recent posts...

Tuesday, November 13, 2007

Post Production மஹாத்மியங்கள்!

'சாதா' படங்களை மெருகேற்ற Post Production செய்யுங்கள். இதை சுலபமாக செய்ய பல இலவச மென்பொருள்கள் உள்ளன. மேல் விவரங்கள் PIT வலைத்தளத்தில் படித்து பயனடையுங்கள்.

கீழே உள்ள படங்கள், கேரளாவில் உள்ள பேக்கல் போர்ட் (உயிரே உயிரே பாடல் எடுத்த இடம்) அருகில் எடுத்தவை.

(click here to goto my Flickr Page and see bigger pics)






BeforeAfter


படங்களின் குறை நிறைகளை கூறினால், பயன் பெறுவேன்;)

Post Production of Bakel Fort by An&: (awesome work An& ;))

12 comments:

Anand V said...

சர்வேசன் குறை கூற வேண்டுமே என்பதற்காகவே

1 ட்ரெயினின் நீலம் மிக அதிகம் அகிவிட்டது. selective saturation செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்

2.3, குறை ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

4. நீலம் வெளுத்துப்போச்சு. PP முன்னர் படமே நன்றாக இருக்கிறது.

5.PP குறையை விட குறை. தொடுவானம் படத்தின் நட்ட நடுவில் இருப்பது விரும்பத்தக்கது அல்ல.

அப்பாடா, கஷ்டப்பட்டு குறை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது

எந்த மென்பொருள் உபயோக்கிறீர்கள் ?

SurveySan said...

An&, Thanks much for the comments.
idhathaan edhirpaathen ;)

I added your PP to the post. Niely done!
How did you bring the clouds into the pic? even in my orig, i cant see the clouds ;)
explain steps please :)


I used Digital Photo Professional which came along with the canon cam.

Anand V said...

சர்வேசன்
கிம்ப் அல்லது ஃபோட்டொஷாப்பில் இதை செய்வது கொஞ்சம் எளிது

1. முதலில் வானத்தின் வெள்ளை நிறத்தை மட்டும் தேர்வு செய்து நீலமாக்க வேண்டும்.

2. மேக ஃபிரஷ்கள் இலவசமாய் கிடைக்கும். தேவையான மேக அளவை தேர்ந்து எடுக்க வேண்டியதுதான்.

விளக்கமான செய்முறை வேண்டுமானால் தெரிவியுங்கள்

SurveySan said...

yes please.

you mean to say, clouds are added on to the pic?

மங்களூர் சிவா said...

சர்வேசன் நீங்க வேற படங்கள் செலக்ட் பன்னியிருக்கலாம்

http://mangalore-siva.blogspot.com/2007/11/post-production-revised.html
இதை பாருங்க!!

CVR said...

great shots and wonderful PP work!!
Personally i dont approve of adding clouds and stuff like that!!
thats computer graphics,not photography!!! :-)
But thats just me!! :-)

Great work nevertheless!!
Kudos to you both! :-)

SurveySan said...

Thanks CVR!

//Personally i dont approve of adding clouds and stuff like that!!
thats computer graphics,not photography!!! :-)
//

yep - i dont like adding stuff too. I would just prefer tweaking brightness and colors.

SurveySan said...

An&,

//5.PP குறையை விட குறை. தொடுவானம் படத்தின் நட்ட நடுவில் இருப்பது விரும்பத்தக்கது அல்ல.//

forgot to ask -- Whats wrong with the sky being in the middle?
i did that to show enough clouds in the pic. sky was blue and nice in real, but cam didnt do justice :)

suggestions?

Anand V said...

சர்வேசன்

படத்தில் உங்களின் கருப்பொருள் வானம் என்றால் வானம் மூன்று பங்கும், நிலம் கால் பங்கும், இல்லை நிலப்பகுதி கருப்பொருள் என்றால் நிலம் 3/4 பகுதி, 1/4 வானம் இருப்பது அழகாய் தெரியும் .

வானத்தின் நீலம் சரிவராமல் இருப்பது இந்த பிரச்சனையாலும் தான்.
உங்களின் படம் நிலப்பகுதிக்கு expose ஆகினால் வானம் வெளிறிப் போகும், வானத்தின் வெளிச்சதற்கு expose ஆகினால் நிலம் கருப்பாகிவிடும்.

தவிற்க சில வழிகள்.

1, வானதிற்கு, நிலத்துக்கு தனிதனியாக expose செய்து இரண்டு படங்கள் எடுத்து இணைக்கலாம் ( CVR maynot approve this !!! )

2. ND filter , வானத்தின் வெளிச்சத்த்டை குறைக்கும்.


பழய இடுகை



http://anandvinay.blogspot.com/2006/07/blog-post.html

Anand V said...

did you get my previous comment ?

SurveySan said...

An&,

//கருப்பொருள் வானம் என்றால் வானம் மூன்று பங்கும், நிலம் கால் பங்கும், இல்லை நிலப்பகுதி கருப்பொருள் என்றால் நிலம் 3/4 பகுதி, 1/4 வானம் இருப்பது அழகாய் தெரியும் .
//

hmm. ok. i will try it htat way the next time I visit there :)
but, I wanted to capture both the path way in full and the sky as much as possible, bcos of the clouds on it.

i think a polarizer to enhance the blueness of the sky would have helped the pic.

i dont like photo-stitching as well :)

Anand V said...

http://anandvinay.blogspot.com/2007/11/post-production-computer-graphics.html