recent posts...

Friday, February 23, 2007

அரட்டை அரங்கம் - Chat Corner ( beta )

சர்வே எடுக்க உபகரணங்கள் வழங்கும், எமது தேர்தல் அதிகாரி(கள்)யின் விண்ணப்பத்திர்க்கு இணங்கி, அவர்களின் புதிய 'அரட்டை அரங்கத்தை' (Chat Corner) யாம் வலை ஏற்றுகிறோம். (நீங்களும் ஏற்றலாம்).

இன்னும் beta நிலையில் தான் இருக்கிறதாம். (Internet Explorer6+ ல் மட்டும்தான் வேலை செய்யுமாம், இப்போதைக்கு).

இங்கே க்ளிக்கலாம் (logoல இருக்கர படம் நெட்ல சுட்டது. no offense please:) ):

அரட்டை அரங்கம் (beta)


Your name? - உங்கள் பெயர்/புனைப் பெயர் (இன்னாவேணா குடுக்கலாம்)
"Enter chat text and press enter key" - இந்த எடத்துல இத்த அழிச்சுட்டு, இன்னாவேணா டைப் பண்ணி தட்டினா, சாட்டலாம்.
முக்கியமான விஷயம், unicode வசதி இருக்கு - சோ, என்ன பாஷைல வேணா சாட்டலாம்.

for your information, நீங்க க்ளிக்கர சமயம், வேற யாராவது chat-roomல இருந்தாதான் பதில் வரும். குட் லக்கு.

நான் ட்ரை பண்ண வரைக்கும், வேல செஞ்சது, கொஞ்சம் அப்பப்ப slowவா இருக்கு. ஏதாவது பிரச்சனன்னா, எங்கிட்ட வராதீங்க, அவங்க contactus pageல போய் திட்டுங்க :)

நன்றி!

5 comments:

மணிகண்டன் said...

புதுசு புதுசா எதாவது பண்ணி கலக்கறீங்க சர்வேசன்.

பட்டைய கிளப்புங்க:))

SurveySan said...

நன்றி மணிகண்டன் :)

எல்லாம் 'அவன்' செயல்.

Anonymous said...

யாருமே இல்லியே பேசரதுக்கு?

SurveySan said...

அனானி, வருவாங்க வருவாங்க.
இப்பதான ஆரம்பிச்சிருக்கு, ஸ்லோவா தான் பிக்-அப் ஆகும்.

SurveySan said...

சுக்ஸெஸ்புல்லா, க்ருபா ஷங்கர ஆன்லைன்ல புடிச்சு, பாட்டு வாங்கியாச்சு.

அரட்டை அரங்கம், now works on firefox too.