல்லதுதான்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-47875090858842236872007-01-08T19:32:00.000-08:002007-01-08T19:32:00.000-08:00////இதேமாதிரி, எப்படியாவது பாரின் போய் செட்டில் ஆக...////இதேமாதிரி, எப்படியாவது பாரின் போய் செட்டில் ஆகிடனும் என்று துடிக்கும் இளைஞர்களாகியா நான், லக்கி மாதிரி ஆளுங்க எவ்வளவு பேர் இருக்காங்க என்பதை அறிய ஒரு சர்வே போட்டா சூப்பரா இருக்கும்...!!!

போட்டுட்டா போவுது. இக்கரைக்கு அக்கரை பச்ச ரவி. ஊர்ல நல்ல துட்டு வந்தா, அங்கணயே இருங்க :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-68640953827289239632007-01-08T19:31:00.000-08:002007-01-08T19:31:00.000-08:00//நானும் பல இடங்களில், (லண்டன், சுவிஸ், அமெரிக்கா,...//நானும் பல இடங்களில், (லண்டன், சுவிஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், மலெசியா ஆகிய இடங்களில் 6மாதம் முதல் 1 வருடம் (சில இடங்களில் 6 மாதம், சில இடங்களில் 1 வருடமென) இருந்திருக்கிறேன்...ஆனா நம்ம ஊரு மாதிரி ஏதும் எனக்கு ஒத்துவரவில்லை....

அப்டியா? அப்ப ஊர்ல செட்டில்டா, இல்ல இத சொல்லிக்கிட்டே இன்னும் ரவுண்ட் அடிக்கறீங்களா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-997791412091554862007-01-08T19:30:00.000-08:002007-01-08T19:30:00.000-08:00//இன்னுமொரு அய்ந்தாட்டுத்திட்டந்தான்!
உடலும் பணமும...//இன்னுமொரு அய்ந்தாட்டுத்திட்டந்தான்!
உடலும் பணமும் இங்கே உள்ளமும் உறவும் அங்கே! //

அதே அதே. நமக்கும் அதே. ஆனால் ஐந்தாண்டு கொஞ்சம் ஓவர் தேன் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-69195290995499446592007-01-08T04:05:00.000-08:002007-01-08T04:05:00.000-08:00இதேமாதிரி, எப்படியாவது பாரின் போய் செட்டில் ஆகிடனு...இதேமாதிரி, எப்படியாவது பாரின் போய் செட்டில் ஆகிடனும் என்று துடிக்கும் இளைஞர்களாகியா நான், லக்கி மாதிரி ஆளுங்க எவ்வளவு பேர் இருக்காங்க என்பதை அறிய ஒரு சர்வே போட்டா சூப்பரா இருக்கும்...!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-32532528989909668402007-01-07T22:04:00.000-08:002007-01-07T22:04:00.000-08:00நானும் பல இடங்களில், (லண்டன், சுவிஸ், அமெரிக்கா, ச...நானும் பல இடங்களில், (லண்டன், சுவிஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், மலெசியா ஆகிய இடங்களில் 6மாதம் முதல் 1 வருடம் (சில இடங்களில் 6 மாதம், சில இடங்களில் 1 வருடமென) இருந்திருக்கிறேன்...ஆனா நம்ம ஊரு மாதிரி ஏதும் எனக்கு ஒத்துவரவில்லை....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-52809813220275092202007-01-07T21:10:00.000-08:002007-01-07T21:10:00.000-08:00இன்னுமொரு அய்ந்தாட்டுத்திட்டந்தான்!
உடலும் பணமும் ...இன்னுமொரு அய்ந்தாட்டுத்திட்டந்தான்!
உடலும் பணமும் இங்கே உள்ளமும் உறவும் அங்கே!Anonymousnoreply@blogger.com