recent posts...

Sunday, January 21, 2007

அமெரிக்காவை கலக்கி வரும் ice storm புகைப்படங்கள் சில...

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாய் பனிப்புயல் (winter/ice storm) வீசி வருகிறது.

சில மாநிலங்களில் இந்த பனிப்புயல் பல சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஆரஞ்சு (citrus) பழங்கள் எல்லாம் பனியில் உறைந்து போய் விட்டன. இதனால் பல விவசாயிகள் பெறும் இன்னலுக்கு ஆளாயிருக்கின்றார்களாம்.

என்னமோ போங்க. எப்படிங்க இந்த குளிர்ல எல்லாம் வாழ முடியுது?

கோடி $ கொட்டிக் குடுத்தாலும் இந்த மாதிரி எடத்துல போய் இருப்பீங்களா என்ன? :)

ஐயோ பாவம்! படத்த பாத்தாலே வெட வெடன்னு குளிருது.

(யாருய்யா அங்க சூடா ஒரு டீ சொல்லு.)













(க்ளிக் த படம் டு சீ மோர் படம்ஸ் இன் சி.என்.என்)
(Click the picture to see more pictures in CNN.com)

(survey இல்லாம இன்னொரு பதிவும் போட்டாச்சு.. அப்பாடி.. உள்ளங்கை தான் பர பரன்னு அரிக்குது.. ஒண்ணு போட்ரவமா? ஷில்பா ஷெட்டிய வச்சு ஒண்ணு போடலாம்.. உம். வேணாம்ல? :) )

பி.கு: திருட்டு CD / VCD / DVD / MP3 Songs / Survey ல வாக்கு போட்டாச்சா? அதுல சில பேர் 'சாமி/மம்மி சத்தியமா இது வரைக்கும் திருட்டு CD வாங்கியதே இல்ல'ன்னு அடிச்சு சொல்லி இருக்காங்க. அவங்கள பத்தி தகவல் தெரிஞ்சவங்க சொன்னீங்கன்னா,ஆந்த கணவான்களுக்கு ஏதாவது அவார்ட் தரலாம்னு இருக்கேன் :) -- வாக்களிக்க/முடிவுகள் பார்க்க இங்கே க்ளிக்கவும்.

-SurveySan

12 comments:

Anonymous said...

நீங்க எடுத்த படம்னு நெனச்சு பாத்தா, ஏமாத்திட்டீங்களெ

SurveySan said...

அனானி,

//நீங்க எடுத்த படம்னு நெனச்சு பாத்தா, ஏமாத்திட்டீங்களெ//


நான் எங்க போயி இதெல்லாம் எடுக்கரது.. எல்லாம் CNN உபயம்.

Anonymous said...

US la endha oor idhellaam?

SurveySan said...

CNNல போடோ பக்கத்துலயே எடம் பேரு போட்டிருக்கே. நல்லா பாரு தொர.

வல்லிசிம்ஹன் said...

நல்லா இருக்கே படங்கள். என்னை மாதிரி ,டிவி பக்கம் போகாதவங்களுக்கு(அதாவது இணையத்தில் கூட)
சூப்பர் படங்களைப் பார்க்க வைத்துவிட்டீர்கள். நன்றி.
இந்தக் குளிருக்கு நடுவில் பனியில் நனைவதும் சுகம் தான்.
அணிலும் முயலும் துள்ளி ஓடுவதைப் பார்த்தால் இதுகளுக்கு எங்கேயிருந்து இத்தனை சக்தி என்று தோன்றுகிறது!1

Anonymous said...

எங்க ஊரிலில் வெள்ளம் அங்கே பனிப்புயல்....just creepy

SurveySan said...

revathinarasimhan,

//டிவி பக்கம் போகாதவங்களுக்கு(அதாவது இணையத்தில் கூட)
சூப்பர் படங்களைப் பார்க்க வைத்துவிட்டீர்கள். //

Thanks for the visit!

SurveySan said...

துர்கா,

//எங்க ஊரிலில் வெள்ளம் அங்கே பனிப்புயல்....just creepy//

வெள்ளம் பனிய விட கஷ்டம்.

Anonymous said...

nice pictures. in our part it is dry weather.

பாரதிய நவீன இளவரசன் said...

awesome pics!

(haiya.. forward panna puthiya padangal kidaichidichu)

CVR said...

படங்கள் ரொம்ப அழகா இருக்கு!!
இதே போன்று நான் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு!! :-)

http://www.flickr.com/photos/seeveeaar/360152045/in/photostream/

http://www.flickr.com/photos/seeveeaar/360152044/in/photostream/

http://www.flickr.com/photos/seeveeaar/360152042/in/photostream/

SurveySan said...

prince, thanks for the visit.

CVR, your snaps are good.