tag:blogger.com,1999:blog-37042023.post1396134927768682078..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: லஞ்சப் பெருச்சாளிகள்... happy endingSurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-37042023.post-24566749367614907952009-12-08T09:00:32.041-08:002009-12-08T09:00:32.041-08:00--- PIT ல் கேள்வி பதிலில் கேட்டிருந்தேன், கொஞ்சம் ...--- PIT ல் கேள்வி பதிலில் கேட்டிருந்தேன், கொஞ்சம் சீக்கிரம் பதிலுக்காக இங்கேயும் ---

என்னிடம் இருக்கும் Kodak Easy Share 813 க்கு பதிலாக வேறு வாங்கலாம் என்று இருக்கிறேன்.

1. Nikon Coolpix P90 12.1MP Digital Camera with 24x Wide Angle Optical Vibration Reduction (VR) Zoom and 3 inch Tilt LCD

2. Canon Powershot SX10IS 10MP Digital Camera with 20x Wide Angle Optical Image Stabilized Zoom

Nikon P90 ல் zoom மற்றும் HD video இருப்பதால் அதை வாங்க விரும்புகிறேன். ஆனால் amezonல் சிலர் சரி இல்லை என்றும் சிலர் மிக நன்றாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

Canon Powershot SX10IS எல்லா தளங்களும் பரிந்துரைக்கிற மாடல்.

சென்னையில் மேல் சொன்ன இரண்டு மாடல்களும் கிட்டத்தட்ட ஒரே விலை. எதை தெரிவு செய்யலாம்?

இரண்டும் என் விருப்பம் Canon Powershot SX20IS புதிதாக வந்திருந்தாலும் விலை அதிகமாக இருக்கிறது.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-15270797745830947812009-12-08T05:40:58.130-08:002009-12-08T05:40:58.130-08:00நல்ல கருத்துள்ள பதிவு.நல்ல கருத்துள்ள பதிவு.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-46256845684457769362009-12-08T00:25:32.654-08:002009-12-08T00:25:32.654-08:00உங்கள் முயற்சியோடு தகவல் அறியும் உரிமை சட்டத்தையும...உங்கள் முயற்சியோடு தகவல் அறியும் உரிமை சட்டத்தையும் பயன் படுத்த பாருங்கள்.KASBABYhttps://www.blogger.com/profile/05454338221204445560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-40186623505048701022009-12-07T22:06:56.730-08:002009-12-07T22:06:56.730-08:00ராமலக்ஷ்மி,
////என்னமோ போங்க/////
என்னமோ போங்க! ...ராமலக்ஷ்மி,

////என்னமோ போங்க/////

என்னமோ போங்க! :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-75685918650563689682009-12-07T21:39:53.249-08:002009-12-07T21:39:53.249-08:00சிவிஆர் சொன்ன பில்ட் அப்பை அதே அர்த்தத்தில் எடுத்த...சிவிஆர் சொன்ன பில்ட் அப்பை அதே அர்த்தத்தில் எடுத்துககாதீங்க:)! இதுதான் மேட்டர். இங்கே போய் பதிவு பண்ணுங்கோன்னு சொன்னா வாசகர்களை பதிவின் முடிவு வரை கூட்டிச் செல்ல முடியாது. சொல்லும் விஷயங்களை சுவாரஸ்யமாய் சொல்றீங்கன்னு சொல்ல வந்தா...என்னமோ போங்க:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-36198545986723054522009-12-07T21:35:32.592-08:002009-12-07T21:35:32.592-08:00ஆ! இதழ்கள்,
கடந்த வாரத்தில், govt hospitalல் ஒரு...ஆ! இதழ்கள்,

கடந்த வாரத்தில், govt hospitalல் ஒரு நோயாளியை வாசலிலேயே ரெண்டு நாள் படுக்க விட்டுட்டாங்களாம், கவனிக்கார் யாருமில்லாமல்.

ரெண்டாவது நாள், அவரும் போய் சேந்துட்டாராம். ரொம்ப கஷ்டமா இருந்தடு படிக்கவே.

யாராச்சும் ரெண்டு பேர் சேந்தா, நோயாளிகள் மாதிரி ஏக்ட் கொடுத்து, நம் அனுபவத்தை கட்டுரையாக்கி, உரிய இடத்தில் புகார் கொடுக்கலாம் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-79490181656720258312009-12-07T21:33:52.031-08:002009-12-07T21:33:52.031-08:00சின்ன அம்மிணி, நன்றீஸ்! இதுவராஇ யரும் ஆப்டலை :)
C...சின்ன அம்மிணி, நன்றீஸ்! இதுவராஇ யரும் ஆப்டலை :)

CVR, டாங்க்ஸ்! பில்ட்-அப் எங்க இருக்கு? டெய்லி நடக்கர யதார்த்தமான விஷயங்கள்.
சமீபத்தில், உங்களுக்கு ஒரு சான்றிதழ் தேவைப்ப்பட்டிருக்குமே, என்ன பண்ணீங்க? ;)

ராமலக்ஷ்மி, நன்றீஸ்!
/////அதுதாங்க இவர் பதிவுகளின் சுவாரஸ்யமே////

அவ்வ்வ்வ்.எல்லா பதிவுலையும் இப்படி பில்ட-அப் கொடுக்கறேன்னு சொல்றீங்களே, இதுல உள்குத்து இருக்கர மாதிரி தெரியுதே ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-4276763991808010402009-12-07T21:07:55.262-08:002009-12-07T21:07:55.262-08:00நான் என்னுடைய டிரைவிங் லைசென்ஸ், மற்றும் சில அரசாங...நான் என்னுடைய டிரைவிங் லைசென்ஸ், மற்றும் சில அரசாங்க காரியங்களில் லஞ்சம் கொடுக்காமல் வாங்கியிருக்கிறேன். அதில் வரும் திருப்தி அலாதிதான்.

Govt hospital ரொம்ப மோசமாம், ரிசப்ஷன்ல இருந்து மார்ச்சுவரி வரை லஞ்சம் தானாம், கொடுமை.

RTO இப்போ பள்ளி வாகனங்களை மறு ஆய்வு செய்றாங்களாம், முதலிலேயே சரியாய் ஆய்வு செய்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

பார்ப்போம் எப்போ விடியும்னு.ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-58141134096591974912009-12-07T19:35:06.131-08:002009-12-07T19:35:06.131-08:00பெருச்சாளிகளைப் பிடிக்கக் கையில் பொறியோடு [அதாங்க,...பெருச்சாளிகளைப் பிடிக்கக் கையில் பொறியோடு [அதாங்க, உங்க செல்ஃபோன்:)] முன்னால் நடமாடி கதிகலங்க வைத்ததற்குத் தனிப்பாராட்டு.

//5th pillar, anticorruptionchennai மாதிரி இயக்கங்களில், உருப்பினர் ஆகிக்கோங்க//

உபயோகமான தகவல்கள். நன்றி.

CVR said...

//பதிவோட ஆரம்பத்துல கொஞ்சம் பில்ட் அப்ப கொறைச்சிருக்கலாம் :)//

அட, அதுதாங்க இவர் பதிவுகளின் சுவாரஸ்யமே. இப்படியேதான் எழுதட்டும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-48255329881232660942009-12-07T16:08:29.931-08:002009-12-07T16:08:29.931-08:00Good work!!
பதிவோட ஆரம்பத்துல கொஞ்சம் பில்ட் அப்ப ...Good work!!
பதிவோட ஆரம்பத்துல கொஞ்சம் பில்ட் அப்ப கொறைச்சிருக்கலாம் :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-55330342931279480392009-12-07T14:21:49.932-08:002009-12-07T14:21:49.932-08:00/யாராவது, லஞ்சம் வாங்கினவங்க இருக்கீங்களா? ://
இத.../யாராவது, லஞ்சம் வாங்கினவங்க இருக்கீங்களா? ://

இது கேள்விAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-63482122846706663842009-12-07T12:04:19.147-08:002009-12-07T12:04:19.147-08:00யாராவது, லஞ்சம் வாங்கினவங்க இருக்கீங்களா? :)யாராவது, லஞ்சம் வாங்கினவங்க இருக்கீங்களா? :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com