tag:blogger.com,1999:blog-37042023.post2842747672568248652..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: பொன்னியின் செல்வன் in a nutshell - பாகம் 2SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37042023.post-58098169657186448272009-07-16T23:18:02.037-07:002009-07-16T23:18:02.037-07:00ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்னு நான் ஒரு பதிவிட்ட...ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்னு நான் ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

http://ilayapallavan.blogspot.com/2008/12/blog-post_3172.html

பொன்னியின் செல்வனை எத்தனை முறை படித்தாலும் அதன் சுவாரசியம் குறையாது. வேறெந்த புத்தகத்திலும் இத்தகைய சுவாரசியத்தைக் காண முடியாது!CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-33082153634263985422009-06-22T22:07:29.164-07:002009-06-22T22:07:29.164-07:00suresh, நன்றி.
சஸ்பென்ஸ் போயிடாதே உங்க லிங்கை பட...suresh, நன்றி.

சஸ்பென்ஸ் போயிடாதே உங்க லிங்கை படிச்சா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-25303102602685031232009-06-22T18:57:26.815-07:002009-06-22T18:57:26.815-07:00கொலையாளிகள் பற்றிய புதிய சந்தேகங்கள்
இதையும் படித...கொலையாளிகள் பற்றிய புதிய சந்தேகங்கள்

இதையும் படித்துவிடுங்கள் தல..,

நாவல் இன்னும் கூட விறுவிறுப்பாக இருக்கும்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-83493362067203525482009-06-22T18:37:14.956-07:002009-06-22T18:37:14.956-07:00Nilakalam, nanri.
yahoo groupukku erkanave anuppi...Nilakalam, nanri.

yahoo groupukku erkanave anuppiyaachu. velambaram pannaama vudamaattomla :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-83073554983796319172009-06-22T18:36:45.251-07:002009-06-22T18:36:45.251-07:00pappu, yes it is pandian. thanks for correcting. i...pappu, yes it is pandian. thanks for correcting. i will fix it in the post later tonight :)

thanks for not revealing the suspensuu :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-59338962654237029602009-06-22T08:47:42.810-07:002009-06-22T08:47:42.810-07:00சூப்பர்.. ’யாஹூ’ க்ரூப்-க்கு அனுப்புங்க. ’பொன்னியி...சூப்பர்.. ’யாஹூ’ க்ரூப்-க்கு அனுப்புங்க. ’பொன்னியின் செல்வன்’-ஐ அனிமேஷன் படமாகத் தயாரிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்..
http://www.youtube.com/watch?v=ohg8W_n2_kk
இதைப் பாருங்கள்.
அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. :)நிலாக்காலம்https://www.blogger.com/profile/03617675243498586099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-47057179206225253842009-06-22T03:56:02.019-07:002009-06-22T03:56:02.019-07:00ஆதித்த கரிகாலன் கொன்ற காரணத்துக்காக சில பல்லவர்களு...ஆதித்த கரிகாலன் கொன்ற காரணத்துக்காக சில பல்லவர்களுடன் சேந்து சதி செய்வது போலவும் சொல்லப்படுது. (////////

அண்ணே, அது பல்லவர்கள் இல்ல, பாண்டியர்கள்.

////இந்த ஊமைப் பெண்ணுக்கும், அந்த ஊமைப் பெண்ணுக்கும் இன்னா கனெஷ்க்ஷன்னு அடுத்த அத்யாயங்களில் தெரியலாம், ஏதாச்சும் இருந்தா)////

////ந்தினியும், ஆழ்வார்கடியானும், பூசாரியின் மக்கள். சின்ன வயசில் அரண்மனையில் ராணியிடம் கொண்டு விடப்பட்டு, அங்கேயே வளர்க்கப்பட்டவர்கள்னும், முதல் பாகத்தில் வரும். ஸோ, ஊமைப் பெண்ணின், பொண்ணுதான் நந்தினிங்கர ஒரு ப்ரமை வருது.///

இதெல்லாம் சொல்ல வாய் துடிக்கல, பட் கை துடிக்குது. ஆனா உங்க சஸ்பென்ஸ கெடுக்க வேணாம்.

பின்ன, எத்தன தடவ படிக்கிறது? 5-6டைம்ஸ்.

இத சூப்பரா ஸ்கிரீன் ப்ளே எழுதி கமல வச்சு எப்பவோ மணிரத்னம் எடுக்கறதா இருந்தது. அதுக்குள்ள் சன் டிவி எடுக்குறேன்னு, கடைசியில யாருமே எடுக்கலங்கறது வருத்தம்.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-367466190283993482009-06-21T22:13:51.633-07:002009-06-21T22:13:51.633-07:00அட்டைப் படம் நான் எடுத்தது. வரஞ்சது யாருன்னு யாருக...அட்டைப் படம் நான் எடுத்தது. வரஞ்சது யாருன்னு யாருக்காச்சும் தெரியுமா? ம.செ'வா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com