tag:blogger.com,1999:blog-37042023.post2273238117736714042..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: 'மேட் இன் பாக்கிஸ்தான்' - ஓ.கே?SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-37042023.post-38647479890363570442007-04-15T20:48:00.000-07:002007-04-15T20:48:00.000-07:00//ஒதுங்கியே இருக்கேன். //என்ன தல..எங்க சிங்கள பொரு...//ஒதுங்கியே இருக்கேன். //

என்ன தல..எங்க சிங்கள பொருட்களை வாங்குவீர்களா என்று ஒரு சர்வே நடத்துங்க பார்க்கலாம்?

BTW தெரியாம பாக்கின்னு பொது இடத்துல சொல்லி மாட்டீக்காதீங்க.

http://en.wiktionary.org/wiki/PakiAmarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-46144348364471724252007-04-15T20:25:00.000-07:002007-04-15T20:25:00.000-07:00samudra,//தெரியாம கேக்குறேன் எந்த ஊர்ல இருக்கீங்க?...samudra,

//தெரியாம கேக்குறேன் எந்த ஊர்ல இருக்கீங்க?
இங்கே இங்கிலாந்திலே பாக்கி என்பதே ஒரு racist slur. //

ஐயோ! வம்புல மாட்டி விட்டுடுவீங்க போல இருக்கே.
இந்தியனை தேஸீ, என்பது போல், பாக்கிஸ்தானியனை பாக்கீ என்போம், அமெரிக்காவுல.

இது எப்படி ரேஸிஸ்ட் ஸ்லர் ஆச்சோ :(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-70675576719431553162007-04-15T20:24:00.000-07:002007-04-15T20:24:00.000-07:00Samudra,//இலங்கை சிங்கள் நிறுவன தயாரிப்பை நீங்கள் ...Samudra,

//இலங்கை சிங்கள் நிறுவன தயாரிப்பை நீங்கள் வாங்குவீர்களா??
இலங்கை அரச நிறுவன தயாரிப்புகளை? //

hmm. நல்ல கேள்வி. இது வரை வாங்கியதில்லை. வாங்கலாமா கூடாதா என்று சிந்தித்ததும் இல்லை.

ஒதுங்கியே இருக்கேன்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-36771882977041024022007-04-15T19:49:00.000-07:002007-04-15T19:49:00.000-07:00//என் பாக்கி ப்ரெண்டயே கேட்டுப் பாக்கறேன் //தெரியா...//என் பாக்கி ப்ரெண்டயே கேட்டுப் பாக்கறேன் //

தெரியாம கேக்குறேன் எந்த ஊர்ல இருக்கீங்க?

இங்கே இங்கிலாந்திலே பாக்கி என்பதே ஒரு racist slur.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-37813178916311376372007-04-15T19:47:00.000-07:002007-04-15T19:47:00.000-07:00தல,இலங்கை சிங்கள் நிறுவன தயாரிப்பை நீங்கள் வாங்குவ...தல,

இலங்கை சிங்கள் நிறுவன தயாரிப்பை நீங்கள் வாங்குவீர்களா??

இலங்கை அரச நிறுவன தயாரிப்புகளை?Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-46675191923069208512007-04-03T05:39:00.000-07:002007-04-03T05:39:00.000-07:00பாக்கிஸ் பிகர்ன்னா நல்லா சைட் அடிப்பேன் , ஆனா மேட்...பாக்கிஸ் பிகர்ன்னா நல்லா சைட் அடிப்பேன் , ஆனா மேட் இன் பொருள் வாங்க மாட்டேன்கரு.மூர்த்திhttps://www.blogger.com/profile/15144757901590211760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-2807788125379473772007-04-02T09:36:00.000-07:002007-04-02T09:36:00.000-07:0080 votes so far, and buying Pakistan items are OK....80 votes so far, and buying Pakistan items are OK.

தீர்ப்பு சொல்லிடலாமா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-48182146425547761222007-03-30T12:39:00.000-07:002007-03-30T12:39:00.000-07:00yes. very interesting.நானும் கூட தீர்ப்பு தலகீழ தா...yes. very interesting.

நானும் கூட தீர்ப்பு தலகீழ தான் வரும்னு நெனச்சேன். பாப்போம்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-22164903609434001392007-03-30T12:10:00.000-07:002007-03-30T12:10:00.000-07:00//74 votes so far, and option #1 is in the lead wi...//74 votes so far, and option #1 is
in the lead with 59% votes.//

Interesting!!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-58771678365979868902007-03-30T08:43:00.000-07:002007-03-30T08:43:00.000-07:0074 votes so far, and option #1 is in the lead with...74 votes so far, and option #1 is in the lead with 59% votes.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-13870794527314243692007-03-29T09:13:00.000-07:002007-03-29T09:13:00.000-07:00சிந்தாநிதி, ஜோ, பொன்ஸ், வருகைக்கு நன்றி.ஆசியன் என்...சிந்தாநிதி, ஜோ, பொன்ஸ், வருகைக்கு நன்றி.

ஆசியன் என்ற பெரிய வட்டத்துல 'பாக்கி' நம்ம கூட இருக்கரதால எல்லாம் ஓ.கேங்கறீங்க.

அவங்க அப்படி நெனைப்பாங்களா?

கண்டிப்பா 70% ஆளுங்க நெனைப்பாங்கன்னுதான் எனக்கும் தோணுது.
மீதி 30% ஆளுங்ககிட்ட நான் டீ.ஷர்டுக்கு கொடுக்கர பணம் போயிட்டா அத யூஸ் பண்ணி, என் சப்பாய் மேல குண்டு போடுவானேங்கர பயம் தான் அதிகமா இருக்கு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-27972290904810812882007-03-28T23:47:00.000-07:002007-03-28T23:47:00.000-07:00இதே கருத்து குறித்து நட்சத்திர வாரத்தில் என் பதிவு...இதே கருத்து குறித்து நட்சத்திர வாரத்தில் என் பதிவு 'பங்காளிகள்இங்கேஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-7544566634598398472007-03-28T23:19:00.000-07:002007-03-28T23:19:00.000-07:00இந்த விசயத்தில்(உம்?:)) ஜோ சொல்வதைச் சொல்லத் தான் ...இந்த விசயத்தில்(உம்?:)) ஜோ சொல்வதைச் சொல்லத் தான் வந்தேன்... :)

அமெரிக்க கண்டத்துக்குப் போய்விட்டால், நாம் எல்லாம் ஆசியர்கள் அவ்வளவுதான் தெரியுது எனக்கு. US இல் போன வருடம் இருந்த போது, ஆசியர் என்ற ஒரே காரணத்துக்காக பக்கத்து கேபினில் இருந்து பாசம் பொழிந்த சீன அக்கா, சொந்த செலவுல கோயிலுக்கு அழைத்துப் போன இந்தோனேசிய மேனேஜர்(இவர் வேற மதம்; கோயிலுக்குள் வரக் கூட இல்லை!), இவங்க மாதிரி, பாக் ஆளுங்களும் ஆசியர்களாத் தான் எனக்குத் தெரிஞ்சாங்க..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-89451705080995067632007-03-28T23:17:00.000-07:002007-03-28T23:17:00.000-07:00India is importing sugar from PakIndia is importing sugar from PakAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-25634439362274849152007-03-28T22:43:00.000-07:002007-03-28T22:43:00.000-07:00பகையாளிக்கு கொடுக்கிறத விட பங்காளிக்கு கொடுக்கிறது...பகையாளிக்கு கொடுக்கிறத விட பங்காளிக்கு கொடுக்கிறது பெட்டர். அவனும் அதையே நினைக்கிறானா தெரியலை..ஆனா ரெயில் இன்னும் ஓடிகிட்டுதான் இருக்குங்கறதால பாசக்கார பயலுவளும் இருப்பாங்கன்னுதான் தோணுது.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-63948035297802850812007-03-28T22:05:00.000-07:002007-03-28T22:05:00.000-07:00Thendral, Joe, thanks for the comment.btw, we have...Thendral, Joe,
thanks for the comment.

btw, we have 50 votes so far, and #1 is in the lead. :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-714072283955260292007-03-28T18:43:00.000-07:002007-03-28T18:43:00.000-07:00பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இவையிர...பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இவையிரண்டில் எனக்கு பாகிஸ்தான் தான் முக்கியம் .பாகிஸ்தானும் நாமும் முறைத்துக்கொள்ளும் பங்காளிகள் .மற்றவை எனக்கு சம்பந்தமே இல்லாதவை .முறைத்துக்கொண்டாலும் பங்காளிப் பாசம் இருக்கிறது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-51453073742809374492007-03-28T18:33:00.000-07:002007-03-28T18:33:00.000-07:00/இலவசக்கொத்தனார் said... அதே தரத்தில் அதே விலையில்.../இலவசக்கொத்தனார் said...
அதே தரத்தில் அதே விலையில் இந்தியாவில் தயாராகும் பொருள் கிடைத்தால் அதைத்தான் வாங்குவேன். இல்லை என்றால் இதை வாங்குவதில் எனக்குக் குழப்பமே இல்லை.

என்னுடைய choiceம் இதுதான்.

வாங்குறதை தவிர்ப்பேன்!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-76587928802069314972007-03-28T18:26:00.000-07:002007-03-28T18:26:00.000-07:00மணிகண்டன், made in பாக்காம வாங்கறது நல்லது தான். ஆ...மணிகண்டன்,

made in பாக்காம வாங்கறது நல்லது தான். ஆனா, செல்வன் சொன்ன மாதிரி நம்ம குடுக்கர காசுல, நம்ம ஆளுங்களயே போட்டு தள்னா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-42066348917336919142007-03-28T18:25:00.000-07:002007-03-28T18:25:00.000-07:00மாறன், வாங்க. என்ன பதிவுகள காணோம் ரொம்ப நாளா? உழைப...மாறன், வாங்க. என்ன பதிவுகள காணோம் ரொம்ப நாளா?
உழைப்புக்கு உரிய மரியாத கொடுக்கத்தான் செய்யணும். அவிகளும் அதை செய்வாங்களான்னு தெரியல? என் பாக்கி ப்ரெண்டயே கேட்டுப் பாக்கறேன் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-49880133017350725452007-03-28T18:03:00.000-07:002007-03-28T18:03:00.000-07:00நல்ல விலையில தரமான பொருளா இருந்தா கண்டிப்பா வாங்கு...நல்ல விலையில தரமான பொருளா இருந்தா கண்டிப்பா வாங்குவேன். இப்படி 'Made in ..' எல்லாம் பார்த்தா Walmart பக்கமெல்லாம் போகவே கூடாது :)மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-12812458987457677802007-03-28T18:02:00.000-07:002007-03-28T18:02:00.000-07:00முன்னால அதெல்லாம் பாத்துகினுதான் இருந்தேன்...இப்ப ...முன்னால அதெல்லாம் பாத்துகினுதான் இருந்தேன்...இப்ப பாக்கறது இல்ல. நல்லா இருந்தா எவனா ஒருத்தன் வாங்கத்தான் போறான். இத வாங்காம இருக்குறதுல நாம ஒன்னும் பெருசா சாதிக்க போறதா தெரியல. வீணா படங்காட்டாம உழைப்புக்கும் தரத்துக்கும் மரியாதை தருவோமாக.

~மாறன்மாறன்https://www.blogger.com/profile/11597767250011763860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-584981793241055452007-03-28T16:24:00.000-07:002007-03-28T16:24:00.000-07:00அனானி, நெக்குலு?lldasu, உங்க அணி ஜெயிச்சா சந்தோஷம்...அனானி, நெக்குலு?

lldasu, உங்க அணி ஜெயிச்சா சந்தோஷம் தான். பாப்போம் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-67097283165335792622007-03-28T15:24:00.000-07:002007-03-28T15:24:00.000-07:00சொல்ல மறந்துட்டேனே.. வித்தியாசமான சர்வே. முடிவு பா...சொல்ல மறந்துட்டேனே.. வித்தியாசமான சர்வே. முடிவு பார்க்க நானும் ஆவலாயிருக்கேன். இப்போதைக்கு எங்கள் கட்சி முன்னிலை-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-67220485364740764402007-03-28T15:23:00.000-07:002007-03-28T15:23:00.000-07:00ஆயுதம் வாங்குவார்கள் என யோசித்தால் அமெரிக்கத்தயாரி...ஆயுதம் வாங்குவார்கள் என யோசித்தால் அமெரிக்கத்தயாரிப்பு, சீனத்தயாரிப்பு வாங்குவதும் கூட தேசத்துரோகம்தான்.
அமெரிக்காவில் போய் ஆணிபுடுங்குறது?

பாகிஸ்தான் ஆரஞ்ச்சை நான் தவறவிடமாட்டேன்.-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.com