tag:blogger.com,1999:blog-37042023.post2801869022052872633..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: தெரு ஓர மரங்கள், வைத்ததும், பின் விளைவுகளும்SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-37042023.post-79836876092686790612013-04-29T09:51:25.735-07:002013-04-29T09:51:25.735-07:00வளர்ந்து நிற்கும் மரம் அழகு:). பாராட்டுகள்.வளர்ந்து நிற்கும் மரம் அழகு:). பாராட்டுகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-20150745403038914502013-04-28T03:47:08.384-07:002013-04-28T03:47:08.384-07:00"(எங்க வூட்டுக்கு பக்கத்துல இருக்கரத மட்டும் ..."(எங்க வூட்டுக்கு பக்கத்துல இருக்கரத மட்டும் மாத்தலை. வரது வரட்டும் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்)."

this is the one :)

http://www.flickr.com/photos/surveysan/8687696543/in/photostream/

SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-70806556613377440742012-08-07T09:50:04.422-07:002012-08-07T09:50:04.422-07:00here is some more info about Chennai Social Servic...here is some more info about Chennai Social Service.

http://varunl.wordpress.com/2009/07/29/sms-a-sapling/SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-49394845660957358862012-08-07T09:45:10.648-07:002012-08-07T09:45:10.648-07:00Raja, glad to see you are taking the initiative to...Raja, glad to see you are taking the initiative to plant trees.

You can get free saplings from chennai social service. try SMSing them @ 98940 62532.

Poonga, Neem, May flower, Gulmohar are all great trees.

If pipes are leaky, there is a remote chance for the roots to get inside the pipe. but, the benefits of filling the roadside with trees, will outweigh smaller issues.

Do share your experience to a wider audience, once you complete your planting.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-71234116118785152082012-08-06T06:19:25.084-07:002012-08-06T06:19:25.084-07:00Need few details:
1. Can you give an contact for ...Need few details:

1. Can you give an contact for getting plants at 10 rupees.
2. Does the tree Gulmogar really affect the Pipe Lines and the Walls of our home??Rajahttps://www.blogger.com/profile/01295725317189980895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-58869162443154924122009-12-20T20:33:32.114-08:002009-12-20T20:33:32.114-08:00danks everyone.
Truth,
//// நெக்ஸ்ட் விசிட்ல பண்...danks everyone.

Truth,

//// நெக்ஸ்ட் விசிட்ல பண்றேன்.////

pls, certainly do.

////அப்போ உங்க ஹெல்ப் கண்டிப்பா தேவைப் படும்.////
anytime :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-38239199369295878382009-12-18T06:00:00.590-08:002009-12-18T06:00:00.590-08:00"நல்ல பதிவு"
நல்ல வேலை.
நான் புது இடம்..."நல்ல பதிவு"

நல்ல வேலை.

நான் புது இடம் வந்ததும் - 13 வருஷத்துக்கு முன்னால் - எப்படியோ வனத்துறை மூலம் 40 செடிகள் + காப்புக்கூண்டு எல்லாம் இனாமாகப் பெற்று வண்டிக்கூலி, நடுவதற்கு கூலி மட்டும் கொடு்த்து வச்சதில் பாதி தேறிச்சு. அடுத்து 5 வருஷம் கழிச்சி இன்னொரு முயற்சி ஆரம்பித்து. நல்ல காப்பு இல்லாமல் படு தோல்வியில் முடிந்தது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-2048978265243050622009-12-17T16:53:01.304-08:002009-12-17T16:53:01.304-08:00சும்மா நம்ப நாட்டை பற்றி குறை பேசி கொண்டு இல்லாமல...சும்மா நம்ப நாட்டை பற்றி குறை பேசி கொண்டு இல்லாமல் களத்தில் இறங்கி நல்ல காரியம் செய்த உங்களுக்கு என்னோடோ மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா... கண்டிப்பாக இந்த பதிவு பல பேருக்கு நல்ல உந்துதலா இருக்கும்.. கண்டிப்பாக எனக்கு இருந்துது... மிக்க நன்றிபாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-74562896944470333402009-12-17T13:19:12.093-08:002009-12-17T13:19:12.093-08:00நான் காலேஜ் படிக்கும் போது காலேஜுல இதை செஞ்சோம். இ...நான் காலேஜ் படிக்கும் போது காலேஜுல இதை செஞ்சோம். இப்போ எங்க தெருவுல செய்தா நல்லா இருக்குமேன்னு தோனுது. நெக்ஸ்ட் விசிட்ல பண்றேன். அப்போ உங்க ஹெல்ப் கண்டிப்பா தேவைப் படும்.

அடிக்கடி உங்கத் தெருவ பத்தி கலீஜா எழுதறீங்க, எங்க இருக்கீங்க நீங்க? :)Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-47255297946034768932009-12-16T22:43:47.888-08:002009-12-16T22:43:47.888-08:00Future la edhavadhu arasiyal idea irruka . Photola...Future la edhavadhu arasiyal idea irruka . Photola andhe thopi karar than neengalo?Unknownhttps://www.blogger.com/profile/03583823164399410248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-54604897343525266792009-12-16T21:50:39.399-08:002009-12-16T21:50:39.399-08:00நட்ட மரங்கள் அனைத்தும் மேலும் எந்த பிரச்சனையும் வர...நட்ட மரங்கள் அனைத்தும் மேலும் எந்த பிரச்சனையும் வராமல் வளர்ந்து நிற்க என் வாழ்த்துகள்.ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-54880797286237853842009-12-16T21:43:15.422-08:002009-12-16T21:43:15.422-08:00btw, கவுன்சிலரை வில்லனாக்கும் முயற்சி அல்ல இது.
...btw, கவுன்சிலரை வில்லனாக்கும் முயற்சி அல்ல இது.

அவரு ஓரளவுக்கு நல்ல விஷயமும் பண்றாரு, ofcourse, அதுலையும் ஸைட் கமிஷன் உண்டு.

தண்ணி இல்லா நாட்களில், எல்லா வீட்டுக்கும் லாரியில் தண்ணீர் வர ஏற்பாடு செஞ்சு பெரிய அளவில் உதவியிருக்காரு.

ஒரே ப்ரச்சனை, தொலை நோக்குத் திறன் இல்லா, 'சாதா' தலை இவரு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-60289827781317205812009-12-16T21:41:45.456-08:002009-12-16T21:41:45.456-08:00தெக்கிட்டான், ஊர்சுற்றி, சரவணகுமரன்,
நன்றீஸ் பலப...தெக்கிட்டான், ஊர்சுற்றி, சரவணகுமரன்,

நன்றீஸ் பலப் பல!

ulagalavi,

அரளி நல்லாத்தான் இருக்கும். ஆனா, நிழலெல்லாம் தராதுங்க. ஒண்ணு நிச்சயம், இனி வரும் காலங்களில், நிழல் தராத அரளியைப் பார்த்து, வெம்பி வேதனைப் படும் ஆட்களில் நானும் என் சகபாடிகளும் இருப்போம் :(

என் வீட்டுக்கு ஸைடில் ஒரு குல்மோகரையும், எதிரில் ஒரு வாகை மரத்தையும் விட்டு வச்சிருக்கேன். ரகசியமா வளந்து எல்லார்க்கும் சர்ப்ரைஸ் கொடுக்கட்டும்னு. பாப்போம் விட்டு வைக்கராங்களான்னு ;)

ஃபோட்டோவில் நானுண்டு. யாருங்கரதை உங்க ஊகத்துக்கு விட்டுடறேன் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-43177285035122764442009-12-16T21:39:05.699-08:002009-12-16T21:39:05.699-08:00கல்வெட்டு,
சுய சொறிதலுக்காக என் அநேகம் பதிவுகள் எ...கல்வெட்டு,

சுய சொறிதலுக்காக என் அநேகம் பதிவுகள் எழுதப்பட்டாலும், இந்த மாதிரி சில பதிவுகள் எழுதுவதர்க்கு காரணம் ரெண்டு.
1) பாராட்டுகள் பெற்று, காலரை தூக்கி விட்டுக் கொள்ளுதல்
2) இதைப் படிக்கும் ஓரிருவர், ஏதோ ஒரு உந்துதல் பெற்று, அவர்களும் இந்த மாதிரி ஏதாவது செய்ய முற்பட வைத்தல்.

ஸோ, நாம மத்த விஷயங்களையும் தாராளமா இங்கே அலசலாம் ;)
ஆனா, உங்க பின்னூட்டத்தை தனியா இன்னொரு பதிவில் அலசவும் மேட்டர் இருக்கு. அதுக்கு தனியா ஒண்ணு பதியறேன் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-9365793546933190702009-12-16T18:04:53.534-08:002009-12-16T18:04:53.534-08:00Hi Surveysan .. En manamarndhe Vazhthukal ... Neen...Hi Surveysan .. En manamarndhe Vazhthukal ... Neenga katiya Gulmogar photovoda oru theruve nenachu pakave ramiyamai irruku .. but Ok ...Arali poo kooda nalla than irrukum nu en friend sonan ... Maram Nadum nizhar padathil neenge irrukeengala ... Maram valandhadhum oru photo annupunge ..Unknownhttps://www.blogger.com/profile/03583823164399410248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-30103862363139483312009-12-16T16:30:40.257-08:002009-12-16T16:30:40.257-08:00சூப்பர் தலைவா...
செய்ய நினைக்குற உங்களையும், மனச ...சூப்பர் தலைவா...

செய்ய நினைக்குற உங்களையும், மனச மாத்தி ஒண்ணும் பண்ண விடாம ஆக்கிட கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-88787939091713513422009-12-16T10:17:06.645-08:002009-12-16T10:17:06.645-08:00'ஹ்ம். அந்தோ பரிதாபம்'
:('ஹ்ம். அந்தோ பரிதாபம்'

:(ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-27160872595273428132009-12-16T09:59:52.000-08:002009-12-16T09:59:52.000-08:00சர்வேசன்,
//மிகச் சுலபமா RTI பயன் படுத்தி ஒரு மனு ...சர்வேசன்,
//மிகச் சுலபமா RTI பயன் படுத்தி ஒரு மனு போடலாம், அப்படி செஞ்சாலே, பல விஷயம் ஆட்டோமேட்டிக்கா நடக்குதாம்.
உ.ம்: தெரு XYZயின் நீள அகலம் என்ன? அது ஏன், இப்பொழுது இவ்வளவு குருகலாக உள்ளதுன்னு ஒரு RTI போடலாம். ஐம்பது ரூபாய்தான் செலவு.//

நல்ல நிகழ்சியைப் பற்றிய பதிவில் இதைப் பேசி டைவர்ட் பண்ண வேண்டாம் என்று நினைகிறேன். :-))))

நீங்கள் சின்னதாக செய்தாலும் முடித்துவிட்டீர்கள். என்னால் முடியாமல்போனது அந்தப் பொறாமையில் கொஞ்சம் புகைந்தேன். :-)))

இந்த பிரச்சனையின் நீள , அகலம் பெரிய இம்சை ஆனது.

விடுங்கள்...இந்தப்பதிவு உங்களின் வாழ்த்துக்கானது.. :-))))கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-72836742936018994502009-12-16T09:52:24.957-08:002009-12-16T09:52:24.957-08:00surveysan,
அருமையான முயற்சி... அந்த மரங்கள் எழும்...surveysan,

அருமையான முயற்சி... அந்த மரங்கள் எழும்பி நின்று நிழலின் அருமையை கோடையில் உணர்த்த வாழ்த்துக்கள். உங்களின் முயற்சிக்கு ஒரு சல்யூட்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-64206458390378363742009-12-16T09:45:47.037-08:002009-12-16T09:45:47.037-08:00வார்டு மெம்பரை அழைத்து மரியாதை செய்து, அவரை முன் வ...வார்டு மெம்பரை அழைத்து மரியாதை செய்து, அவரை முன் வைத்து செய்யணும்னு, எங்க நைனா கூட சொல்லிட்டு இருந்தாரு.

ஆனா, இந்தாளு சரி கிடையாது. தெருவில் பாதியை அபகரித்து வீட்டை கட்டியிருக்கிறார். அவருக்கு, மரியாதை கொடுக்கணும்னு எனக்கு துளி கூட விருப்பம் இல்லாதிருந்தது.
ஆனா, இப்படி ஆகும்னு கண்டிப்பா தெரிஞ்சிருந்தா, வேர மாதிரி டீல் பண்ணியிருக்கலாம்.

அடுத்த முறை, வேறு மாதிரி ஏங்கிளில் இந்த விஷயங்களை அப்ரோச் பண்ணனும். இவ்ளோ சின்ன விஷயத்திலும், எவ்ளோ புள்ளிகள் வக்க வேண்டியிருக்கு :(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39503538417352991762009-12-16T09:20:22.965-08:002009-12-16T09:20:22.965-08:00கல்வெட்டு,
////புறம்போகு நிலங்கள் அபகரிப்பு, சாலை...கல்வெட்டு,

////புறம்போகு நிலங்கள் அபகரிப்பு, சாலையை அபகரித்து வீட்டை விசாலமாக்கல் என்ற பல பிரச்சனைகளில் எனது கிராமத்தில் ஏதும் செய்யமுடியாமல் போனது எனக்குள் இருக்கும் நிரந்தர வருத்தம்.

மிகச் சுலபமா RTI பயன் படுத்தி ஒரு மனு போடலாம், அப்படி செஞ்சாலே, பல விஷயம் ஆட்டோமேட்டிக்கா நடக்குதாம்.

உ.ம்: தெரு XYZயின் நீள அகலம் என்ன? அது ஏன், இப்பொழுது இவ்வளவு குருகலாக உள்ளதுன்னு ஒரு RTI போடலாம். ஐம்பது ரூபாய்தான் செலவு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-1776359627241167152009-12-16T09:19:01.485-08:002009-12-16T09:19:01.485-08:00கல்வெட்டு,
நன்றீஸ்.
/////சின்ன விழாவாக , வார்டு ...கல்வெட்டு,

நன்றீஸ்.

/////சின்ன விழாவாக , வார்டு மெம்பரை அழைத்து நடத்தி முடித்திருந்தால் அவரின் இருப்பை அங்கீகரித்தமாதிரி இருந்திருக்கும்./////

வெரி ட்ரூ!. பல தடவை அவரு கிட்ட, 'ஃப்ரீயா இருந்தா நடர டைமுக்கு வாங்க'ன்னு சொல்லியிருந்தேன். அது பத்தல போலருக்கு.
அவர் பக்க ஞாயமும் ஓரளவுக்கு புரீது.

ஆனா, வச்சப்பரம் பண்ண அடாவடித்தனம்தான் கொடுமை.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-33730624752425257372009-12-16T09:13:23.928-08:002009-12-16T09:13:23.928-08:00சர்வேசன்,
மிகவும் பாராட்டுதலுக்கான செயல்.
மாற்றம்...சர்வேசன்,
மிகவும் பாராட்டுதலுக்கான செயல்.

மாற்றம் அல்லது மாற்றத்திற்கான முயற்சி நாம் வாழும் தெருவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று தீவிரமாக நினைப்பவன் நான்.

புறம்போகு நிலங்கள் அபகரிப்பு, சாலையை அபகரித்து வீட்டை விசாலமாக்கல் என்ற பல பிரச்சனைகளில் எனது கிராமத்தில் ஏதும் செய்யமுடியாமல் போனது எனக்குள் இருக்கும் நிரந்தர வருத்தம்.

உங்களின் முயற்சியையும் குறைந்த பட்சம் மரம் என்ற ஒன்றை நட்ட தனிப்பட்ட உங்களின் முயற்சியையும் உதவிய,ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் பாராட்டுகிறேன்.

சின்ன விழாவாக , வார்டு மெம்பரை அழைத்து நடத்தி முடித்திருந்தால் அவரின் இருப்பை அங்கீகரித்தமாதிரி இருந்திருக்கும். நல்லது அவர் மூலமாக நடப்பதனால் அவரின் ஆதரவும் கிடைக்குமானல் சரியே. (தண்ணீர் பிரசசனைக்கு கோக் ஐ ஸ்பான்சராக ஏற்காதவரை பிரச்சனை இல்லை) எல்லாம் நன்றே.

வாழ்த்துகள்
பாராட்டுகள்கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-61094692765944704252009-12-16T09:07:42.571-08:002009-12-16T09:07:42.571-08:00கிரி, நன்றி.
மரம் நட்டதில், ஒரு விஷயம் நல்லாப் பு...கிரி, நன்றி.

மரம் நட்டதில், ஒரு விஷயம் நல்லாப் புரிஞ்சுது.
எல்லாருக்கும் மனசிருக்கு, ஆனா, யாராவது ஒருத்தர் வந்து, அதை co-ordinate பண்ணனும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

ஒரு உந்துதல் இல்லைன்னா, எதுவும் நடக்காது.

நேரம் உள்ளவர்கள், உந்தணும், அப்பதான் வண்டி ஓடும் :)

அரசாங்க ஊழியர்கள் ஆர்வமும் காட்டுவதில்லை, வேலையும் செய்வதில்லை, செய்யரவங்களையும் செய்ய விடுவதில்லை. ஆனா, ஒரு சில கவுன்சிலர்கள் ரொம்ப நல்லாவே செயல்படராங்க. அந்த மாதிரி ஆளுங்க, இன்னும் அதிகமானா சரியாயிடும்.

இல்லன்னா, நம்மில் இருந்து சில பேரு, கவுன்சிலாராகும் வழியையும் ஆராயலாம் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-88687101816537691772009-12-16T08:56:43.838-08:002009-12-16T08:56:43.838-08:00உங்க முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சர்வே...உங்க முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சர்வேசன்.

ஆனா நீங்க சொல்ற மாதிரி இதெல்லாம் கொஞ்சம் கொடைச்சல் பிடித்த வேலை தான்.. மனமிருந்தால் மார்க்க பந்து :-)

அரசாங்க ஊழியர்கள் எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் நம்மால் எதையும் செய்ய முடிவதில்லை.. செய்வதையும் இதைப்போல நொள்ளை நொட்டை னு தடுத்து விடுறாங்க!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.com