tag:blogger.com,1999:blog-37042023.post1659591257805032038..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: சிறந்த 'நச்' கதை - முடிவுகள்SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-37042023.post-49730130871875483332008-02-17T17:28:00.000-08:002008-02-17T17:28:00.000-08:00-- த எண்ட்! ---- த எண்ட்! --SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-26325587414788565722008-01-13T21:20:00.000-08:002008-01-13T21:20:00.000-08:00$25 Arutperungokku, pattuvaadaa senjaachu.$75 Udav...$25 Arutperungokku, pattuvaadaa senjaachu.

$75 Udavum Karangalukku, pattuvaadaa panniyachu.

:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-13706434747705783102008-01-07T21:15:00.000-08:002008-01-07T21:15:00.000-08:00VM, TBCD, Dubukku, Cheena, arai blade,Thanks a lot...VM, TBCD, Dubukku, Cheena, arai blade,

Thanks a lot and thanks for all the support.

thodarndhu kalakkuvom.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-65974328430430061332008-01-07T11:53:00.000-08:002008-01-07T11:53:00.000-08:00வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ.நல்ல கதையென்பது வாசகன...வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ.

நல்ல கதையென்பது வாசகனை மறுவாசிப்புக்கு உட்படுத்துவது. அந்த அனுபவத்தை தந்த ஒரு கதை அனைவரின் மனதையும் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது. பாராட்டுக்கள்.

சர்வேசனுக்கும் நடுவர்குழுவுக்கும் நல்ல கதைகளை வாசிப்புக்குத் தந்த அனைத்துப் பதிவர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-55527013955154019012008-01-07T08:07:00.000-08:002008-01-07T08:07:00.000-08:00நச் கதை எழுதி முதல் பரிசு பெற்ற அன்பர் அருட்பெருங்...நச் கதை எழுதி முதல் பரிசு பெற்ற அன்பர் அருட்பெருங்கோ மற்றும் இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்குமே நல் வாழ்த்துகள்.
கதை எழுதி போட்டியில் கலந்து கொண்ட 57 பேருக்குமே அவர்களது ஆர்வத்தைப் பாராட்டி வாழ்த்துக் கூற வேண்டும்.

முடிவாக நடுவர்கள் உள்ளிட்ட, இப்போட்டியை நடத்த உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

சர்வேசனுக்கு சிறப்பு நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-50681178439533141902008-01-07T07:19:00.000-08:002008-01-07T07:19:00.000-08:00வாழ்த்துக்கள் சர்வேசன். இவ்வளவு பெரிய போட்டி நடத்த...வாழ்த்துக்கள் சர்வேசன். இவ்வளவு பெரிய போட்டி நடத்துறதுங்கிறது சாதாரண விஷயமில்லை. ரொம்ப நல்லா நடத்தியிருக்கீங்க.

கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-15018712311964478402008-01-07T01:19:00.000-08:002008-01-07T01:19:00.000-08:00வெற்றிப் பெற்ற அருட்பெருங்கோவிற்கு என் வாழ்த்துக்க...வெற்றிப் பெற்ற அருட்பெருங்கோவிற்கு என் வாழ்த்துக்கள்.

இரண்டாம் இடம் பிடித்த, எங்கள் குழுப்பதிவில் சிறப்பு ஆசிரியராக இருக்கும் இளம் புயல் ஜெகதீசனுக்கும் என் வாழ்த்துக்கள்.

பொறுமையாக வாக்களித்த வாசகர்களுக்கு நன்றிகள்.TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-20800714950923320162008-01-06T23:50:00.000-08:002008-01-06T23:50:00.000-08:00இந்த போட்டியை நடத்தி, என்னை எழுத தூண்டிய, மற்றும் ...இந்த போட்டியை நடத்தி, என்னை எழுத தூண்டிய, மற்றும் பல நல்ல நச் கதைகளை படிக்க வாய்ப்பளித்த திரு சர்வேசனுக்கு நன்றி

விமர்சனம் மற்றும் மதிப்பெண் தந்த நடுவர்கள் ஐவருக்கும் நன்றிகள் பல

வெற்றிபெற்ற அருட்பெருங்கோ - பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

என்னையும் , அருட்டையும் தவிர்த்து, மற்ற 6 இறுதி சுற்று கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

மற்ற 49 கத்காசிரியர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

கதைகளை படித்த, கருத்து சொன்ன, வாக்களித்த, வாக்களிக்காத, வாக்களித்து, ஈ மெயில் அப்ரூவல் செய்யாத, படிக்க நேரமில்லாத காரணத்தால் படிக்காத, போட்டி முடிந்த பிறகு படித்துவிட்டு வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த, முடிவுகளை பார்த்துவிட்டு பின்பு வந்து படிக்க போகும் .. (வேற யாரையாச்சும் விட்டுடேனா?? ) அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39639518484510394602008-01-06T22:46:00.000-08:002008-01-06T22:46:00.000-08:00நன்றி!நன்றி!நன்றி! அருட்பெருங்கோ! வாழ்த்துக்கள். த...நன்றி!நன்றி!நன்றி!

அருட்பெருங்கோ! வாழ்த்துக்கள். தொடர்ந்து கதைகள் எழுதி கலக்குங்க!

ஐ ஆம் த ஸ்லீப்பிங் நவ்!
பை! ஸீ யூ லேட்டர் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-56041656915899638892008-01-06T21:59:00.000-08:002008-01-06T21:59:00.000-08:00சர்வேசன்,முதலில் உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளு...சர்வேசன்,

முதலில் உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
போட்டி, வெற்றி என்பவற்றைத் தாண்டி புதிதாய் சில வலைப்பதிவுகளை படிக்க ஆவல் தூண்டியதே இதன் முதல் பலன்.
இப்படியொரு போட்டி இல்லாமல் போயிருந்தால் நானும் இந்தக் கதையை இவ்வளவு சீக்கிரம் எழுதியிருக்க மாட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.
(இதே கருத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு மடலும் அனுப்பினேன்)

ஒரு கதையை விளையாட்டாய் எழுதி பின்னர் கொஞ்சம் காலமெடுத்துக் கொண்டு இந்தக் கதையை எழுதியது நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.
கதையின் நீளம் பார்த்ததும் பயந்து ஓடாமல் முழுவதுமாக வாசித்த, பின்னூட்டமிட்டு, மடலனுப்பி வாழ்த்திய, ஊக்குவித்த, வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

நச் கதையெழுதிய அனைத்துப் பதிவர்களுக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும். இறுதி கட்டத்திற்கு வந்த எட்டு நச் களுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

கதைகளை வாசித்து, விமர்சித்து, மதிப்பெண் வழங்கிய நடுவர்கள் - CVR, தருமி ஐயா, வெட்டிப்பயல், பாஸ்டன் பாலா, ஆசீஃப் அண்ணாச்சி அனைவருக்கும் நன்றிகள்.

புத்தாண்டை ஒரு நல்ல செயலுடன் துவக்க வாய்ப்பளித்த சர்வேசனுக்கு மீண்டுமொரு நன்றி.

விளக்கமான கருத்துகளுடன் ஒரு தனி பதிவு இடுகிறேன்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-53483073285804916832008-01-06T21:34:00.000-08:002008-01-06T21:34:00.000-08:00அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்ஸ்.கோவி, நச்சில் உ...அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்ஸ்.

கோவி, நச்சில் உள்ள அத்தனை வகையிலும் ஒரு கதை எழுதி, 'இதுதாண்டா நச்'னு எல்லாருக்கும் புரியவைத்த உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டாங்க்ஸ்! :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-14289356943180044882008-01-06T21:29:00.000-08:002008-01-06T21:29:00.000-08:00வாழ்த்துக்கள்! :)வாழ்த்துக்கள்! :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-67654738460260995722008-01-06T21:27:00.000-08:002008-01-06T21:27:00.000-08:00முதல் பரிசு பெற்ற கவிக்கோ அருட்பெருங்கோவிற்கும், இ...முதல் பரிசு பெற்ற கவிக்கோ அருட்பெருங்கோவிற்கும், இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்ட இளம்புயல் ஜெகதீசனுக்கும், மற்றும் ஏனைய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-48895462025662167202008-01-06T21:24:00.000-08:002008-01-06T21:24:00.000-08:00நன்றி!நன்றி!ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-64661543045933979612008-01-06T21:19:00.000-08:002008-01-06T21:19:00.000-08:00சர்வேசன் போட்டியை நடத்தி முடிப்பதற்குள் படாத பாடு ...சர்வேசன் போட்டியை நடத்தி முடிப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் :Pநந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-18748614234043041942008-01-06T21:18:00.001-08:002008-01-06T21:18:00.001-08:00ஓட்டுபோட்டவர்கள், நடுவர்கள், பின்னூட்டம் போட்டவர்க...ஓட்டுபோட்டவர்கள், நடுவர்கள், பின்னூட்டம் போட்டவர்கள் மற்றும் சர்வேசன் அனைவருக்கும் நன்றிநந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-52710472953948465012008-01-06T21:18:00.000-08:002008-01-06T21:18:00.000-08:00வாழ்த்துகள் அருட்பெருங்கோ! நன்றி சர்வேசன்!வாழ்த்துகள் அருட்பெருங்கோ! நன்றி சர்வேசன்!நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-18865113821553768272008-01-06T21:05:00.000-08:002008-01-06T21:05:00.000-08:00வாய்ப்பளித்தமைக்கு நன்றி சர்வேசன். பங்குபெற்று வாச...வாய்ப்பளித்தமைக்கு நன்றி சர்வேசன்.

பங்குபெற்று வாசகர்களை மகிழ்வித்த அனைத்து கதாசிரியர்களுக்கும் ஆக்கங்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுகள் :DBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-15312458293410039612008-01-06T21:02:00.000-08:002008-01-06T21:02:00.000-08:00வாழ்த்துகள் அருட்பெருங்கோ!ஆர்வத்தை தூண்டிய சர்வேசன...வாழ்த்துகள் அருட்பெருங்கோ!

ஆர்வத்தை தூண்டிய சர்வேசன் உங்களுக்கும் நன்றி!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-90390260204780391792008-01-06T20:43:00.000-08:002008-01-06T20:43:00.000-08:00அருட்பெருங்கோ மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ...அருட்பெருங்கோ மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-32294555726606937862008-01-06T20:37:00.000-08:002008-01-06T20:37:00.000-08:00வாழ்த்துகள் அருட்பெருங்கோ...சர்வேசனுக்கும் பாராட்ட...வாழ்த்துகள் அருட்பெருங்கோ...சர்வேசனுக்கும் பாராட்டுகள்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.com