tag:blogger.com,1999:blog-37042023.post2106729001425876571..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: தத்தை, வேலு, பாப்பா கதையும் படங்களும்SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-37042023.post-44904227007305108462010-06-15T03:03:50.552-07:002010-06-15T03:03:50.552-07:00இங்கு கூட டால்பின் பார்க்க என்று ஒரு சிறு கப்ப...இங்கு கூட டால்பின் பார்க்க என்று ஒரு சிறு கப்பல் போகுது அதற்கு 20 ரியாலாம் அதோடு கூட அது வந்தா தான் பார்க்கமுடியும் என்ற டிஸ்கி வேறு!! பேசாமா ஜியாகிரபியில் பார்த்துக்கவேண்டியது தான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-84309998867305607602010-06-04T14:38:41.083-07:002010-06-04T14:38:41.083-07:00@அப்பாவி தங்கமணி
ஐ லக் தட் புவ்வ்வ்வ்வ்வ்வ்ன்னாக்க...@அப்பாவி தங்கமணி
ஐ லக் தட் புவ்வ்வ்வ்வ்வ்வ்ன்னாக்கா. ஹி ஹி.

அந்த இரண்டாவது பறவை, இவன்ல்லாம் நம்மள பாக்க வந்திட்டானேனு கேவலமா  ஒரு லுக் விடுற மாதிரி இல்ல? ஹி ஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-59042965161836999432010-06-04T11:00:48.670-07:002010-06-04T11:00:48.670-07:00என்னடா அது வேலு வேலுனு நானும் மண்டைய ஓடைச்சுட்டேன்...என்னடா அது வேலு வேலுனு நானும் மண்டைய ஓடைச்சுட்டேன்... அப்புறம் பாத்தா அது whale ஆ? கஷ்டம்டா சாமி... கிளி போட்டோ சூப்பர்... நெஜமாவே நீங்க எடுத்ததா (!!!!!!!!)

அடே...இந்த பாப்பாவா... இவிக அப்பாரை எனக்கு நல்லாவே தெரியுமே... இருங்க இப்பவே தட்டி விடறேன் ஈமெயில்ஐ. அனேகமா law suit file பண்ணி சம்மன் வரும்னு எதிர் பாக்கலாம்....ஏதோ நம்மால ஆன நல்ல காரியம்... ஹி ஹி ஹிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-90592105760426548522010-06-01T09:50:10.268-07:002010-06-01T09:50:10.268-07:00Danks everyone :)
Nathas, you must be a bird whis...Danks everyone :)

Nathas, you must be a bird whisperer :). Yes! the grey parrot was sleepy. i took it when it opened its eyes for a brief moment.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-88460020587048425742010-06-01T09:25:27.164-07:002010-06-01T09:25:27.164-07:00The Gull Shot is too Good !!!
Nice Candid of the...The Gull Shot is too Good !!!

Nice Candid of the small girl

African Grey Parrot looks Sleepy

Hasn't the Whale jumped that day ? Any shots of that ?நாதஸ்https://www.blogger.com/profile/14789321580194213230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-64473287591075765742010-06-01T00:26:25.625-07:002010-06-01T00:26:25.625-07:00//இதெல்லாம் எம்மாத்திரம்னு, மாத்திரையை, தலீவரு மாத...//இதெல்லாம் எம்மாத்திரம்னு, மாத்திரையை, தலீவரு மாதிரி, கட்ட வரலுக்கு மேல வச்சு, சுவாய்ங்க்னு சுவீங்கம் மாதிரி விட்டெறிஞ்சேன் கடலுக்கு.
வயிறு கலங்கிய மீனேதாவது, சாப்டு நல்லாருக்கட்டும்னு உள்ளூர வேண்டிக்கினேன்//

உண்மையாலுமா?

உங்களுக்காக திமிங்கலம் அந்தரத்துல எகிறி நின்னு முழுசா தெரியற போஸ் குடுக்க சொல்றேன் அடுத்த முறை :)யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-71133417862736701862010-05-31T23:50:18.140-07:002010-05-31T23:50:18.140-07:00என்னுடைய Sanfrancisco - Bay Area, Montrey Bay, Car...என்னுடைய Sanfrancisco - Bay Area, Montrey Bay, Caramel அனுபவங்கள் நினைவிற்கு வருகின்றன ... அந்த ஒளிப்படங்களை நான் இன்னும் பதிவிடவில்லை :)நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-51167452011360180882010-05-31T23:42:45.320-07:002010-05-31T23:42:45.320-07:00கப்பல் அனுபவம் ‘கலக்கல்’:)!
கிளி மூக்கும் முளியும...கப்பல் அனுபவம் ‘கலக்கல்’:)!

கிளி மூக்கும் முளியுமா நல்லாயிருக்குன்னு ஃப்ளிக்கரில் சொல்லியாச்சு.

சாமியார் தத்தை பயமுறுத்துகிறார். ஒரிஜனல் நிறமா இது?

டமில் தெரியா நைனாக்களின் பாப்பாக்கள் தொடர்ந்து இடம் பெறுகிறார்கள்:))!

ஸீகல்ஸ் சூப்பர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-26397192542695854802010-05-31T23:16:39.478-07:002010-05-31T23:16:39.478-07:00டாங்க்ஸ் பாவக்காய்.
நானும், இங்கே மூணு தபா பாத்தே...டாங்க்ஸ் பாவக்காய்.

நானும், இங்கே மூணு தபா பாத்தேன். san diego கிட்ட ஒரு தபா பாத்தேன். ஒன்னியும் பேரலை :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-45299566979981911322010-05-31T23:06:59.343-07:002010-05-31T23:06:59.343-07:00paavam again... whale parkka mudiyalaiyaa? I tried...paavam again... whale parkka mudiyalaiyaa? I tried in long beach , and almost about to vomit... just escape...

விட்டெறிஞ்ச மாத்திரை கப்புலுக்கு உள்ளையே விழுந்திருந்தா, சொரண்டி எடுத்தாவது முழுங்கி, டூருக்கு குடுத்த காசுக்கு வேலு பாத்திருப்பேன்.

LOL :-)

better luck next time.. as usual nice writing thalai..பாவக்காய்https://www.blogger.com/profile/10391417749050943177noreply@blogger.com