tag:blogger.com,1999:blog-37042023.post2437640458166409719..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: Mixture - பெட்டிஷன், இனி பின்னூட்டங்கள் கவனிக்கப்படட்டும், Phelps, ரஜினி வாழ்க, பதிவர் போட்டிSurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-37042023.post-50929793530919882822008-08-17T21:31:00.000-07:002008-08-17T21:31:00.000-07:00//பின்னூட்ட ஐடியா பத்தி ஏதாச்சும் நல்ல விதமா சொல்ல...//
பின்னூட்ட ஐடியா பத்தி ஏதாச்சும் நல்ல விதமா சொல்லி, ஐடியாவ பரப்புங்க. :)//

நிச்சயமா என் கருத்து நல்ல ஐடியாவாகத் தோணாதே உங்களுக்கு
:((! வேற என்ன பண்ணலாம்..ம்ம்ம்?!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-1946419224600432892008-08-17T21:06:00.000-07:002008-08-17T21:06:00.000-07:00////அழைப்பு விடாமல் அவரவர் ஆர்வப்பட்டு தானா வந்து ...////அழைப்பு விடாமல் அவரவர் ஆர்வப்பட்டு தானா வந்து கலந்துக்கற மாதிரி இருக்கும்தானே:))?////

அறிவிப்பு வரும். அதுதான் எல்லாருக்கும் அழைப்பு.

பின்னூட்ட ஐடியா பத்தி ஏதாச்சும் நல்ல விதமா சொல்லி, ஐடியாவ பரப்புங்க. :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-48190706447793453542008-08-17T20:58:00.000-07:002008-08-17T20:58:00.000-07:00உங்க ஜூப்பர் ஐடியாவின் படி ஜூப்பர் போட்டி எப்போ? ஆ...உங்க ஜூப்பர் ஐடியாவின் படி ஜூப்பர் போட்டி எப்போ? ஆனா அழைப்பு விடாமல் அவரவர் ஆர்வப்பட்டு தானா வந்து கலந்துக்கற மாதிரி இருக்கும்தானே:))?

////வெறும் படம், பாட்டு, கதைன்னெல்லாம் இல்லாம, இம்முறை ஒரு படையலே வைக்க போட்டி நடத்தலாம் என்று ஐடியா! எல்லாம் அவன் செயல்!//

நமக்கு ஓரளவு உருப்படியா வரக்கூடிய ஏரியாவையெல்லாம் விட்டுட்டீங்களே:((!

இந்தப் பின்னூட்ட விஷயம்...இதற்கு அடுத்த பதிவில்தான் பதில் சொல்வேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-30480191752901968382008-08-17T19:14:00.001-07:002008-08-17T19:14:00.001-07:00பரிசல்காரன், உங்கள் பின்னூட்டமே இந்தப் பதிவின் சிற...பரிசல்காரன், உங்கள் பின்னூட்டமே இந்தப் பதிவின் சிறந்த பின்னூட்டமாய் தேர்ந்தெடுக்கப்படுகிறது :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-84012181309616699462008-08-17T19:14:00.000-07:002008-08-17T19:14:00.000-07:00பரிசல்காரன், உங்கள் பின்னூட்டமே இந்தப் பதிவின் சிற...பரிசல்காரன், உங்கள் பின்னூட்டமே இந்தப் பதிவின் சிறந்த பின்னூட்டமாய் தேர்ந்தெடுக்கப்படுகிறது :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-83929088067078725432008-08-15T09:37:00.001-07:002008-08-15T09:37:00.001-07:00நன்றி ஓவியா!நன்றி ஓவியா!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-20236746088864397002008-08-15T09:37:00.000-07:002008-08-15T09:37:00.000-07:00பரிசல்காரன்,////என்ன சொல்வார்களோ என்று காத்திருந்த...பரிசல்காரன்,

////என்ன சொல்வார்களோ என்று காத்திருந்து ஒன்றுமே சொல்லாமலிருக்கும்போது ஒரு மாதிரி ஆன உணர்வை////

இதைப் படித்தாவது திருந்தட்டும் பெருசுகள் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-76991452788104007142008-08-15T01:22:00.000-07:002008-08-15T01:22:00.000-07:00//சுதந்திரத்தின் அருமை சுதந்திரம் இல்லாதவர்களுக்கு...//சுதந்திரத்தின் அருமை சுதந்திரம் இல்லாதவர்களுக்குத் தான் தெரியும்!//

உண்மை.

¤உங்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்!¤Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-55945133881075435972008-08-15T01:08:00.000-07:002008-08-15T01:08:00.000-07:00பின்னூட்டங்கள் குறித்த உங்கள் கருத்தை அடிமுதல் முட...பின்னூட்டங்கள் குறித்த உங்கள் கருத்தை அடிமுதல் முடிவரை வழிமொழிகிறேன். ஆரம்பத்தில் (இப்ப மட்டும் என்ன வாழுது?) நான் பல சீனியர்களுக்கு பின்னூட்டம் போட்டு, என்ன சொல்வார்களோ என்று காத்திருந்து ஒன்றுமே சொல்லாமலிருக்கும்போது ஒரு மாதிரி ஆன உணர்வை நினைத்துத்தான் எனக்குப் பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு ச்சின்ன நன்றியையாவது சொல்வதை வழக்கமாய் வைத்திருக்கிறேன். 100% சொல்வேனென்று இல்லாவிட்டாலும் மேக்ஸிமம் சொல்லி வருகிறேன்!

(ஆமா.. இவ்ளோ சீரியஸா ஒரு பின்னூட்டம் போட்டதே இல்ல. அதுக்காகவாவது இதை செலக்ட் பண்ணி ஒரு AUDI காரை பரிசாக அனுப்பிவைக்கவும்!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-40921368067069000962008-08-14T23:36:00.000-07:002008-08-14T23:36:00.000-07:00http://tenders.tn.gov.in/innerpage.asp?choice=tc5&...http://tenders.tn.gov.in/innerpage.asp?choice=tc5&tid=coc18329&work=1SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-91256349853377194392008-08-14T22:35:00.000-07:002008-08-14T22:35:00.000-07:00கோவி,//ஆயிரங்களுக்கு பதில் கோடியைக் கொடுத்த ரஜினி ...கோவி,

//ஆயிரங்களுக்கு பதில் கோடியைக் கொடுத்த ரஜினி சார் வாழ்க !//

ரொம்ப அடிபட்டிருக்கீங்க போலயிருக்க ரசிகக் கண்மணிகள் கிட்ட? :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-88200393073933017142008-08-14T22:34:00.000-07:002008-08-14T22:34:00.000-07:00sanjai,/// படத்தோட தயாரிப்பளர் ரஜினியா? இல்லை அவ்வ...sanjai,

/// படத்தோட தயாரிப்பளர் ரஜினியா? இல்லை அவ்வளவு சம்பளம் வாங்கி வைதிருந்தாரா? :(///

சம்பளமேதான். திருப்பிக் கொடுத்ததே இவ்வளவுன்னா, வாங்கினது எவ்வளவுன்னு யோசிச்சுப் பாருங்க.

உழைப்புக்கேத்த ஊதியம் வாங்கலன்னா, ஒட்டாதோ?

(சாப்ட்வேர் காரனுக்கு ஒட்டுதான்னு யாராவது கேட்டீங்கன்னா, பின்னூட்டம் டெலீட் பண்ணிடுவேன் ;) )SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-81905387202584417642008-08-14T22:30:00.000-07:002008-08-14T22:30:00.000-07:00//ஆயிரமிருந்தாலும், படம் ஊத்திக்கிச்சுன்னு தெரிஞ்ச...//ஆயிரமிருந்தாலும், படம் ஊத்திக்கிச்சுன்னு தெரிஞ்சதும், பத்து கோடிய திருப்பிக் குடுத்தாராமே, விநியோகஸ்தர்களுக்கு? ரஜினி வாழ்க! ;)//

ஆயிரங்களுக்கு பதில் கோடியைக் கொடுத்த ரஜினி சார் வாழ்க !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-25206300621234176652008-08-14T22:19:00.000-07:002008-08-14T22:19:00.000-07:00//4) ஆயிரமிருந்தாலும், படம் ஊத்திக்கிச்சுன்னு தெரி...//4) ஆயிரமிருந்தாலும், படம் ஊத்திக்கிச்சுன்னு தெரிஞ்சதும், பத்து கோடிய திருப்பிக் குடுத்தாராமே, விநியோகஸ்தர்களுக்கு? ரஜினி வாழ்க! ;)//

ரசிகர்கள் எதிர்ப்பு காரணமா சில காட்சிகளையும் கூட வெட்ட் சொல்லிட்டாராமே. அது சரி.... ரஜினி ஏன் 10 கோடி திருப்பி தரனும்? படத்தோட தயாரிப்பளர் ரஜினியா? இல்லை அவ்வளவு சம்பளம் வாங்கி வைதிருந்தாரா? :(

சுதந்திர தின வாழ்த்துக்கள் சர்வ்ஸ்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-16418225489406067912008-08-14T21:50:00.000-07:002008-08-14T21:50:00.000-07:00கீதா, வாங்க வாங்க. கண்டிப்பா தெரிஞ்சத சொல்வோம்.இங்...கீதா, வாங்க வாங்க.

கண்டிப்பா தெரிஞ்சத சொல்வோம்.
இங்க போனீங்கன்னா (http://fixmyindia.blogspot.com/) , வலது ஓரத்தில் சில லிங்க்ஸ் இருக்கு. முதல் லிங்கில் பெட்டிஷன் கொடுக்கலாம் டில்லிக்கு.

http://pgportal.gov.in/

ஊர் கூடி இழுப்போம், கொஞ்சமாவது நகரும் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-23725080372964238862008-08-14T21:45:00.000-07:002008-08-14T21:45:00.000-07:00திரும்ப வரேனுங்கோ!!!திரும்ப வரேனுங்கோ!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-37637270945870732602008-08-14T21:44:00.000-07:002008-08-14T21:44:00.000-07:00அட, வராத ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்களேனு பார்த்த...அட, வராத ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்களேனு பார்த்தால், இங்கே ஆச்சரியத்துக்கு மேலே ஆச்சரியம், என்னோட பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கீங்க! :P

அது சரி, பெட்டிஷன் கொடுக்கலாமா??? எனக்கும் ஒண்ணு கொடுக்கணுமே??? மெயில் ஐடி இருக்கா, முதல்லே அதுக்கு அனுப்பறோம், பாருங்க, அப்புறமா என்ன செய்யறதுனு ஆலோசனை சொல்லுங்க, நாங்களும் ஒரு 10 வருஷமா முட்டி மோதறோம், பார்க்கலாமே???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com