tag:blogger.com,1999:blog-37042023.post1587165251509046944..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: உலகிலேயே முதன் முறையாக... உங்கள் சர்வேசனின்... இணையத்தில் பாட்டுக்கு பாட்டு...SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-37042023.post-71385888165722919512007-02-26T07:27:00.000-08:002007-02-26T07:27:00.000-08:00தலநம்மையும் கொஞ்சம் சேர்த்துக்கோங்கோ, ஷைலஜாக்கா ரெ...தல
நம்மையும் கொஞ்சம் சேர்த்துக்கோங்கோ, ஷைலஜாக்கா ரெக்கமண்டேஷன் ;)Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-46458944505805028142007-02-21T12:29:00.000-08:002007-02-21T12:29:00.000-08:00வாங்க சத்யா,இங்க போனா ஒரு ரெகார்டர் கிடைக்கும். fr...வாங்க சத்யா,

இங்க போனா ஒரு ரெகார்டர் கிடைக்கும். free versionல ரெண்டு நிமிஷம் வரைக்கும் ரெகார்ட் பண்ணலாம்.

http://www.ejoysoft.com/index.htm

ரெகார்ட் பண்ணி, export பட்டன் அமுக்கினா mp3 file ஆக்கிடலாம். surveysan2005 at yahoo.comக்கு பாட்ட அனுப்பலாம்.
ப்ரெக்டிஸ் பண்ணிட்டு சொல்லுங்க, ஓ.கேன்னா லிஸ்ட்ல உங்க பேர ஏத்திடறேன்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-13946221172766604762007-02-21T11:57:00.000-08:002007-02-21T11:57:00.000-08:00எனக்கும் இதில் கலந்து கொள்ள வேணும் போல இருக்கு. ஆன...எனக்கும் இதில் கலந்து கொள்ள வேணும் போல இருக்கு. ஆனால் றெக்கோடிங் செய்து விட்டு எப்படி இணைப்பது என்று தெரியவில்லையே.
அதை எப்படி இணைப்பது என்று விபரமாக சொல்லித் தருவீங்களா?சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-41691796519506025482007-02-17T04:35:00.000-08:002007-02-17T04:35:00.000-08:00உங்க ஈமயிலைக் கொஞ்சம் கொடுங்க .அனுப்பிடறேன்.உங்...உங்க ஈமயிலைக் கொஞ்சம் கொடுங்க .அனுப்பிடறேன்.
உங்க பதிவிலே காணோமே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-66346517301389932332007-02-17T04:07:00.000-08:002007-02-17T04:07:00.000-08:00surveysan,நாலு வரி நாலு தடவை பாடி ரிகார்டிங்உம...surveysan,
நாலு வரி நாலு தடவை பாடி ரிகார்டிங்உம்:-)
முடிச்சாச்சு.
அனுப்ப முயற்சி செய்யறேன்.
என்ன இருந்தாலும்,கைநாட்டு தானே.
வெயிட் பண்ணுங்க.
ஷைலஜாவுக்கும் உங்களுக்கு,
என்னைப் பாரட்டு மழையில் நனைய வச்சு, குளிரை அதிகமாக்கியதுக்கு நன்றி.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-74098313584845086242007-02-16T09:44:00.000-08:002007-02-16T09:44:00.000-08:00//just kidding//me too! :)//வல்லிம்மா நல்ல பாடகி//...//just kidding//

me too! :)

//வல்லிம்மா நல்ல பாடகி//

me too! (பாடகர்) ஹிஹி!

//அவங்க வர்ரது மகிழ்ச்சி...//

ரிப்பீtoo!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-83431869169499497272007-02-16T09:34:00.000-08:002007-02-16T09:34:00.000-08:00just kidding survs!வல்லிம்மா நல்ல பாடகி. அவங்க வர்...just kidding survs!வல்லிம்மா நல்ல பாடகி. அவங்க வர்ரது மகிழ்ச்சி...
ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-19886566059773654012007-02-16T09:30:00.000-08:002007-02-16T09:30:00.000-08:00just kidding survs!வல்லிம்மா நல்ல பாடகி. அவங்க வர்...just kidding survs!வல்லிம்மா நல்ல பாடகி. அவங்க வர்ரது மகிழ்ச்சி...
ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-89033905395300304282007-02-16T09:16:00.000-08:002007-02-16T09:16:00.000-08:00ஷைலஜா, இப்பதாங்க எழுந்து வரேன் :)இது full-time வேல...ஷைலஜா, இப்பதாங்க எழுந்து வரேன் :)

இது full-time வேலை இல்லியே. இருந்தா நல்லாதான் இருக்கும் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-44751920182701174722007-02-16T09:06:00.000-08:002007-02-16T09:06:00.000-08:00வல்லிசிம்ஹன்,இந்தாங்க டோக்கன் :)வல்லிசிம்ஹன்,

இந்தாங்க டோக்கன் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-53447760918733237002007-02-16T08:08:00.000-08:002007-02-16T08:08:00.000-08:00யாராவது .தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே'பாட்டு பாட...யாராவது .தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே'பாட்டு பாடிட்டாங்களா சர்வ்ஸ் தூங்கிப்போயிட்டாரா?:0
ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-62251770947411574752007-02-16T04:32:00.000-08:002007-02-16T04:32:00.000-08:00இதோ என் பேரையும் பதியறேன்.என்ன பாட்டுப் பாட ...இதோ என் பேரையும் பதியறேன்.
என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போட?
சிறிலும், கிட்டுவும்,ஷைலஜாவும் நீங்களும் கலக்கீட்டீங்க.
இணையத்தில இத்தனை நல்ல குரல்களா. மிகவும் பெருமையாக இருக்கு.
எம்.எஸ்வீ சார் சீக்கிரம் குணம் அடையணும்.
இந்த மாதிரி இசைவளம் யாருக்குக் கிடைக்கும்!!
உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-19695703434811987222007-02-15T22:45:00.000-08:002007-02-15T22:45:00.000-08:00சிவபாலன்//சுவாரசியமான விசயங்களை தொடர்ந்து தருகிறீர...சிவபாலன்

//சுவாரசியமான விசயங்களை தொடர்ந்து தருகிறீர்கள்!!//

ரொம்ப நன்றி :)
ஏதொ என்னால் முடிந்தது.

ஆமா, நீங்க பாடலியா? டோக்கன் குடுக்கவா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34749919723340567582007-02-15T14:30:00.000-08:002007-02-15T14:30:00.000-08:00"த" கரத்துல பாடி உங்க மெயிலுக்கு அனுப்பிட்டேனே...:..."த" கரத்துல பாடி உங்க மெயிலுக்கு அனுப்பிட்டேனே...:(khttps://www.blogger.com/profile/17136171083290245989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-99050064953983592007-02-15T13:05:00.000-08:002007-02-15T13:05:00.000-08:00நேயர் விருப்பம்: நாங்கள் விரும்பிக் கெட்ட பாடல்:பி...நேயர் விருப்பம்:

நாங்கள் விரும்பிக் கெட்ட பாடல்:

பிள்ளை நிலா என்ற திரைப் படத்திலிருந்து

"ராஜா மகள், ரோஜா மகள்" என்ற பாடல்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-80543495800790304242007-02-15T13:02:00.000-08:002007-02-15T13:02:00.000-08:00சுவாரசியமான விசயங்களை தொடர்ந்து தருகிறீர்கள்!!தொடர...சுவாரசியமான விசயங்களை தொடர்ந்து தருகிறீர்கள்!!

தொடரட்டும்.. வாழ்த்துக்கள்!!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-31545982433838035812007-02-15T12:44:00.000-08:002007-02-15T12:44:00.000-08:00ரெக்கார்ட் பண்ணி அனுப்பனுமா?அப்படியே ராத்திரிக் கா...ரெக்கார்ட் பண்ணி அனுப்பனுமா?

அப்படியே ராத்திரிக் காத்துல பாடினா போதாதா?

"நானே வருவேன்..."ஆவி அம்மணிhttps://www.blogger.com/profile/12863006489495097846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-51442055851499473962007-02-15T12:43:00.000-08:002007-02-15T12:43:00.000-08:00அனானி,//நான் ஒரு பெங்காலி பாட்டு பாடலாமா ? "ஜன கன ...அனானி,

//நான் ஒரு பெங்காலி பாட்டு பாடலாமா ?

"ஜன கன மன அதி நாயக ..... "

ம். பாடுங்கோ. ஆனா, மனசுலயே பாடிக்கோங்க. என்னால எழுந்தெல்லாம் நிக்க முடியாது :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-37386322069189942282007-02-15T12:42:00.000-08:002007-02-15T12:42:00.000-08:00அருள் குமார்,//நிஜமாவே உங்க குரல் நல்லா இருக்குங்க...அருள் குமார்,

//நிஜமாவே உங்க குரல் நல்லா இருக்குங்க! //

நன்றி.. நீங்க கோதால எறங்கலியா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-10656921754956770772007-02-15T12:41:00.000-08:002007-02-15T12:41:00.000-08:00ரவி,//மிகவும் பிஸி, அப்லோட் செய்ய முடியாமல் போச்சு...ரவி,
//மிகவும் பிஸி, அப்லோட் செய்ய முடியாமல் போச்சு, ஏரோ இண்டியா 2007 ஷொவுல் போயி காரை இன்னொரு காரோட முட்டி, அதெல்லாம் கேக்காதீங்க//

ஒண்ணும் பிரச்சனை இல்லியே? வெங்காயம் மிஸ் பண்ணிட்டீங்க பரவால்ல.. பாட்டு பாடி அட்ஜஸ்ட் பண்ணிடுங்க :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-17823250627091723092007-02-15T12:05:00.000-08:002007-02-15T12:05:00.000-08:00//பாடலை அமர்ந்து கொண்டு கேட்கவும். நிந்துனு கேட்டு...//பாடலை அமர்ந்து கொண்டு கேட்கவும். நிந்துனு கேட்டு அதிர்சீல கீழ விழுந்தா நான் பொறுப்பில்லை :) உங்கள் நலனைக் கருதி, வெறும் பல்லவியோட நிறுத்திட்டேன்.//

இவ்வளவு அவையடக்கம் இருந்தா குரல் நல்லாத்தான் இருக்கும்னு நினைச்சேன். நினைச்சது சரியாப்போச்சு!

நிஜமாவே உங்க குரல் நல்லா இருக்குங்க!அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-24854328800256858172007-02-14T22:23:00.000-08:002007-02-14T22:23:00.000-08:00தலை,வெங்காயம் கிடைக்காததால் நான் போட்டோ ஆட்டத்தில்...தலை,

வெங்காயம் கிடைக்காததால் நான் போட்டோ ஆட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை..

மன்னிக்கவும்.'

அன்புடன்
செந்தழல் ரவி

( மிகவும் பிஸி, அப்லோட் செய்ய முடியாமல் போச்சு, ஏரோ இண்டியா 2007 ஷொவுல் போயி காரை இன்னொரு காரோட முட்டி, அதெல்லாம் கேக்காதீங்க)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-71220803613916570302007-02-14T22:21:00.000-08:002007-02-14T22:21:00.000-08:00என்னுடைய கீர்த்தனையை எவண்டா நாறடிக்கறது ? அவாளை மத...என்னுடைய கீர்த்தனையை எவண்டா நாறடிக்கறது ? அவாளை மத்தளத்தாளே அடிப்பேன். அபிஷ்டுகளா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-44531949715856985052007-02-14T20:27:00.000-08:002007-02-14T20:27:00.000-08:00நான் ஒரு பெங்காலி பாட்டு பாடலாமா ? "ஜன கன மன அதி ந...நான் ஒரு பெங்காலி பாட்டு பாடலாமா ?

"ஜன கன மன அதி நாயக ..... "

:-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-24614935790312978512007-02-14T08:38:00.000-08:002007-02-14T08:38:00.000-08:00Kittu,பாராட்டுக்கு நன்றீஸ் :)இங்க வந்து பாருங்க, ம...Kittu,

பாராட்டுக்கு நன்றீஸ் :)

இங்க வந்து பாருங்க, மத்தவங்களும் பாடியிருக்காங்க - http://surveysan.blogspot.com/2007/02/blog-post_10.html

கொஞ்சம் மெதுவாதான் நகரும், நெல்லை சிவா கிட்ட பந்து இருக்கு, அவர் முடிச்சதும், அனாமிகா அப்பறம் உங்கள லைன்ல add பண்ணிடரேன். MSV மட்டும் இல்ல, என்ன தமிழ் பாட்டு வேணா பாடலாம்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com